Pages

Showing posts with label old tambaram astrologer. Show all posts
Showing posts with label old tambaram astrologer. Show all posts

Thursday, March 10, 2016

பங்குனி மாத சுபநாட்கள் விளக்கம்

பங்குனி மாத சுபநாட்கள் விளக்கம்
http://prohithar.com/manmatha/panguni-manmatha.pdf
23.3.2016 புறநிழல் சந்திர கிரகணம்
காருடையான் நோன்பு நேரம்
இன்னும் பல....

Tamabaram Astrologer
Balu Saravanan iyar

காரடையான் நோன்பு நேரம்

காரடையான் நோன்பு நேரம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com

காரடையான் நோன்பு

Tambaram Astrologer
Balu Saravanan iyar

எதிர்நிலையில் குரு (Jupiter at opposition)

எதிர்நிலையில் குரு (Jupiter at opposition)
சூரியன் - பூமி - குரு நேர்கோட்டில் 8.3.2016 செவ்வாய் அன்று வருகிறது.
வானில் (பூமியின்) நிலவு பவுர்ணமி அன்று தெரிவது போல் முழுவிட்டத்துடன் அழகுடன் தன் சந்திரன்களுடன் வியாழன் கோள் அன்று மாலை கிழக்கு வானில் உதயமாகி இரவு முழுவதும் காட்சியளிக்கும்.


இதை பைனாக்குலர் (10X50) மூலம் காணலாம். சென்னையில் உள்ளவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து தொலைநோக்கியிலும் காணலாம். (மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை மட்டும்)
குறிப்பு: இது ஒரு வழக்கமான நிகழ்வு
ஒவ்வொரு 399 நாட்களுக்கு ஒரு முறை நிகழும்
மகாமகம் வைபவ காலத்தில் இந்தநாளும் ஒருமுக்கிய நாளாகும்.
பாலு சரவண சர்மா 98403 69677
தாம்பரம் வானவியல் கழகம்
www.prohithar.com/tac/

Tuesday, June 24, 2014

அமாவாசை என்று ?

அமாவாசை என்று ?
பாலு சரவண சர்மா - ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

  ஆனி மாதத்தில் அமாவாசை 26.6.2014 வியாழன் மற்றும் 27.6.2014 வெள்ளி என இரு தினங்களில் திதி பரவியுள்ளது.
When Amavasai Falls ? என்று அமாவாசை ?
  திதி என்று பகல் பொழுதில் 5ல் 4ம் பாகத்தில்(அபரான்னம்) அதிகமாக உள்ளதோ அன்றுதான் திதி கடைபிடிக்க வேண்டும். இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள்(மூதாதையர்) நாம் தரும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருவார்கள். குதப காலத்திலும் தொடர்பு இருப்பின் இன்னும் விசேஷமாகும்  என்கிறது கதிவிலோசனம் எனும் பழமையான சாஸ்திர நூல்.

அமாவாசை கணிதம்: (மணி - நிமிடம் - விநாடி அடிப்படையில் தரப்பட்டுள்ளது)
 
  அமாவாசை துவக்கம் :       26.6.2014 வியாழன் பகல் 12:07 
  அமாவாசை  முடிவு: 27.6.2014 வெள்ளி பகல் 13:38
  சூரிய உதயம் 5:48 அஸ்தமனம் 18:34  அகஸ் 12:46 மணி (31நா  55 விநா)
  26.6.2014 வியாழன் மற்றும் 27.6.2014 வெள்ளி இருதினங்களிலும் பகல் பொழுது அகஸ் 12:46 மணி
  ஐந்தில் ஒரு பாகம் =  (12:46 / 5) =   2:33:12
  அபரான்னம் துவக்கம் = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 3)  = 5:48 + (2:33:12 X 3) =  பிற்பகல் 13:28     
  அபரான்ன மத்திமம்  = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 3.5)  = 5:48 + (2:33:12 X 3.5) =  பிற் பகல் 14:44 
  அபரான்ன முடிவு  = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 4)  = 5:48 + (2:33:12 X 4) =  மாலை 16:01    
  குதப காலம்(பகல் பொழுதில் 15ல் 8ம்பங்கு) : துவக்கம்  பகல் 11:45 குதப காலம் முடிவு பகல் 12:36

முடிவு: அபரான்ன காலத்தில் முழுமையாக வியாபித்திருக்கும் 26.6.2014 வியாழன் அன்றே திருக்கணிதப்படி மற்றும் வாக்கியப்படி அமாவாசை திதி கடைபிடிக்க வேண்டும்.மேலும் அன்று குதப காலத்திலும் அமாவாசை தொடர்புடையது மிகவும் விசேஷமானதாகும்.


மிக விரிவாக அறிய எனது இணைய தளங்களை பார்வையிடவும்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை வானவியல் திருக்கணித பஞ்சாங்கம்
புரோகிதர் - ஜோதிடர் (Prohithar - Tambaram Astrologer)

இந்திய தேர்தலில் அமெச்சூர் (ஹாம்) ரேடியோ சேவை

இந்திய தேர்தலில் அமெச்சூர் (ஹாம்) ரேடியோ சேவை
http://www.electronicsforum.in/technology-news/radio-hams-support-indian-elections/

VU3KVB Chennai Ham Radio
http://www.prohithar.com/ham.html

Friday, February 21, 2014

ஸ்ரீராம நவமி 8.4.2014 Sri Rama Navami 2014

ஸ்ரீராம நவமி 2014 Sri Rama Navami 2014

அயோத்தியில்ஸ்ரீராமர் ஜனித்த இந்த நாளில் ஸ்ரீராமரை தரிசிப்பதும், ஸ்ரீராம நாமத்தை ஜபித்தாலும் தம்பதி இடையே, குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், பிரிவுகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்
ஸ்ரீராம நவமி 2014 Sri Rama Navami  8.4.2014
http://www.thanigaipanchangam.com

http://www.prohithar.com