Pages

Showing posts with label 9 may 2016 Mercury Transit. Show all posts
Showing posts with label 9 may 2016 Mercury Transit. Show all posts

Thursday, March 10, 2016

Jupiter at Opposition - குரு கிரகம் எதிர்நிலை - புகைப்பட தொகுப்பு

8.3.2016 அன்று இரவு சூரியனுக்கு எதிர்நிலையில் குருகிரகம் வருகை தரும் நிகழ்வை காண தாம்பரம் வானவியல் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மதுரையிலுருந்து வாஸ்து திரு. நவமணி, வல்லக்கோட்டையிலுருந்து பிரஜாபதி என தொலைவில் இருந்தும் உள்ளூரிலுருந்தும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் வருகை தந்து ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்
அது தொடர்பான படத்தொகுப்பு
https://goo.gl/photos/C3BBFamHDY8aESEv6


பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்

End time of solar Eclipse

End time of solar Eclipse at Tambaram, Chennai, 
Time: IST 06:42
Tambaram Astronomy Club
http://www.prohithar.com/tac/end-time-of-eclipse-tac.jpg

மகா சிவராத்திரி நடன நிகழ்ச்சிகள் பட தொகுப்பு

மகா சிவராத்திரி நடன நிகழ்ச்சிகள் பட தொகுப்பு
Bhartha Nattiyam - பரத நாட்டியம்

ஸ்ரீபீமேஸ்வரர் திருக்கோவில்
பழைய தாம்பரம்


தீர்த்தவாரி - சிவராத்திரி - புகைப்பட தொகுப்பு

தீர்த்தவாரி - சிவராத்திரி - புகைப்பட தொகுப்பு
https://goo.gl/photos/az7ESZAFXnxumrXM7



பழைய தாம்பரம் ஸ்ரீபீமேஸ்வரன் கோவில்

Tambaram Astrologer
Balu Saravanan iyar
98403 69677
www.prohithar.com

பங்குனி மாத சுபநாட்கள் விளக்கம்

பங்குனி மாத சுபநாட்கள் விளக்கம்
http://prohithar.com/manmatha/panguni-manmatha.pdf
23.3.2016 புறநிழல் சந்திர கிரகணம்
காருடையான் நோன்பு நேரம்
இன்னும் பல....

Tamabaram Astrologer
Balu Saravanan iyar

காரடையான் நோன்பு நேரம்

காரடையான் நோன்பு நேரம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com

காரடையான் நோன்பு

Tambaram Astrologer
Balu Saravanan iyar

எதிர்நிலையில் குரு (Jupiter at opposition)

எதிர்நிலையில் குரு (Jupiter at opposition)
சூரியன் - பூமி - குரு நேர்கோட்டில் 8.3.2016 செவ்வாய் அன்று வருகிறது.
வானில் (பூமியின்) நிலவு பவுர்ணமி அன்று தெரிவது போல் முழுவிட்டத்துடன் அழகுடன் தன் சந்திரன்களுடன் வியாழன் கோள் அன்று மாலை கிழக்கு வானில் உதயமாகி இரவு முழுவதும் காட்சியளிக்கும்.


இதை பைனாக்குலர் (10X50) மூலம் காணலாம். சென்னையில் உள்ளவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து தொலைநோக்கியிலும் காணலாம். (மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை மட்டும்)
குறிப்பு: இது ஒரு வழக்கமான நிகழ்வு
ஒவ்வொரு 399 நாட்களுக்கு ஒரு முறை நிகழும்
மகாமகம் வைபவ காலத்தில் இந்தநாளும் ஒருமுக்கிய நாளாகும்.
பாலு சரவண சர்மா 98403 69677
தாம்பரம் வானவியல் கழகம்
www.prohithar.com/tac/

சாயன வருஷ பிறப்பு (vernal equinox )

சாயன வருஷ பிறப்பு (vernal equinox )
வஸந்தகால சம்பத்து
வஸந்தகால சமநாள் - சாயன வருட பிறப்பு


பஞ்சாங்கத்தில் மேஷாயனம் என்று பங்குனி மாதத்தில் 19 - 22 தேதிக்குள் குறிப்பிட்டிருக்கும்
இதன் அடிப்படையிலும் வட இந்தியாவில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக உத்திராயனம், தட்சிணாயனம், ரத சப்தமி கொண்டாடப்படுகிறது
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Monday, January 25, 2016

தை மாத மடல் - சுபநாட்கள் விளக்கம்

தைமாத
முகூர்த்தநாட்கள்
விரத நாட்கள்
பொங்கல் வழிபாடு நேரம்
இன்னும் பலதகவல்களுடன்
http://thanigaipanchangam.com/manmatha/thai-manmatha.pdf
தை அமாவாசை, கிருத்திகை, பூசம்
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com

கடன் தீர்க்க உகந்த நாட்கள்

மைத்ரய முகூர்த்தம்
 மைத்ரேய முகூர்த்தம்

அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் செவ்வாய் கிழமையில் வரும் நாளில் மேஷம், விருச்சிகம் லக்னத்தில் கடனில் சிறிதளவேனும் திருப்பி அளித்தால் பெரியகடனும் சீக்கரம் முடிந்து மனஅமைதி கிட்டம்
அந்த வகையில் எதிர்வரும்
1.3.2016 செவ்வாய்
29.3.2016 செவ்வாய்
ஆகிய நாட்கள் மைத்ரேய முகூர்த்தமாக உள்ளது

மைத்ரேய முகூர்த்தநாள் குறித்து விரிவாக அறிய
http://thanigaipanchangam.com/maitreya/index.php

Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com



Friday, July 10, 2015

ஆடி மாதம் & ஆவணி மாதம் சுபதினம் விளக்கம்

Tambaram Astrologer, Sri Thanigai Panchangam, Balu Saravana Sarma
மன்மத வருடம் ஆடி - ஆவணி மாத மடல், மற்றும் சிறப்பு தகவல்கள்

ஆடி மாத மடல்
http://thanigaipanchangam.com/manmatha/aadi_manmatha.pdf

ஆவணி மாத மடல் - அறிய தகவல்களுடன்
http://prohithar.com/manmatha/aavani_manmatha.pdf


சிம்மத்தில் குரு உள்ள காலத்தில் திருமணம் செய்யலாமா? மகாமகம் வரும் மாசி மாதத்தில் திருமணம் செய்யவது சரியா?
http://www.thanigaipanchangam.com/manmatha/simha-guru-vivaha-dosham.pdf

பஞ்சாங்க கணித முறைகளுக்கான சிறப்பு பக்கம் - Almanac Calculation
http://www.thanigaipanchangam.com/almanac/index.php

நிஜமான வாஸ்து பூஜை நாட்கள் True Vastu Dates (Sayana)
http://www.prohithar.com/images/true-sayana-vasthu-dates.jpg

கிரகஅஸ்தங்கம் Combustion explanation
http://www.thanigaipanchangam.com/almanac/planet_combustion.pdf

Tambaram Astrologer, Sri Thanigai Panchangam, Balu Saravana Sarma
ஹோரை கணிதம் - Hora Calculation
http://www.thanigaipanchangam.com/hora/index.php

சந்திராஷ்டமம் (2018 வரை) Chandrashtamam Dates 2015 To 2018
http://www.thanigaipanchangam.com/chandrashtamam/index.php

மைத்ர முகூர்த்தம் - கடன் தீர்க்க Maitra Muhurtham
http://www.thanigaipanchangam.com/maitreya/index.php

கரணம் கணிதம் Karna Calculation
http://thanigaipanchangam.com/almanac/karanam-ganitham-spl.jpg

ஏன் இந்த வெயில் இப்படி அடிக்கிறது...!


Tambaram Astrolgoer, Prohithar, Sri Thanigai Panchangam

சென்னையில் 25.4.2015 அன்று உச்சிக்கு வந்த சூரியன் வடக்கில் பயணம் செய்து 21.6.2015 அன்று தெற்கு நோக்கி வருகிறார் 18.8.2015 அன்று சென்னைக்கு உச்சிக்கு வரும் அவர் பின்னர் தென்தமிழகத்திற்கு உச்சிக்கு வருவார் இக்காலம் வரை வெயில் தாக்கம் இருக்கும்.
கடல்(ஆடி)காற்றால் வெயில் தாக்கம் குறையலாம். ஆயினும் சிலநாட்களில் அக்னிநட்சத்திரகாலம் போன்று வெயில் 110 பாகையை தாண்டும்.
இது ஒரு வழக்கமான ஒன்று. எண்ணிலடங்கா வாகன புகை, இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, பக்கத்து வீட்டுக்காரனின் மரத்தையும் சண்டை போட்டு வெட்டி, தார்சாலைகளை சிமிண்டு சாலைகளாக மாற்றியதால் சென்னையில் வெப்பம் அதிகரித்துள்ளது.
அடிக்கடி உப்பு, சர்க்கரை கலந்த நீரை பருகுவது நன்று. எக்காரணம் கொண்டும் கோகோ கோலா, பேண்டா போன்றவற்றை பருக வேண்டாம், மாறாக பழச்சாறு, இளநீர் நன்று
வாழ்க வளமுடன்
Tambaram Astrolgoer Balu Saravanan 9.7.2015 www.prohithar.com

எத்தனை குரு பெயர்ச்சிகள்......!

Tambaram Astrologer Balu saravanan
அயனாம்ஸம் நீக்கி (சாயனம்), அயனாம்ஸம் சேர்த்து நிராயணம், இதன் உட்பிரிவான வாக்கியம், திருக்கணிதம், சூரிய சித்தாந்தம், இவைகளின் உட்பிரிவுகள் சுமார் 20க்கும் மேல் இப்படி 3 டஜன் குரு பெயர்ச்சிகள் இதை எல்லாம் கொண்டாட கோவில்கள் துவக்கினால்....!

சித்தாந்தங்களில் குரு தினமும் பெயர்ச்சி அடைகிறார். இந்திய இராசி மண்டலங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அபஜித் நட்சத்திரம் நீக்கம் ...இன்னும் பல திருத்தங்களை நமது வானவியல் அறிஞர்கள் செய்துள்ளனர்....

நமது பண்பாட்டில் தர்மமே பிரதானமாக கொண்டு வழிபாடு செய்யப்பட்டது அன்றி பொருள் முதலாக (materialism) கொண்டு அல்ல.

எந்த ஒரு வழிபாடும் தர்மத்திற்கு விரோதமாக வருவாய் மட்டும் கருத்தில் கொண்டு முன்னிலைப் படுத்தபடுமாயின் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

வழிபாடு கீண்கண்ட வகையில் இருத்தல் வேண்டும்
உங்கள் வாயால் இறைவனை துதித்தல்
உங்களை கைகளால் இறைவனை தினமும் வணங்கி தானம் செய்தல்
உங்கள் கண்களால் இறைவனின் முகத்தை தீபத்தால் காணுதல்
உங்கள் காதுகளால் இறைவனின் திருநாமம் அல்லது அர்ச்சனையை கேட்டல்
உங்கள் மனதால் எப்பொழுதும் தர்மத்தை சிந்தித்தல்
இதுவே இந்து மதத்தில் ஆணிவேர்
குரு பெயர்ச்சிக்கு நீங்கள் என்ன தானம் செய்தீர்கள் ? பலன் அடைந்தவர்கள் யார்?

உடை(மானம் காத்தல்), உணவு(பசியாற்றல்), நல்உறக்கம் (உறங்க போர்வை , தலையணை தருதல்),
அறிவுக்கு நல் புத்தகங்களை தானம் செய்தல்

தர்மம் இல்லாத வழிபாடு பலன் தராது என்கிறது உபநிஷதம்.
10.7.2015

http://www.thanigaipanchangam.com/almanac/tambaramastrologer.php

Wednesday, October 08, 2014

8.10.2014 முழு சந்திர கிரகணம்

8.10.2014 அன்று  முழுசந்திர கிரகணம் நிகழ்ந்த பொழுது தாம்பரம் வானவியல் கழகம் சார்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 

8 Oct 2014 Total Lunar Eclipse - Tambaram Astronomy club

மேலும் நிகழ்ச்சி தொடர்பான படங்கள்...