Pages

Showing posts with label 2017. Show all posts
Showing posts with label 2017. Show all posts

Wednesday, May 11, 2016

குரு பெயர்ச்சி Guru Peyarchi 2016, 2017

குரு பெயர்ச்சி:
guru kanni raasi peyarchi palangal, குரு கன்னி இராசி பெயர்ச்சி பலன்கள்

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு ஆடி 27ம் நாள் (11.8.2016) வியாழன் அன்று இரவு 9:28 மணி அளவில் பிரவேசிக்கிறார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி: ஆடி 18ம் நாள் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி செவ்வாய்) ஆங்கிலம் 2.8.2016 அன்று காலை 9:23 மணி அளவில் கன்னி இராசி பிரவேசம்.
குரு பெயர்ச்சி பலன்: இதனால் சிம்மம், ரிஷபம், மீனம், மகரம், விருச்சிகம் இராசியினருக்கு நன்மையும்,
கன்னி, கும்ப இராசியினருக்கு பாதிப்பும்
மற்ற இராசிகளுக்கு சுமாரன பலனும் ஏற்படும்
குருபகவானுக்கு பரிகாரமாக : வேதபாட சாலையில் அன்னதானம், ஆதரவற்றோர் இல்லத்தில் மஞ்சள் நிற துணி (போர்வை, உடை) தானம் செய்யவும்
எக்காரணம் கொண்டும் குரு பகவான் சிலைக்கு கடலை மாலை சாற்ற வேண்டாம். இது ஆகம விதிகளுக்கு முறனானது. மேலும் குரு பகவனையும் சிவனின் வடிவமான தட்சினாமூர்த்தியையும் ஓன்றாக கருதவேண்டாம்.
ஜென்ம நட்சத்திரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம், லிங்காஷ்டகம, கோளறுபதிகம் படித்தல் நன்று

2025 வரை அனைத்து இராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன் குறித்து அறிய http://www.thanigaipanchangam.com/guru_peyarchi/index.php

Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar
9840369677
www.prohithar.com

Thursday, March 10, 2016

பங்குனி மாத சுபநாட்கள் விளக்கம்

பங்குனி மாத சுபநாட்கள் விளக்கம்
http://prohithar.com/manmatha/panguni-manmatha.pdf
23.3.2016 புறநிழல் சந்திர கிரகணம்
காருடையான் நோன்பு நேரம்
இன்னும் பல....

Tamabaram Astrologer
Balu Saravanan iyar

Tuesday, July 21, 2015

குரு பெயர்ச்சி பலன்கள் 2015 முதல் 2025ம் ஆண்டு வரை


சிறப்பு பக்கம்
http://www.thanigaipanchangam.com/guru_peyarchi/index.php

Guru Peyarchi Palangal 2015 To 2025, Tambaram Astrologer, Prohithar
அனைத்து 12 இராசிக்கும் வரும் 10 வருடங்களுக்கு திருக்கணித முறையில் குரு பெயர்ச்சி தேதிகள், சுருக்கமான பலன்கள் தரப்பட்டுள்ளன. மேலும் குரு கிரகம் வானில் தோன்றும் விதம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 

Tambaram Astrologer, Prohithar, Balu Saravana sarma
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com
www.prohithar.com