வானவியலும் ஜோதிடமும்
http://www.prohithar.com/news/index.php
Saturday, May 28, 2016
Wednesday, May 18, 2016
ஆனி மாத மடல்
ஆனி மாத மடல்
http://prohithar.com/dunmugi/aani-dunmugi.pdf
புரோகிதர் -Prohithar
http://prohithar.com/dunmugi/aani-dunmugi.pdf
![]() |
| புரோகிதர் - prohithar - Tambaram astrologer - Balu Saravanan |
Tambaram astrologer - Balu Saravanan
9840369677
Tuesday, May 17, 2016
ஆவணி மாத கிரஹப்பிரவேசம் தினங்கள்
ஆவணி மாத கிரஹப்பிரவேசம் தினங்கள்
ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் மற்றும் கணபதி ஹோமங்கள் செய்ய உகந்த நாட்கள் கணித்து வெளியிடப்பட்டுள்ளது
பாலு சரவணசர்மா
Http://www.prohithar.com
Http://www.prohithar.com
Wednesday, May 11, 2016
குரு பெயர்ச்சி Guru Peyarchi 2016, 2017
குரு பெயர்ச்சி:
![]() |
| guru kanni raasi peyarchi palangal, குரு கன்னி இராசி பெயர்ச்சி பலன்கள் |
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு ஆடி 27ம் நாள் (11.8.2016) வியாழன் அன்று இரவு 9:28 மணி அளவில் பிரவேசிக்கிறார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி: ஆடி 18ம் நாள் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி செவ்வாய்) ஆங்கிலம் 2.8.2016 அன்று காலை 9:23 மணி அளவில் கன்னி இராசி பிரவேசம்.
குரு பெயர்ச்சி பலன்: இதனால் சிம்மம், ரிஷபம், மீனம், மகரம், விருச்சிகம் இராசியினருக்கு நன்மையும்,
கன்னி, கும்ப இராசியினருக்கு பாதிப்பும்
மற்ற இராசிகளுக்கு சுமாரன பலனும் ஏற்படும்
குருபகவானுக்கு பரிகாரமாக : வேதபாட சாலையில் அன்னதானம், ஆதரவற்றோர் இல்லத்தில் மஞ்சள் நிற துணி (போர்வை, உடை) தானம் செய்யவும்
எக்காரணம் கொண்டும் குரு பகவான் சிலைக்கு கடலை மாலை சாற்ற வேண்டாம். இது ஆகம விதிகளுக்கு முறனானது. மேலும் குரு பகவனையும் சிவனின் வடிவமான தட்சினாமூர்த்தியையும் ஓன்றாக கருதவேண்டாம்.
ஜென்ம நட்சத்திரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம், லிங்காஷ்டகம, கோளறுபதிகம் படித்தல் நன்று
2025 வரை அனைத்து இராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன் குறித்து அறிய http://www.thanigaipanchangam.com/guru_peyarchi/index.php
Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar
9840369677
www.prohithar.com
Tuesday, March 22, 2016
புறநிழல் சந்திர கிரகணம் - பஞ்சாங்க விளக்கம்
23.3.2016 புதன்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 03:09 மணி அளவில் நிலவானது புவியின் புறநிழல்வட்டப்பகுதிக்குள் நுழைந்து இரவு 7:27 மணி அளவில் வெளியேறுகிறது. இதனால் பவுர்ணமி நிலவின் ஒளி சற்று மங்கலாக தோன்றும். கிரகண முடிந்தவுடன் முழுமதி பொலிவுடன் காட்சியளிக்கும்.
சென்னையில் புறநிழல் கிரகணத்துடனே சந்திரன் மாலை மணி 6:19 மணி முதல் துவங்கி கிரணம் முடிவடையும் காலம்வரை தெரியும். இதை வெறும் கண்களால் காணலாம்.
![]() |
| 23 March 2016 Wednesday Peunambral Lunar Eclipse |
இந்த கிரகணம் வானவியலில் கணித சரிபார்த்தலுக்கு மட்டுமே பயன்படும். மற்றபடி முக்கியத்துவம் ஏதும் இல்லை.
இந்து சாஸ்திரப்படி இந்த புறநிழல் கிரகணம் அனுஷ்டானமற்றதாகும் (தோஷம் அற்றதாகும்)
இந்த கிரகணத்தை அடுத்து வரும் இரண்டு சந்திர கிரகணங்களும் புறநிழல் கிரகணங்களாக அமைந்துள்ளது.
அடுத்து ஒருவருடம் வரை தமிழகத்தில் சூரிய, நிஜநிழல் சந்திர கிரகணங்கள் ஏதும் இல்லை
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Attachments area
Monday, March 21, 2016
பகலில் பஞ்சாங்கத்தை பார்....! இரவில் வானத்தை பார்...!
பஞ்சாங்கம் என்பது வானத்தில் உள்ள கிரக நிலைகளை அனுமானித்து கணித்த தகவலாகும். அது சரியாக உள்ளதா என்பதை உணர்ந்து பஞ்சாங்க தகவலின் உண்மைநிலையை அறிந்தால் தான் நிஜமான அடிப்படை கணிதம் அறிந்த ஜோதிடராக பரிமளிக்கு முடியும்.
ஜோதிடத்துறைக்கும் சேவையாற்ற முடியும் (ஜோதிடத்தால் பொதுமக்களுக்கு சேவையாற்றவது வேறு- ஜோதிடத்துறைக்கு சேவையாற்றுவது வேறு)
வானத்தை அறியாமல் பலாபலன் சொல்பவன் முழுமை பெற்ற ஜோதிடனாக கருதமுடியாது அவன் சொல்லும் ஜாதக பலன் பலித்தமாகாது என ஜோதிஷ சித்தாந்தம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது
![]() |
| Sabhari, Vasan, Srinivasan, Pambu, Arcot, Sri Thanigai, Panchangam |
Sky watch, Sky party, Star Party, Astronomy, View of sky, Sky map, Tambaram Astronomy Club, Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Labels:
Arcot,
Heyvilambi,
Pambu,
Panchangam,
Sabhari,
sri thanigai,
Srinivasan,
Vasan
எத்தனை ராகு - கேது ...?
http://www.prohithar.com/imag…/how-many-nodes-ragu-kethu.jpg
கிரகணங்கள் (Eclipse) - கடப்பு(Transit) ஏற்படுத்துவதையும், ஒரு கிரகத்தின் நிலையை (RA, Declination) அறியவும் பயன்படுத்துப்படும் மிக முக்கியமான வெட்டுப்புள்ளி ( Orbital node) தான் ராகு - கேது...
http://www.prohithar.com/imag…/how-many-nodes-ragu-kethu.jpg
![]() |
| Rahu Kethu Ascendant Node Astrology, Tambaram Astrologer |
பாலு சரவண சர்மா
Tambaram Astrologer
Thursday, March 10, 2016
சூரிய கிரகணம் 9.3.2016
சூரிய கிரகணம் 9.3.2016 புகைப்பட தொகுப்பு
https://goo.gl/photos/yWVf8RPtgPngY87G9
https://goo.gl/photos/yWVf8RPtgPngY87G9
![]() |
| Solar Eclipse - mercury Transit 2016 |
இன்று காலை நிகழ்ந்த சூரிய கிரகணத்தை கான காலை 5:45 மணிக்கே தயாராக சிலர் வந்திருந்தனர்.
மேக மூட்டம் காரணமாக கிரகண முடிவின் சிலநிமிடங்கள் மட்டுமே காண முடிந்தது
தாம்பரம் வானவியல் கழகம்
www.prohithar.com/tac
www.prohithar.com/tac
Jupiter at Opposition - குரு கிரகம் எதிர்நிலை - புகைப்பட தொகுப்பு
8.3.2016 அன்று இரவு சூரியனுக்கு எதிர்நிலையில் குருகிரகம் வருகை தரும் நிகழ்வை காண தாம்பரம் வானவியல் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மதுரையிலுருந்து வாஸ்து திரு. நவமணி, வல்லக்கோட்டையிலுருந்து பிரஜாபதி என தொலைவில் இருந்தும் உள்ளூரிலுருந்தும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் வருகை தந்து ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்
அது தொடர்பான படத்தொகுப்பு
https://goo.gl/photos/C3BBFamHDY8aESEv6
https://goo.gl/photos/C3BBFamHDY8aESEv6
பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்
தாம்பரம் வானவியல் கழகம்
End time of solar Eclipse
End time of solar Eclipse at Tambaram, Chennai,
Time: IST 06:42
Tambaram Astronomy Club
http://www.prohithar.com/tac/end-time-of-eclipse-tac.jpg
Time: IST 06:42
Tambaram Astronomy Club
http://www.prohithar.com/tac/end-time-of-eclipse-tac.jpg
மகா சிவராத்திரி நடன நிகழ்ச்சிகள் பட தொகுப்பு
தீர்த்தவாரி - சிவராத்திரி - புகைப்பட தொகுப்பு
தீர்த்தவாரி - சிவராத்திரி - புகைப்பட தொகுப்பு
https://goo.gl/photos/az7ESZAFXnxumrXM7
பழைய தாம்பரம் ஸ்ரீபீமேஸ்வரன் கோவில்
Tambaram Astrologer
Balu Saravanan iyar
98403 69677
www.prohithar.com
https://goo.gl/photos/az7ESZAFXnxumrXM7
பழைய தாம்பரம் ஸ்ரீபீமேஸ்வரன் கோவில்
Tambaram Astrologer
Balu Saravanan iyar
98403 69677
www.prohithar.com
பங்குனி மாத சுபநாட்கள் விளக்கம்
பங்குனி மாத சுபநாட்கள் விளக்கம்
http://prohithar.com/manmatha/panguni-manmatha.pdf
http://prohithar.com/manmatha/panguni-manmatha.pdf
23.3.2016 புறநிழல் சந்திர கிரகணம்
காருடையான் நோன்பு நேரம்
இன்னும் பல....
காருடையான் நோன்பு நேரம்
இன்னும் பல....
Tamabaram Astrologer
Balu Saravanan iyar
காரடையான் நோன்பு நேரம்
காரடையான் நோன்பு நேரம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com
![]() |
| காரடையான் நோன்பு |
Tambaram Astrologer
Balu Saravanan iyar
எதிர்நிலையில் குரு (Jupiter at opposition)
எதிர்நிலையில் குரு (Jupiter at opposition)
சூரியன் - பூமி - குரு நேர்கோட்டில் 8.3.2016 செவ்வாய் அன்று வருகிறது.
சூரியன் - பூமி - குரு நேர்கோட்டில் 8.3.2016 செவ்வாய் அன்று வருகிறது.
வானில் (பூமியின்) நிலவு பவுர்ணமி அன்று தெரிவது போல் முழுவிட்டத்துடன் அழகுடன் தன் சந்திரன்களுடன் வியாழன் கோள் அன்று மாலை கிழக்கு வானில் உதயமாகி இரவு முழுவதும் காட்சியளிக்கும்.
இதை பைனாக்குலர் (10X50) மூலம் காணலாம். சென்னையில் உள்ளவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து தொலைநோக்கியிலும் காணலாம். (மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை மட்டும்)
குறிப்பு: இது ஒரு வழக்கமான நிகழ்வு
ஒவ்வொரு 399 நாட்களுக்கு ஒரு முறை நிகழும்
மகாமகம் வைபவ காலத்தில் இந்தநாளும் ஒருமுக்கிய நாளாகும்.
ஒவ்வொரு 399 நாட்களுக்கு ஒரு முறை நிகழும்
மகாமகம் வைபவ காலத்தில் இந்தநாளும் ஒருமுக்கிய நாளாகும்.
சாயன வருஷ பிறப்பு (vernal equinox )
சாயன வருஷ பிறப்பு (vernal equinox )
வஸந்தகால சம்பத்து
வஸந்தகால சம்பத்து
![]() |
| வஸந்தகால சமநாள் - சாயன வருட பிறப்பு |
பஞ்சாங்கத்தில் மேஷாயனம் என்று பங்குனி மாதத்தில் 19 - 22 தேதிக்குள் குறிப்பிட்டிருக்கும்
இதன் அடிப்படையிலும் வட இந்தியாவில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக உத்திராயனம், தட்சிணாயனம், ரத சப்தமி கொண்டாடப்படுகிறது
www.prohithar.com
www.thanigaipanchangam.com
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Tuesday, January 26, 2016
மாசி மாத சிறப்பு மடல்
மிக அதிக தகவல்களுடன்......
http://www.thanigaipanchangam.com/manmatha/maasi-manmatha.pdf
http://www.prohithar.com/manmatha/maasi-manmatha.pdf
http://www.prohithar.in/manmatha/maasi-manmatha.pdf
http://www.prohithar.com/manmatha/maasi-manmatha.pdf
http://www.prohithar.in/manmatha/maasi-manmatha.pdf
![]() |
| மகாமகம், மகாசிவராத்திரி, மாசிமகம், கும்பகோணம் |
பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர்
ஜோதிடர் - பஞ்சாங்க கணிதர்
9840369677
www.prohithar.com
www.thanigaipanchangam.com
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர்
ஜோதிடர் - பஞ்சாங்க கணிதர்
9840369677
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, January 26, 2016
No comments:
Labels:
கும்பகோணம்,
நீராடல்,
மகாசிவராத்திரி,
மகாமகம்,
மாசிமகம்
Monday, January 25, 2016
தை அமாவாசை சிறப்பு அம்ங்கள்
மிக மிக அரிதான தை அமாவாசை
சிறப்பு அம்சங்கள் http://prohithar.com/amavasai/thai-amavasai-2016.gif
திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் என பஞ்சக புன்னியகாலமாகவும் உத்திராயணத்தில் புஷ்ய மாதத்தில் மிகவிசேஷமாக இந்த அமாவாசை அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்
திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் என பஞ்சக புன்னியகாலமாகவும் உத்திராயணத்தில் புஷ்ய மாதத்தில் மிகவிசேஷமாக இந்த அமாவாசை அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்
பித்ரு தோஷம் போக்கும் இந்த நாளில் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதாம் செய்தும் பசுவிற்கு கோதுமை தவிடு, அகத்திகீரை தந்தும் நீர்நிலைகளில் தர்பணம் செய்து வழிபடவும்
பாலு சரவண சர்மா
98403 69677
புரோகிதர்-ஜோதிடர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
98403 69677
புரோகிதர்-ஜோதிடர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Subscribe to:
Posts (Atom)















