Pages

Showing posts with label Almanac Calculation - Panchanga Ganitham -Sri Thanigai Panchangam. Show all posts
Showing posts with label Almanac Calculation - Panchanga Ganitham -Sri Thanigai Panchangam. Show all posts

Saturday, April 13, 2019

விகாரி வருஷ பிறப்பு பஞ்சாங்க கணிதம் - நேரம்

விகாரி வருஷ பஞ்சாங்க கணிதம்
http://www.thanigaipanchangam.com/almanac/Varusha-pirappu-vikari.jpg.

Tambaram Astrologer, Prohithar, Balu Saravana Sarma


திருக்கணித முறையில் 14.4.2019 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2:09 மணி அளவில் நிராயண முறையில் சூரியன் இருக்கும் நிலை கணிக்கும் முறை
இது Tropical Longitude முறையில் இருந்து   sidereal முறைக்கு  keplerian orbital elements (J 2010) தரவு அடிப்படையில் மற்றும் இந்திய அரசின்  Lihiri Ayanamsa  முறைப்படி கணிதம் செய்யப்படுகிறது.

வரருசி வாக்கிய சித்தாந்தப்படி விகாரி வருஷம் (2019-2020) பிறப்பு, மேஷ ரவி, விஷூ புன்யகாலம் பிறப்பு கணிதம்

பாலு சரவண சர்மா
புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதம்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrolger, Chennai Prohithar
9840369677
prohithar@gmail.com
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Thursday, March 01, 2018

ஸ்ரீஜெயந்திரர் சித்தியும் திருக்கணித பஞ்சாங்கமும்

ஆச்சாரியார் அவர்கள் கண்ணால் நிஜமாக அறியக்கூடிய திருக்கணித முறையை அனைவரும் பின்னபற்ற அறிவுரைகூறுவார்.
அதுபோலவே மடத்திலும் திருக்கணித முறையையே முன்னிருந்துவர்கள் வழியில் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறது
ஆச்சாரியார் அவர்களின் முதல் ஆராதனை திதி கூட திருக்கணிதப்படி செவ்வாய் அன்றும் வாக்கியப்படி திங்கள் அன்றும் வருகைதருகிறது. ஆயினும் மடத்தில் ஆச்சார்யார்கள் வழிகாட்டிப்படி திருக்கணிதமுறையில் 19.3.2019 செவ்வாய் அன்று ஆராதனை நடைபெறும்
இதிலே சிறப்பு என்ன வென்றால் அவரின் பார்வைக்கும் இந்த விளம்பி வருஷ திதி துவயம் விஷயம் அறியப்பட்டதாகும்
அவரின் ஆசியுடன் மற்றும் பார்வையில் நடைபெற்ற இறுதி பஞ்சாங்க சதஸ்ஸும் "விளம்பி வருஷம்" தான் !
 kanchi sankaracharya first year, jayendarar



http://www.thanigaipanchangam.com/vilambi/drik-sankaracharya-thithi.jpg

Thursday, March 10, 2016

எதிர்நிலையில் குரு (Jupiter at opposition)

எதிர்நிலையில் குரு (Jupiter at opposition)
சூரியன் - பூமி - குரு நேர்கோட்டில் 8.3.2016 செவ்வாய் அன்று வருகிறது.
வானில் (பூமியின்) நிலவு பவுர்ணமி அன்று தெரிவது போல் முழுவிட்டத்துடன் அழகுடன் தன் சந்திரன்களுடன் வியாழன் கோள் அன்று மாலை கிழக்கு வானில் உதயமாகி இரவு முழுவதும் காட்சியளிக்கும்.


இதை பைனாக்குலர் (10X50) மூலம் காணலாம். சென்னையில் உள்ளவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து தொலைநோக்கியிலும் காணலாம். (மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை மட்டும்)
குறிப்பு: இது ஒரு வழக்கமான நிகழ்வு
ஒவ்வொரு 399 நாட்களுக்கு ஒரு முறை நிகழும்
மகாமகம் வைபவ காலத்தில் இந்தநாளும் ஒருமுக்கிய நாளாகும்.
பாலு சரவண சர்மா 98403 69677
தாம்பரம் வானவியல் கழகம்
www.prohithar.com/tac/

சாயன வருஷ பிறப்பு (vernal equinox )

சாயன வருஷ பிறப்பு (vernal equinox )
வஸந்தகால சம்பத்து
வஸந்தகால சமநாள் - சாயன வருட பிறப்பு


பஞ்சாங்கத்தில் மேஷாயனம் என்று பங்குனி மாதத்தில் 19 - 22 தேதிக்குள் குறிப்பிட்டிருக்கும்
இதன் அடிப்படையிலும் வட இந்தியாவில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக உத்திராயனம், தட்சிணாயனம், ரத சப்தமி கொண்டாடப்படுகிறது
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Monday, June 15, 2015

பஞ்சாங்க கணிதம் தொடர்பான சிறப்பு பக்கம்.

Almanac Calculation - Panchanga Ganitham -Sri Thanigai Panchangam
பஞ்சாங்க கணிதம் தொடர்பான சிறப்பு பக்கம்.
http://www.thanigaipanchangam.com/almanac/index.php


இதில் திதி, நட்சத்திரம், கிழமை, யோகம், கரணம் மற்றும் பஞ்சாங்கம் தொடர்பான மற்ற விஷயங்களையும் கணிக்கும் சூத்திரங்கள் தொடர்பாக விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது
மேலும் ஹோரை, சந்திராஷ்டமம், மைத்ர முகூர்த்தம், ஜாதகம் கணித்தல் தொடர்பான செயல் முறை கணிதங்கள் தரப்பட்டுள்ளது

பாலு சரவணசர்மா
Tambaram Astrolgoer, Sri Thanigai Panchangam
www.thanigaipanchangam.com
www.prohithar.com