எதிர்வரும் ஜய வருஷ (2014 - 2015) ஸ்ரீதணிகை திருக்கணித பஞ்சாங்கம் அடுத்த மாதம் கார்தீகை தீபம் அல்லது அதை ஒட்டிய தினங்களில் வெளியிடப்படும். அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய இந்த பஞ்சாங்கம் இந்திய வானியல் துறையின் தகவல் மற்றும் நாஸாவின் புள்ளிவிபரங்கள் அடிப்படையிலானது. ஜய வருட சுபமுகூர்த்த நாள்கள் குறித்த விரிவான தகவல் அடுத்து வெளியிடப்படும்.
http://www.prohithar.com
![]() |
Jaya Varusha Panchangam, ஜய வருட பஞ்சாங்கம் 2014-2015 |
http://www.thanigaipanchangam.com