Pages

Friday, March 08, 2013

சூரிய ஒளி வட்டம் - சென்னை- தாம்பரம்

Sun_ring_8mar2013-1130

சூரிய ஒளி வட்டம் - சென்னை - தாம்பரம்

        சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் பகுதியில் இன்று காலை வானத்தில் சூரியனை சுற்றி அழகான ஒளிவட்டம் தெரிந்தது.

        பலவண்ணங்களுடன் கூடிய ஒளிவட்டம் நன்பகல் முன்னதாக மறைய ஆரம்பித்தது

        பூமியின் வளிமண்டல அடுக்கில் இருக்கும் சிறு பணித்துளிகளால் சூரியஒளி  ஒளிவிலக்கம் (Refraction) ஏற்பட்டு ஒளிவட்டமாக தெரியும்.
       
        இதை அறிவியலில் 22பாகை ஹாலோ (22° Halo)விளைவு என கூறுவார்கள்.

        இந்த நிகழ்வு இயற்கையான ஒன்று. இதனைக்கண்டு அச்சம் அடைய தேவையில்லை 

புகைப்படம்: திரு.ரோனி, தாம்பரம் வானவியல் கழகம்.

Tambaram Astronomy Club
Balu Saravana Sarma