Pages

Showing posts with label 2015. Show all posts
Showing posts with label 2015. Show all posts

Sunday, July 26, 2015

வரலக்ஷ்மி பூஜை - வழிபாடு நேரம் 28.8.2015

Varalakshmi Viratham Pooja Time
வரலக்ஷ்மி பூஜை - வழிபாடு நேரம் 28.8.2015
http://prohithar.com/manmatha/varalakshmi_poojai_2015.jpg
வரும் 28 ஆகஸ்ட் 2015 வெள்ளிக்கிழமை அன்று இல்லங்களில்  கலசத்தில் வரலட்சுமியை ஆவாஹனம் செய்து பூஜை அர்ச்சனை வழிபாடு செய்ய உகந்த நேரம்

Tambaram Astrologer, வரலட்சுமி பூஜை, Sri Thanigai Panchangam
மேலும் விரிவாக அறிய


Balu Saravana Sarma
Sri Thanigai astrology services, 9, 4Th St., Kalyan Nagar, West Tambaram, Chennai 45
Cell: 9840369677 ( பகல் 1 மணி - இரவு 8 மணி)


Tuesday, June 16, 2015

நிஜமான வாஸ்து பூஜை நாட்கள்

நிஜமான வாஸ்து பூஜை நாட்கள்
http://www.prohithar.com/images/true-sayana-vasthu-dates.jpg
Tambaram Astrologer - Vastu Dates 2015, 2015
குறிப்பு: வாஸ்து சாஸ்திரம் சூரியனின் நிஜமான அயன அடிப்படையிலானது. சூரியன் ஓளி, நிழல் விழும் திசை மற்றும் கோணத்தில் அடிப்படையில் தான் சங்குஸ்தாபனம்செய்யப்பட்டு கட்டிட பணிகள் துவக்க வேண்டும் என்பது மூலவாஸ்து நூல்களில் மிக தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வாஸ்து பூஜை சூரியனின் அயன அடிப்படையில் தான் செய்யவேண்டும்.
விரிவாக அறிய
பாலு சரவண சர்மா
Tambaram Astrologer -Prohithar
தாம்பரம் ஜோதிடர் - புரோகிதர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Tuesday, January 13, 2015

மன்மத வருடம் - முகூர்த்த தினங்கள்- Suba dinam

மன்மத வருடம்(2015 - 2016) - சுபமுகூர்த்தநாட்கள்
திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கப்படி முகூர்த்த நாட்கள், பஞ்சகம் கணித்து அதற்கு ப்ரீதியும் தரப்பட்டுள்ளது.
இணைப்பு:
http://www.thanigaipanchangam.com/manmatha/Manmatha_Muhurtham_2015_2016.pdf

Suba dinam - Muhurtham -Manmatha varusham 2015-16, மன்மத வருட பஞ்சாங்கம், சுப முகூர்த்த நாள், நல்ல நாள், சுபதினம்



பாலு சரவண சர்மா
புரோகிதர்-ஜோதிடர்-பஞ்சாங்க கணிதர்
ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம்
தாம்பரம் - சென்னை 45
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Tuesday, January 06, 2015

திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation - α Orionis

வானவீதியில் ஒருநிஜமான ஆருத்ரா தரிசனம்
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் 2015- Betelgeuse star orion constellation -  α Orionis
இன்று அதிகாலை முன்னர் வானில் நிலவின் அருகில் திருவாதிரை நட்சத்திரம் மிகஅழகுடன் தோன்றியது. வானம் மிகதெளிவாக இருந்ததால் புகைப்படம் எடுக்க மிகவும் தோதுவாக இருந்தது. 

முழுமதியின் ஒளியால் திருவாதிரை நட்சத்திரம் புகைப்படத்தில் தெளிவாக விழவில்லை, எனவே டெலி லென்ஸ் மூலம் திருவாதிரை நட்சத்திரத்தை மட்டும் தனியாக படம் பிடித்து இந்த படத்தில் 100% என்கிற நிலையில் இணைத்துள்ளேன்

சிவனின் உடுக்கை போன்று தோற்றமளிக்கும் ஓரியான் மண்டலத்தில் தனித்துவத்துடன் இருக்கும் இந்த (சூரியனைகாட்டிலும் 1000 மடங்கு பெரியதான) பிரம்மான்டமான சிவப்பு நட்சத்திரத்தை மார்கழிமாதத்தில் முழுநிலவின் அருகில் தரிசிப்பதுதான் "ஆருத்ரா தரிசனம்"

சராசரியாக 354.37(1 சந்திர வருடம்) நாளுக்கு ஒருமுறை இந்த வானியல் நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு வருடமும் சௌரமான தனூர்மாதத்தில் நிலவின் அருகில் திருவாதிரை வரும் காலமே ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தனூர்மாதத்தில் "முழுநிலவு"விற்கு மிக அருகில் திருவாதிரை  நட்சத்திரம் (Betelgeuse star - Orion constellation -  α Orionis) வரும்.

வான்வெளியில் முதன்முதலில் திருவாதிரை....
வானில் மிதக்கும் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதலில் 10.12.1996ல் எடுத்த நட்சத்திர படமே திருவாதிரைதான் என்பது சிறப்பான அம்சம் அதனின் இணைப்பை இங்கே தந்துள்ளேன்
http://hubblesite.org/newscenter/archive/releases/1996/04

திருவாதிரை நட்சத்திரம் - ஹப்பிள் தொலைநோக்கி படம்
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation -  α Orionis
மன்மத வருடத்தில் ஆருத்ரா தரிசனம் (Arudra Darisanam) ஆங்கில தேதிப்படி 25.12.2015 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பின் 26.12.2015 சனிக்கிழமை அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் அன்று தவறாமால் வானத்தை பார்த்து நிலவின் அருகில் திருவாதிரை இருக்கும் அழகை கண்டு ரசித்து மகிழுங்கள்.

26.12.2015 Arudra darisanam ஆருத்ரா தரிசனம், திருவாதிரை நட்சத்திரம் - மன்மத வருடம், மார்கழி 10 சனி


பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்
http://www.prohithar.com/tac

Tuesday, November 25, 2014

17.9.2015 வியாழன் சுபமுகூர்த்தநாள் அல்ல

17.9.2015 வியாழன்(ஆவணி 31) அன்று சுவாதி நட்சத்திரம் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் மாத சங்கரமண தோஷத்துடன் இருப்பதால் அன்று கூடுமானவரை திருமண முகூர்த்தம், கிரஹப்பிரவேஸம் தவிற்கவும். 

அன்று விநாயகர் சதுர்த்தி , புண்ணியகாலம் & மாதகடைசி என்பதாலும் சுமாரான முகூர்த்தநாளாகும். 

எனவே கூடுமானவரை அன்று முகூர்த்தை தவிற்கவும். 

திருமண முகூர்த்தம் காரணமாக அன்று உறவினர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வழிபடுவதை தடுப்பது தர்மம் அல்ல

2015 Muhurtham Dates - Manmatha Varusha Panchangam

www.prohithar.com
Tambaram astrologer



விநாயகர் சதுர்த்தி மற்றும் பண்டிகை நாளில் திருமண முகூர்த்தம் தவிற்போம்

ஜோதிடர் மற்றும் புரோகிதர்களுக்கு பணிவான வேண்டுகோள்!
முகூர்த்த நாள் - விநாயகர் சதுர்த்தி Wedding day


இந்துக்களின் பண்டிகையை இந்துக்களே புறக்கணிக்க துணைபோகாதீர்கள்.
இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் வைத்துதருவதால் கடும் விலைவாசி ஏற்றம் ஏற்பட்டு ஒருமுழம் பூவும், வாழையிலையும் வாங்க இயலாதளவு விலை ஏற்றம் ஏற்பட்டு ஏழை இந்துக்கள் பண்டிகையை மகழ்சியுடன் கொண்டாட முடியவில்லை.

மேலும் திருமணத்திற்கு வருவதால் தங்கள் வீட்டில் குடும்பத்துடன் விரதம் இருந்து பண்டிகை கொண்டாட இயலாமல் தடுக்கப்படுகிறது(விரதத்தை தடுப்பது பாவகரமான செயலும்கூட)

இந்துவே இந்துவின் பண்டிகையை புறக்கணிக்கும் இத்தகைய சூழலை தவிற்க வரும் காலங்களில் இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் குறிப்பதை ஜோதிடர்களும், முகூர்த்தம் செய்துவைப்பதை புரோகிதர்களும் அவசியம் தவிற்குமாறு ஹிந்து மதம் நலன் கருதி புரோகிதர் கூட்டமைப்பு சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து இந்து மத பண்டிகைகளை மகழ்சியுடன் கொண்டாட வழிவகை செய்யுங்கள்.

Wednesday, November 19, 2014

மார்கழி மாத சுபநாட்கள் விளக்கம்

மார்கழி மாத சுபநாட்கள் விளக்கம்

இணைப்பு:
http://www.thanigaipanchangam.com/jaya/markazi_jaya.pdf

மார்கழி மாத சுபநாட்கள்

Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar

Wednesday, October 22, 2014

பகுதி சூரிய கிரகணம் (24.10.2014 வெள்ளி)

பகுதி சூரிய கிரகணம் (24.10.2014 வெள்ளி) 
Partial Solar Eclipse 23rd Oct 2014 USA (24th Oct 2014 INDIA)

வடஅமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா, அமெரிக்கா நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும். 
இப்பகுதியில் உள்ளவர்கள் மட்டும் கிரகணம் முடிந்த பின்னர் கேதார கௌரி விரதம் (அமாவாசை நோன்பு ) வழிபடுதல் நன்று.
கிரஹணம் சித்திரை நட்சத்திரத்தில் நிகழ்கிறது. 
பரிகார நட்சத்திரங்கள்: அஸ்தம், சித்திரை, சுவாதி, அவிட்டம், மிருகசீருஷம்
23 Oct 2014 Partial Solar Eclipse பகுதி சூரிய கிரகணம்

http://www.thanigaipanchangam.com

Wednesday, October 08, 2014

மன்மத வருடம் தமிழ் பஞ்சாங்கம்

எதிர் வரும் புதுவருடமான ஸ்ரீமன்மத வருடம் (2015 - 2016) தமிழ் திருக்கணித பஞ்சாங்கம் விரைவில் இலவசமாக கீழ்கண்ட இணையத்தில் மலரும்

http://www.thanigaipanchangam.com/manmatha_varusha_panchangam_2015_2016.php

Manmatha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்
மன்மத வருட பஞ்சாங்கம் Manmatha varusha Tamil Panchangam

www.prohithar.com

Thursday, June 26, 2014

ஆடி & ஆவணி மாத கிரஹப்பிரவேஸ நாட்கள்

ஆடி & ஆவணி  மாத கிரஹப்பிரவேஸ நாட்கள் 2014
Aadi & Aavani Month Grhapravesam (Housewarming) Dates 2014

http://www.thanigaipanchangam.com/jaya/aadi_aavani_grhapravesam_dates_2014.pdf

aavani Housewarning dates 2014  ஆவணி கிரஹப்பிரவேஸம்


Aadi  Housewarning dates 2014  ஆடி மாத கிரஹப்பிரவேஸம்

மேலும் விரிவாக அறிய எனது இணைய தளத்தினை பார்வையிடவும்
பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர்-பஞ்சாங்க கணிதக்ஞர்
www.thanigaipanchangam.com
www.prohithar.com
98403 69677

Monday, April 07, 2014

Free Tamil Panchangam in android - ஆண்டிராய்டு தமிழ் பஞ்சாங்கம்.

ஆண்டிராய்டு வடிவில்
ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம்.

https://play.google.com/store/apps/details?id=thanigai.panchangam2014

எளிதில் கைபேசியில் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Free Tamil Panchangam in android format
Free Tamil Panchangam in android format
http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com