Pages

Showing posts with label Vu3kvb. Show all posts
Showing posts with label Vu3kvb. Show all posts

Wednesday, October 09, 2019

ஒரு நிலவுக்கு இத்தனை மாதங்களா?

ஒரு நிலவுக்கு எத்தனை விதமான மாதங்கள்?
http://prohithar.com/tac/moon-month-chennai-astronomy.jpg

 Lunar Month, Lunation, Chennai Astronomy, Tambaram Astronomy


Tambaram Astronomy Club
http://www.prohithar.com/tac/

Keywords: Moon month, tambaram astronomy club, chennai astronomy club, IAU, vu3kvb, prohithar Balu saravana sarma, Tambaram West, draconitic Month, tropical month, sidereal month, anomalistic month, synodic Month

Wednesday, August 07, 2019

சூரிய ஒளி வட்டம் circular halo (22° halo) Effect

சூரிய ஒளி வட்டம் காணுதல்
http://prohithar.com/tac/2019/circular-halo-22-halo-efeect-solar-ramana-vidyalaya.jpg

Tambaram Astronomy Club, IAU, TAC, VU3KVB,Bbalu Saravana Sarma

இன்று 11 மணி அளவில் தாம்பரம் பகுதியில் சூரிய ஒளிவட்டம் வானில் அழகுடன் தோன்றியது
மேற்கு தாம்பரம், ஸ்ரீரமண வித்யாலயா பள்ளி ஆசிரியைகள் இந்த அழகிய வானியல் நிகழ்வை மாணவர்களுக்கு காண்பித்து அதுகுறித்தும் விளக்கம் அளித்தனர்
அறிவியல் கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் அல்ல, புத்தகத்தின் எழுத்தில் அல்ல..!
செயல்முறையில் மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இத்தகைய வழிதான் நல்லாசிரியர்களின் பணி
சூரிய ஒளி 22° க்குள் சிதறும் பொழுது ஒளிவட்டம் தோன்றும் இதை வானவியலில் circular halo (22° halo) என்று அழைக்கப்படும், பொதுவாக மழைக்காலங்களில் மேகமூட்டத்துடன் இருக்கும் பொழுது காற்றில் உள்ள ஈரப்பதன் ஒளிச்சிதறலுக்கு முக்கியகாரணியாக உள்ளது
Image: Sri Ramana Vidyalaya, Tambaram West,
பாலு சரவண சர்மா
Tambaram Astronomy club

Tuesday, January 27, 2015

Amateur radio - Hilltop Contest - Chennai - 24 & 25 Jan 2015

ஹாம்ரேடியோ மலைஉச்சி தொடர்பு போட்டி
Amateur radio - Hilltop Contest - Chennai - 24 & 25 Jan 2015

Chennai Hamradio - Amateur Radio Club - Contest
படங்கள் பாகம் 1:
https://plus.google.com/u/0/photos/112292199305867435143/albums/6108847863174292145

படங்கள் பாகம் 2
https://picasaweb.google.com/116500424012460933787/2ndARSIHilltopContestTEAM3MOA

24 மற்றும் 25 ஜனவரி 2015  அன்று தமிழகம் முழுவதும் உள்ள ஹாம்ரேடியோ தன்னார்வலர்கள் அருகில் உள்ள மலையில் இருந்து தொடர்பு கொண்டனர். இந்த தொடர்பு பயிற்சி மூலம் HF, VHF, UHF அலைவரிசையில் தங்குதடையற்ற அவசரகால தொடர்புநிலை குறித்தும், நிரந்தர தகவல் தொடர்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்சியாக சென்னை தன்னார்வ வானொலியாளர்கள் கருங்குழி மற்றும் மலைவையாவூர் மலைகளில் சனி அன்று இரவுமுழுவதும் கண்விழித்து தகவல் தொடர்பு குறித்த விரிவான ஆய்வுகளை செய்தனர். இது ஒருபோட்டி மட்டும் அல்ல மாறாக தொடர்புநிலையில் பல ஆய்வுகளை செய்ய ஒருகளமாகவும் அமைந்தது

இரவு தங்குவதற்காக மலையில் மின்சாரம் மற்றும் அடிப்படை உதவிகளை மலைப்பாளையம் மலையில் உள்ள பெருமாள்கோவில் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து உதவிசெய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Thursday, July 25, 2013

பேரிடர் கால தகவல் தொடர்பு - சிடிசன் பேண்டு - ஹாம் ரேடியோ

இயற்கை பேரிடர் கால தகவல் தொடர்பு, ஹாம் ரேடியோ, சிடிசன் பேண்டு ரேடியோ குறித்த எனது தொலைக்காட்சி மற்றும் வானொலி பேட்டிகள்

சன் செய்தி தொலைக்காட்சியில் பேரிடர்கால தகவல் தொடர்பு குறித்த பேட்டி
Sun News TV - Interview on Ham Radio - CB Radio - Disaster and Emergency Communication
Sun News Tamil, Ham Radio, Citizen Band Radio, VU3KVB, Balu Saravanan

சென்னை வானொலியில் பேரிடர்கால தகவல் தொடர்பு குறித்த பேட்டி
All Inida Radio - Interview on Ham Radio - Disaster and Emergency Communication
All Inidia Radio, Chennai, Ham Radio, CB Radio, VU3KVB

DD - HamRadio- Video
Interview on HAMSAT
(ஹாம்சாட் செயற்கை கோள்
தெடர்பான பேட்டி : சென்னை தொலைகாட்சி)
www.prohithar.com - HamRadio