Pages

Showing posts with label Guru Peyarchi. Show all posts
Showing posts with label Guru Peyarchi. Show all posts

Tuesday, July 21, 2015

குரு கிரகம் (வியாழன் கோள்) வானில் தோன்றும் விதம்

வியாழன் கோள் புவிமைய கோட்பாட்டின்படி  சூரிய இணைவு(synodic period) காலம் முதல் மறு இணைவுகாலம் வரை உள்ள நிலைகள் இங்கு தரப்பட்டுள்ளது
Guru Peyarchi, Tambaram Astrologer, Sri Thanigai Panchangam
பாலு சரவண சர்மா, புரோகிதர், ஜோதிடர், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrologer, Prohithar, Sri Thanigai Panchangam

Friday, July 10, 2015

எத்தனை குரு பெயர்ச்சிகள்......!

Tambaram Astrologer Balu saravanan
அயனாம்ஸம் நீக்கி (சாயனம்), அயனாம்ஸம் சேர்த்து நிராயணம், இதன் உட்பிரிவான வாக்கியம், திருக்கணிதம், சூரிய சித்தாந்தம், இவைகளின் உட்பிரிவுகள் சுமார் 20க்கும் மேல் இப்படி 3 டஜன் குரு பெயர்ச்சிகள் இதை எல்லாம் கொண்டாட கோவில்கள் துவக்கினால்....!

சித்தாந்தங்களில் குரு தினமும் பெயர்ச்சி அடைகிறார். இந்திய இராசி மண்டலங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அபஜித் நட்சத்திரம் நீக்கம் ...இன்னும் பல திருத்தங்களை நமது வானவியல் அறிஞர்கள் செய்துள்ளனர்....

நமது பண்பாட்டில் தர்மமே பிரதானமாக கொண்டு வழிபாடு செய்யப்பட்டது அன்றி பொருள் முதலாக (materialism) கொண்டு அல்ல.

எந்த ஒரு வழிபாடும் தர்மத்திற்கு விரோதமாக வருவாய் மட்டும் கருத்தில் கொண்டு முன்னிலைப் படுத்தபடுமாயின் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

வழிபாடு கீண்கண்ட வகையில் இருத்தல் வேண்டும்
உங்கள் வாயால் இறைவனை துதித்தல்
உங்களை கைகளால் இறைவனை தினமும் வணங்கி தானம் செய்தல்
உங்கள் கண்களால் இறைவனின் முகத்தை தீபத்தால் காணுதல்
உங்கள் காதுகளால் இறைவனின் திருநாமம் அல்லது அர்ச்சனையை கேட்டல்
உங்கள் மனதால் எப்பொழுதும் தர்மத்தை சிந்தித்தல்
இதுவே இந்து மதத்தில் ஆணிவேர்
குரு பெயர்ச்சிக்கு நீங்கள் என்ன தானம் செய்தீர்கள் ? பலன் அடைந்தவர்கள் யார்?

உடை(மானம் காத்தல்), உணவு(பசியாற்றல்), நல்உறக்கம் (உறங்க போர்வை , தலையணை தருதல்),
அறிவுக்கு நல் புத்தகங்களை தானம் செய்தல்

தர்மம் இல்லாத வழிபாடு பலன் தராது என்கிறது உபநிஷதம்.
10.7.2015

http://www.thanigaipanchangam.com/almanac/tambaramastrologer.php

Tuesday, May 19, 2015

வாக்கிய பஞ்சாங்க முறை - குரு பெயர்ச்சி கணணம்

சிம்ம ராசியில் குரு பிரவேசம் செய்வதை வாக்கிய முறையில் கணித்தல் 

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர்