Pages

Monday, August 26, 2019

அரிதான ஆவணி அமாவாசை 30.8.2019 வெள்ளி

சூரியன் சிம்மத்தில் இருக்கும் காலத்தில் மகம் நட்சத்திரத்தில் நிலவு உள்ள காலத்தில் நிகழும் அமாவாசை மிகவும் உத்தமமான அமாவாசையாகும்

Chennai Prohithar, Tambaram  Astrologer, Amavasai Tharpanam

அதுவும் அபரான்னகாலத்தில் மகம், அமாவாசை மிகவும் விசேஷமாகும் அந்தவகையில் இந்த அமாவாசை மிகவும் உத்தம அமாவாசை. இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டுமே வரும்.
இதுபோல் அமாவாசை மீண்டும் 2022, 2025ல் வந்தாலும் அபரான்னவியாப்தி இந்தாண்டு அமாவாசைக்கு மட்டுமே உள்ளது என்பது சிறப்பானதாகும்
வானியல் கணிதம்
அமாவாசை என்பது சூரியன் சந்திரன் தீர்க ரேகை அடிப்படையில் இணையும் காலமாகும். நிஜமான அமாவாசை காலம் வெறும் 4 நிமிடங்கள் 29.5 விநாடிகள்.
30.8.2019 வெள்ளி அன்று மாலை 4:07 மணிக்கு இந்த நிகழ்வு ஏற்படும்
True conjunction duration time = [(Sidereal Day time / 360°) X true angular diameter of moon)] X 2
[(23°56'4.09053" / 360°) X 0°33'46.3)] X 2
= 0 h 4min 29.5sec
நிஜமாக சூரியன் சந்திரன் சந்திக்கும் மொத்தகாலம் வெறும் 4 நிமிடங்கள் 29.5 விநாடிகள் தான் !
பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
9840369677