Pages

Showing posts with label Jupiter at Opposition - குரு கிரகம் எதிர்நிலை. Show all posts
Showing posts with label Jupiter at Opposition - குரு கிரகம் எதிர்நிலை. Show all posts

Thursday, March 10, 2016

Jupiter at Opposition - குரு கிரகம் எதிர்நிலை - புகைப்பட தொகுப்பு

8.3.2016 அன்று இரவு சூரியனுக்கு எதிர்நிலையில் குருகிரகம் வருகை தரும் நிகழ்வை காண தாம்பரம் வானவியல் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மதுரையிலுருந்து வாஸ்து திரு. நவமணி, வல்லக்கோட்டையிலுருந்து பிரஜாபதி என தொலைவில் இருந்தும் உள்ளூரிலுருந்தும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் வருகை தந்து ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்
அது தொடர்பான படத்தொகுப்பு
https://goo.gl/photos/C3BBFamHDY8aESEv6


பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்