Pages

Monday, January 25, 2016

தை அமாவாசை சிறப்பு அம்ங்கள்

மிக மிக அரிதான தை அமாவாசை
சிறப்பு அம்சங்கள் http://prohithar.com/amavasai/thai-amavasai-2016.gif
திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் என பஞ்சக புன்னியகாலமாகவும் உத்திராயணத்தில் புஷ்ய மாதத்தில் மிகவிசேஷமாக இந்த அமாவாசை அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்
பித்ரு தோஷம் போக்கும் இந்த நாளில் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதாம் செய்தும் பசுவிற்கு கோதுமை தவிடு, அகத்திகீரை தந்தும் நீர்நிலைகளில் தர்பணம் செய்து வழிபடவும்

பாலு சரவண சர்மா
98403 69677
புரோகிதர்-ஜோதிடர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

குழந்தைகள் தினம் - Children s Day

 மாவீரன் "தேசபக்த நேதாஜி"யின் பிறந்தநாள் "வீரதீர மாணவர்கள் தினமாக" நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் வருடந்தோறும் குழந்தைகளுக்கு இத்தினத்தில் வீரவிளையாட்டுப்போட்டிகள் நடைபெறும்.
Netaji subhas chandra bose Birth Day - Childrens Day

தை மாத மடல் - சுபநாட்கள் விளக்கம்

தைமாத
முகூர்த்தநாட்கள்
விரத நாட்கள்
பொங்கல் வழிபாடு நேரம்
இன்னும் பலதகவல்களுடன்
http://thanigaipanchangam.com/manmatha/thai-manmatha.pdf
தை அமாவாசை, கிருத்திகை, பூசம்
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com

கடன் தீர்க்க உகந்த நாட்கள்

மைத்ரய முகூர்த்தம்
 மைத்ரேய முகூர்த்தம்

அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் செவ்வாய் கிழமையில் வரும் நாளில் மேஷம், விருச்சிகம் லக்னத்தில் கடனில் சிறிதளவேனும் திருப்பி அளித்தால் பெரியகடனும் சீக்கரம் முடிந்து மனஅமைதி கிட்டம்
அந்த வகையில் எதிர்வரும்
1.3.2016 செவ்வாய்
29.3.2016 செவ்வாய்
ஆகிய நாட்கள் மைத்ரேய முகூர்த்தமாக உள்ளது

மைத்ரேய முகூர்த்தநாள் குறித்து விரிவாக அறிய
http://thanigaipanchangam.com/maitreya/index.php

Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com