Pages

Showing posts with label Tambaram Astrolger. Show all posts
Showing posts with label Tambaram Astrolger. Show all posts

Saturday, April 13, 2019

விகாரி வருஷ பிறப்பு பஞ்சாங்க கணிதம் - நேரம்

விகாரி வருஷ பஞ்சாங்க கணிதம்
http://www.thanigaipanchangam.com/almanac/Varusha-pirappu-vikari.jpg.

Tambaram Astrologer, Prohithar, Balu Saravana Sarma


திருக்கணித முறையில் 14.4.2019 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2:09 மணி அளவில் நிராயண முறையில் சூரியன் இருக்கும் நிலை கணிக்கும் முறை
இது Tropical Longitude முறையில் இருந்து   sidereal முறைக்கு  keplerian orbital elements (J 2010) தரவு அடிப்படையில் மற்றும் இந்திய அரசின்  Lihiri Ayanamsa  முறைப்படி கணிதம் செய்யப்படுகிறது.

வரருசி வாக்கிய சித்தாந்தப்படி விகாரி வருஷம் (2019-2020) பிறப்பு, மேஷ ரவி, விஷூ புன்யகாலம் பிறப்பு கணிதம்

பாலு சரவண சர்மா
புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதம்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrolger, Chennai Prohithar
9840369677
prohithar@gmail.com
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Monday, April 08, 2019

விகாரி வருஷ பஞ்சாங்கம் 2019, 2020

இலவசமாக விகாரி வருஷ ஸ்ரீதணிகை திருக்கணித பஞ்சாங்கம்  தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட இணையத்தை பார்வையிடவும்.

Link 1 http://www.prohithar.com/vikari/index.html

Link 2 http://www.thanigaipanchangam.com/vikari/index.html


Vikari Varusha Tamil Panchangam free download, விகாரி வருஷ பஞ்சாங்கம்

பாலு சரவண சர்மா
புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர்
Tambaram Astrologer, Chennai Prohithar
No 9, 4th Cross street, Kalyan Nagar, Tambaram West, Chennai 45
9840369677
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Wednesday, May 11, 2016

குரு பெயர்ச்சி Guru Peyarchi 2016, 2017

குரு பெயர்ச்சி:
guru kanni raasi peyarchi palangal, குரு கன்னி இராசி பெயர்ச்சி பலன்கள்

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு ஆடி 27ம் நாள் (11.8.2016) வியாழன் அன்று இரவு 9:28 மணி அளவில் பிரவேசிக்கிறார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி: ஆடி 18ம் நாள் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி செவ்வாய்) ஆங்கிலம் 2.8.2016 அன்று காலை 9:23 மணி அளவில் கன்னி இராசி பிரவேசம்.
குரு பெயர்ச்சி பலன்: இதனால் சிம்மம், ரிஷபம், மீனம், மகரம், விருச்சிகம் இராசியினருக்கு நன்மையும்,
கன்னி, கும்ப இராசியினருக்கு பாதிப்பும்
மற்ற இராசிகளுக்கு சுமாரன பலனும் ஏற்படும்
குருபகவானுக்கு பரிகாரமாக : வேதபாட சாலையில் அன்னதானம், ஆதரவற்றோர் இல்லத்தில் மஞ்சள் நிற துணி (போர்வை, உடை) தானம் செய்யவும்
எக்காரணம் கொண்டும் குரு பகவான் சிலைக்கு கடலை மாலை சாற்ற வேண்டாம். இது ஆகம விதிகளுக்கு முறனானது. மேலும் குரு பகவனையும் சிவனின் வடிவமான தட்சினாமூர்த்தியையும் ஓன்றாக கருதவேண்டாம்.
ஜென்ம நட்சத்திரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம், லிங்காஷ்டகம, கோளறுபதிகம் படித்தல் நன்று

2025 வரை அனைத்து இராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன் குறித்து அறிய http://www.thanigaipanchangam.com/guru_peyarchi/index.php

Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar
9840369677
www.prohithar.com