ஆச்சாரியார் அவர்கள் கண்ணால் நிஜமாக அறியக்கூடிய திருக்கணித முறையை அனைவரும் பின்னபற்ற அறிவுரைகூறுவார்.
http://www.thanigaipanchangam.com/vilambi/drik-sankaracharya-thithi.jpg
அதுபோலவே மடத்திலும் திருக்கணித முறையையே முன்னிருந்துவர்கள் வழியில் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறது
ஆச்சாரியார் அவர்களின் முதல் ஆராதனை திதி கூட திருக்கணிதப்படி செவ்வாய் அன்றும் வாக்கியப்படி திங்கள் அன்றும் வருகைதருகிறது. ஆயினும் மடத்தில் ஆச்சார்யார்கள் வழிகாட்டிப்படி திருக்கணிதமுறையில் 19.3.2019 செவ்வாய் அன்று ஆராதனை நடைபெறும்
இதிலே சிறப்பு என்ன வென்றால் அவரின் பார்வைக்கும் இந்த விளம்பி வருஷ திதி துவயம் விஷயம் அறியப்பட்டதாகும்
அவரின் ஆசியுடன் மற்றும் பார்வையில் நடைபெற்ற இறுதி பஞ்சாங்க சதஸ்ஸும் "விளம்பி வருஷம்" தான் !
http://www.thanigaipanchangam.com/vilambi/drik-sankaracharya-thithi.jpg
