Pages

Thursday, March 01, 2018

தன்னலமற்ற இறைத்தொண்டர் ஸ்ரீஜெயந்திரர்

Sri Jeyandhirar - Kanchi Mutt
தன் வாழ்நாள் முழுவதும் அறிவுபூர்வமான சேவைகளில் நாட்டம் கொண்டு.
குழந்தை மருத்துவமனைகள்
இலவச மருத்துமனைகள்
பள்ளிகள்
கல்லூரிகள்
ஆசிரமங்கள்
அன்னதான கூடங்கள்
ஒதுவார் பாடசாலை
வேதபாடசாலை
கிராம பூஜாரிகள் வழிபாட்டு பயிற்சி
சில்பசாஸ்திரம்
ஆயுர்வேத கல்லூரி
வானசாஸ்திரம் அடிப்படையில் பஞ்சாங்கம்
இன்னும் பல விஷயங்களில் ஈடுபட்டு இந்து மத புனர்நிர்மாணத்திற்கு வித்திட்ட ஒரு அற்புதமான துறவியை இழந்து நிற்கிறது இந்து சமுதாயம்
துறவியின் "ஜாதி" பாகுபாடற்ற புனிதமான சேவைக்கு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
புரோகிதர்- ஜோதிடர்
பழைய தாம்பரம்
www.thanigaipanchangam.com
www.prohithar.com

ஸ்ரீஜெயந்திரர் சித்தியும் திருக்கணித பஞ்சாங்கமும்

ஆச்சாரியார் அவர்கள் கண்ணால் நிஜமாக அறியக்கூடிய திருக்கணித முறையை அனைவரும் பின்னபற்ற அறிவுரைகூறுவார்.
அதுபோலவே மடத்திலும் திருக்கணித முறையையே முன்னிருந்துவர்கள் வழியில் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறது
ஆச்சாரியார் அவர்களின் முதல் ஆராதனை திதி கூட திருக்கணிதப்படி செவ்வாய் அன்றும் வாக்கியப்படி திங்கள் அன்றும் வருகைதருகிறது. ஆயினும் மடத்தில் ஆச்சார்யார்கள் வழிகாட்டிப்படி திருக்கணிதமுறையில் 19.3.2019 செவ்வாய் அன்று ஆராதனை நடைபெறும்
இதிலே சிறப்பு என்ன வென்றால் அவரின் பார்வைக்கும் இந்த விளம்பி வருஷ திதி துவயம் விஷயம் அறியப்பட்டதாகும்
அவரின் ஆசியுடன் மற்றும் பார்வையில் நடைபெற்ற இறுதி பஞ்சாங்க சதஸ்ஸும் "விளம்பி வருஷம்" தான் !
 kanchi sankaracharya first year, jayendarar



http://www.thanigaipanchangam.com/vilambi/drik-sankaracharya-thithi.jpg