Guru Peyarchi - Palangal & Pariharam
மன்மத ஆண்டு ஆனி மாதம் 14 ஜூலை 2015 செவ்வாய் அன்று திருக்கணிதப்படி குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்
வாக்கிய பஞ்சாங்கப்படி 5 ஜூலை 2015 அன்று சிம்ம ராசிக்கு பெயர்சி அடைகிறார். சிவ ஆகமப்படி அர்த்தஜாம பூஜைக்கு பின்னர் குருபெயர்ச்சி அடைவதால் மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு பின்னர் நவக்கிரக குருவை வணங்கவும்,
குறிப்பு:
நவக்கிரக குருவும் - தஷ்ணாமூர்த்தியும் ஒன்றல்ல - சமமல்ல. தஷ்ணாமூர்த்தி சிவனின் வடிவம். நவக்கிரக குரு சிவனின் பற்றாளன் (சிவன்படி இயங்குபவன்)
குரு பெயர்ச்சி அன்று தவறாமல் மஞ்சள் நிற துணி, போர்வை, புடவை , கடலை மாவு, கடலை பருப்பு, மூக்கு கடலை ஆகியவற்றை வசதிக்குட்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்து பின்னர் சிவன் கோவிலுக்கு செல்லவும்.
மூக்குகடலை மாலையை நவக்கிரக குருவிற்கு சாற்றுவது கூடாது.
|
Guru Peyarchi Palangal 2015 குரு பெயர்ச்சி பலன்கள் |
கிராமத்து கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் செய்தல் அல்லது மின்சார கட்டணம் செலுத்துவது மிகசிறந்த பலனை தரும்.
மகாமகம்: குரு சிம்ம ராசியில் நிற்க நேர் எதிரில் 7ம் இராசியில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்க முழுநிலவு மகம் நட்சத்திரத்தில் வரும் நாளே மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. குரு - மகம் - முழு நிலவு - பூமி - சூரியன் நேர்கோட்டில் வரும் அன்று கும்பகோணத்தில் மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பக்தர்கள் புனித நீராடும் நாளும் இன்றே.
மகாமகம் குறித்த சிறப்பு பக்கம்
http://www.thanigaipanchangam.com/mahamaham2016/index.php
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram astrologer
Keywords: Alangudi Gurupeyarchi, ஆலங்குடி குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு பூஜை, குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி, அஷ்டம குரு, ஜென்ம குரு, குரு வக்கிரம், குரு பார்வை, குருபலன், துன்முகி வருடம், கும்ப கோணம் மகாமகம்