Pages

Showing posts with label chennai astrologer. Show all posts
Showing posts with label chennai astrologer. Show all posts

Tuesday, September 08, 2020

மகாளய பட்சத்தில் முக்கியமான நாட்கள்


மகாளய பட்சத்தில் முக்கியமான நாட்கள்
காணாமல் போனவர்களுக்கு - மத்யாஷ்டமி
துறவு பூண்டவர்களுக்கு - துவாதசி
விதவைகளுக்கு - திரியோதசி
விபத்து, தீ, திடீர் மரணம் ஆகியவற்றால் மாண்டவர்களுக்கு - சதுர்தசி

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
9840369677

 

Sunday, April 01, 2018

துல்லியமான மாங்கல்ய தாரண காலம் (தாலி கட்டும் நேரம்)
முகூர்த்த விதானம்
பொதுவாக முகூர்த்த லக்னம் குறித்தாலும் அந்த லக்னத்திலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே மிகவும் தெய்வாம்ஸம் பொருந்திய நேரமாக அமைகிறது.
லக்னம் அதன் தன்மைக்கேற்ப அக்னி, வாயு, ப்ரத்வி, ஜலம் என்று 4 வகைகாளக பிரிக்கப்பட்டு முறையே அதன் லக்ன மொத்த பாகையில் (30°) 21, 14, 24, 7 பாகை காலம் மிகவும் உன்னதமான காலமாக கருதப்படுகிறது.
லக்னத்தின் கால அளவு அட்சரேகை அடிப்படையில் மாறுபடும். இதனை நன்கு அறிந்து குறித்துக்கொண்டு அதன் அடிப்படையில் திருமண மண்டபம் அமைந்த இடத்திற்கு ஏற்ப லக்னம் கணித்து அதன் துருவ அடிப்படையில் தாலி கட்டும் நேரம் கணிக்க வேண்டும்.
பொதுவாக தமிழகத்தில் மட்டும்தான் ராகு-எம கண்ட காலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. லக்னத்தின் உன்னதமாக காலத்தில் ராகு-எம கண்டம் இருப்பினும் அதை பொருட்படுத்த தேவையில்லை. ( சிலருக்கு இதில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதை மறுக்க விரும்பவில்லை)
பாலு சரவண சர்மா
பஞ்சாங்க கணிதக்ஞர், புரோகிதர், ஜோதிடர்
9840369677

Thursday, March 01, 2018

தன்னலமற்ற இறைத்தொண்டர் ஸ்ரீஜெயந்திரர்

Sri Jeyandhirar - Kanchi Mutt
தன் வாழ்நாள் முழுவதும் அறிவுபூர்வமான சேவைகளில் நாட்டம் கொண்டு.
குழந்தை மருத்துவமனைகள்
இலவச மருத்துமனைகள்
பள்ளிகள்
கல்லூரிகள்
ஆசிரமங்கள்
அன்னதான கூடங்கள்
ஒதுவார் பாடசாலை
வேதபாடசாலை
கிராம பூஜாரிகள் வழிபாட்டு பயிற்சி
சில்பசாஸ்திரம்
ஆயுர்வேத கல்லூரி
வானசாஸ்திரம் அடிப்படையில் பஞ்சாங்கம்
இன்னும் பல விஷயங்களில் ஈடுபட்டு இந்து மத புனர்நிர்மாணத்திற்கு வித்திட்ட ஒரு அற்புதமான துறவியை இழந்து நிற்கிறது இந்து சமுதாயம்
துறவியின் "ஜாதி" பாகுபாடற்ற புனிதமான சேவைக்கு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
புரோகிதர்- ஜோதிடர்
பழைய தாம்பரம்
www.thanigaipanchangam.com
www.prohithar.com

ஸ்ரீஜெயந்திரர் சித்தியும் திருக்கணித பஞ்சாங்கமும்

ஆச்சாரியார் அவர்கள் கண்ணால் நிஜமாக அறியக்கூடிய திருக்கணித முறையை அனைவரும் பின்னபற்ற அறிவுரைகூறுவார்.
அதுபோலவே மடத்திலும் திருக்கணித முறையையே முன்னிருந்துவர்கள் வழியில் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறது
ஆச்சாரியார் அவர்களின் முதல் ஆராதனை திதி கூட திருக்கணிதப்படி செவ்வாய் அன்றும் வாக்கியப்படி திங்கள் அன்றும் வருகைதருகிறது. ஆயினும் மடத்தில் ஆச்சார்யார்கள் வழிகாட்டிப்படி திருக்கணிதமுறையில் 19.3.2019 செவ்வாய் அன்று ஆராதனை நடைபெறும்
இதிலே சிறப்பு என்ன வென்றால் அவரின் பார்வைக்கும் இந்த விளம்பி வருஷ திதி துவயம் விஷயம் அறியப்பட்டதாகும்
அவரின் ஆசியுடன் மற்றும் பார்வையில் நடைபெற்ற இறுதி பஞ்சாங்க சதஸ்ஸும் "விளம்பி வருஷம்" தான் !
 kanchi sankaracharya first year, jayendarar



http://www.thanigaipanchangam.com/vilambi/drik-sankaracharya-thithi.jpg

Wednesday, January 10, 2018

பொங்கல் வழிபாடு நேரம் - படையல் நேரம்

http://prohithar.com/pongal/pongal-time-heyvilambi.jpg
பொங்கல் வழிபாடு நல்ல நேரம்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
குறிப்பு: அன்று திருக்கணிதப்படி(லஹரி அயானம்ஸம்) பிற்பகல் 1:46 மணி அளவில் சூரியன் நிராயண முறையில் மகர ராசியில் பிரவேசிக்கிறார். அப்பொழுதுதான் தை மாதம் பிறக்கிறது, உத்திராயணம் துவங்குகிறது.
உத்திராயணம் துவங்கிய பின்னர்தான் 8 மணி நேரம் (20 நாழிகை) புண்ணியகாலம். இக்காலத்தில்தான் மகர சங்கராந்தி வழிபாடு, தர்பணம் செய்ய வேண்டும்
பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
9840369677

Friday, December 01, 2017

மார்கழி மாத திரியோதசி திதி

http://prohithar.com/porur-chennai-prohithar-astrologer.html#11
ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதத்தில் தேய்பிறை திரியோதசி திதி இல்லை.
கார்திகை, தை மாதங்களில் திதியில் சங்கரமன தோஷம் உள்ளது.
பின்னர் வரும் திதி கிராக்கியமானது எனும் விதிப்படியும்,
அதேமாத திதியின் வியாப்தியில் இருப்பதும் விசேஷம் என்பதால்
தை மாதம் முதல் நாள் (14.1.2018) சனிக்கிழமை அன்று பகல் 1:46 மணிக்கு மகர ரவி என்பதால் அதற்கு முன்னர் சிரார்தம் (தெவசம்) செய்வது நன்று
Balu Saravana Sarma
Chennai Prohithar & Chennai Astrologer
www.prohithar.com

chennai prohithar chennai astrologer Balu saravanan