Pages

Showing posts with label sri thanigai. Show all posts
Showing posts with label sri thanigai. Show all posts

Monday, March 21, 2016

பகலில் பஞ்சாங்கத்தை பார்....! இரவில் வானத்தை பார்...!



பஞ்சாங்கம் என்பது வானத்தில் உள்ள கிரக நிலைகளை அனுமானித்து கணித்த தகவலாகும். அது சரியாக உள்ளதா என்பதை உணர்ந்து பஞ்சாங்க தகவலின் உண்மைநிலையை அறிந்தால் தான் நிஜமான அடிப்படை கணிதம் அறிந்த ஜோதிடராக பரிமளிக்கு முடியும்.
ஜோதிடத்துறைக்கும் சேவையாற்ற முடியும் (ஜோதிடத்தால் பொதுமக்களுக்கு சேவையாற்றவது வேறு- ஜோதிடத்துறைக்கு சேவையாற்றுவது வேறு)
வானத்தை அறியாமல் பலாபலன் சொல்பவன் முழுமை பெற்ற ஜோதிடனாக கருதமுடியாது அவன் சொல்லும் ஜாதக பலன் பலித்தமாகாது என ஜோதிஷ சித்தாந்தம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது
Sabhari, Vasan, Srinivasan, Pambu, Arcot, Sri Thanigai, Panchangam

Sky watch, Sky party, Star Party, Astronomy, View of sky, Sky map, Tambaram Astronomy Club, Tambaram Astrologer

www.prohithar.com
www.thanigaipanchangam.com

Tuesday, November 25, 2014

17.9.2015 வியாழன் சுபமுகூர்த்தநாள் அல்ல

17.9.2015 வியாழன்(ஆவணி 31) அன்று சுவாதி நட்சத்திரம் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் மாத சங்கரமண தோஷத்துடன் இருப்பதால் அன்று கூடுமானவரை திருமண முகூர்த்தம், கிரஹப்பிரவேஸம் தவிற்கவும். 

அன்று விநாயகர் சதுர்த்தி , புண்ணியகாலம் & மாதகடைசி என்பதாலும் சுமாரான முகூர்த்தநாளாகும். 

எனவே கூடுமானவரை அன்று முகூர்த்தை தவிற்கவும். 

திருமண முகூர்த்தம் காரணமாக அன்று உறவினர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வழிபடுவதை தடுப்பது தர்மம் அல்ல

2015 Muhurtham Dates - Manmatha Varusha Panchangam

www.prohithar.com
Tambaram astrologer



Wednesday, February 26, 2014

எச்சூர் சிவன் கோவில் - சிவராத்திரி - Shivarathiri - Maha Pradosham

மஹா சிவாரத்திரி பூஜை
காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் வரும் 27.2.2014 வியாழன் அன்று மஹா பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி வழிபாடு நடைபெறும். அனைவரும் வருக அவனருள் பெருக!! 
Echoor - Sri Sivan Temple -எச்சூர் சிவன் கோவில் மகா சிவராத்திரி, பிரதோஷம், Shivarathiri, Pradosham