- குரு கிரகம் 30பாகை அளவு இடம்பெயர்தல் என்றும் ஒரு(மகர) ராசியில் இருந்து அடுத்த(கும்ப)ராசிக்கு பிரவேசிப்பதையே குரு பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது
- திருக்கணித(Drik) முறையில் 19.12.2009 ஆம் தேதி சித்ரபட்ச நிராயண அடிப்படையில் மகரத்தில் இருந்து கும்பத்திற்கு பிரவேசிக்கிறார்.
- வாக்கிய(Vakya) முறையில் வரருசி சித்தாந்தம் அடிப்படையில் 15.12.2009ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார்
- புவிமைய கோட்பாடு( Geocentric) அடிப்படையில் அயனவேறு பாடு கழிப்பதில் பல்வேறு அயனாம்ச முறைகள் கடைபிடிக்கப்படுகிறது, இதனால் குருப்பெயர்ச்சி தேதியில் மாற்றம் இருக்கிறது
- திருக்கோவில்களில் வாக்கியமுறையும், ஜோதிடர்கள் திருக்கணித முறையினையும் கடைபிடிப்பார்கள்.
- குருபெயர்ச்சி பலன்கள் பற்றிய முழு தகவல்களும் படிப்படியாக எனது இணைய தளத்தில் வெளியிடப்படும்
www.prohithar.com