Pages

Thursday, July 17, 2014

ஆடி மாத மடல்

ஆடி மாத மடல்
http://prohithar.com/jaya/aadi_jaya.pdf
http://www.thanigaipanchangam.com/jaya/aadi_jaya.pdf

ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு

ஆடி கிருத்திகை
ஆடி அமாவாசை
ஆடி பூரம்
ஆடி பெருக்கு
வாஸ்து நாள்
கிரஹப்பிரவேஸ நாள்
சுபநாள்
கருட பஞ்சமி
ஆவணி அவிட்டம்
வரலட்சுமி பூஜை
வானவியல் தகவல் இன்னும் பல.........

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Tuesday, July 08, 2014

வியதீபாதம் - வைதிருதி யோகம்

வியதீபாதம் - வைதிருதி யோகம் - ஓர் வானவியல் மற்றும் ஜோதிட விளக்கம் - இணைப்பை காணவும்
http://www.thanigaipanchangam.com/pdf/Mahavithipadam_explanation.pdf
www.prohithar.com
www.thanigaipanchangam.com
தனூர் மஹா வியதீபாதம் - வைதிருதி யோகம்


தனூர் மஹா வியதீபாதம், வியதீபாத சிரார்தம், வைதிருதி யோகம்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Sunday, July 06, 2014

Tambaram Astrologer Contact Time

Tambaram Astrologer Contact Time

தாம்பரம் ஜோதிடர் தொடர்பு நேரம்
+91 98403 69677

Tambaram Astrologer

www.prohithar.com
தாம்பரம் ஜோதிடர் முகவரி, தொடர்பு நேரம், தொலைபேசி எண், ஸ்ரீதணிகை ஜோதிட நிலையம், பாலு சரவண சர்மா

Thursday, July 03, 2014

வரலக்ஷ்மி விரதம் - பூஜை வழிபாடு நேரம் 2014

வரலக்ஷ்மி விரதம் Varalakshmi viratham
பூஜை வழிபாடு நேரம்


Tambaram Astrologer- Tamil Panchangam

வரலட்சுமி விரதம் - பூஜை வழிபாடு நேரம்


http://prohithar.com/varalakshmi/index.html
8.8.2014 வெள்ளி

இந்து பூஜைகள் பற்றி மேலும் அறிய

http://prohithar.com/festivals/index.html

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Thursday, June 26, 2014

ஆடி & ஆவணி மாத கிரஹப்பிரவேஸ நாட்கள்

ஆடி & ஆவணி  மாத கிரஹப்பிரவேஸ நாட்கள் 2014
Aadi & Aavani Month Grhapravesam (Housewarming) Dates 2014

http://www.thanigaipanchangam.com/jaya/aadi_aavani_grhapravesam_dates_2014.pdf

aavani Housewarning dates 2014  ஆவணி கிரஹப்பிரவேஸம்


Aadi  Housewarning dates 2014  ஆடி மாத கிரஹப்பிரவேஸம்

மேலும் விரிவாக அறிய எனது இணைய தளத்தினை பார்வையிடவும்
பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர்-பஞ்சாங்க கணிதக்ஞர்
www.thanigaipanchangam.com
www.prohithar.com
98403 69677

Wednesday, June 25, 2014

சூரியதினம் - புதுயுகம் தொலைக்காட்சி பேட்டி

 
சர்வதேச சூரியதினம் தொடர்பான
புதுயுகம் தொலைக்காட்சி பேட்டி
22.6.2014 ஞாயிறு


Tambaram Astronomy Club

Tuesday, June 24, 2014

அமாவாசை என்று ?

அமாவாசை என்று ?
பாலு சரவண சர்மா - ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

  ஆனி மாதத்தில் அமாவாசை 26.6.2014 வியாழன் மற்றும் 27.6.2014 வெள்ளி என இரு தினங்களில் திதி பரவியுள்ளது.
When Amavasai Falls ? என்று அமாவாசை ?
  திதி என்று பகல் பொழுதில் 5ல் 4ம் பாகத்தில்(அபரான்னம்) அதிகமாக உள்ளதோ அன்றுதான் திதி கடைபிடிக்க வேண்டும். இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள்(மூதாதையர்) நாம் தரும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருவார்கள். குதப காலத்திலும் தொடர்பு இருப்பின் இன்னும் விசேஷமாகும்  என்கிறது கதிவிலோசனம் எனும் பழமையான சாஸ்திர நூல்.

அமாவாசை கணிதம்: (மணி - நிமிடம் - விநாடி அடிப்படையில் தரப்பட்டுள்ளது)
 
  அமாவாசை துவக்கம் :       26.6.2014 வியாழன் பகல் 12:07 
  அமாவாசை  முடிவு: 27.6.2014 வெள்ளி பகல் 13:38
  சூரிய உதயம் 5:48 அஸ்தமனம் 18:34  அகஸ் 12:46 மணி (31நா  55 விநா)
  26.6.2014 வியாழன் மற்றும் 27.6.2014 வெள்ளி இருதினங்களிலும் பகல் பொழுது அகஸ் 12:46 மணி
  ஐந்தில் ஒரு பாகம் =  (12:46 / 5) =   2:33:12
  அபரான்னம் துவக்கம் = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 3)  = 5:48 + (2:33:12 X 3) =  பிற்பகல் 13:28     
  அபரான்ன மத்திமம்  = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 3.5)  = 5:48 + (2:33:12 X 3.5) =  பிற் பகல் 14:44 
  அபரான்ன முடிவு  = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 4)  = 5:48 + (2:33:12 X 4) =  மாலை 16:01    
  குதப காலம்(பகல் பொழுதில் 15ல் 8ம்பங்கு) : துவக்கம்  பகல் 11:45 குதப காலம் முடிவு பகல் 12:36

முடிவு: அபரான்ன காலத்தில் முழுமையாக வியாபித்திருக்கும் 26.6.2014 வியாழன் அன்றே திருக்கணிதப்படி மற்றும் வாக்கியப்படி அமாவாசை திதி கடைபிடிக்க வேண்டும்.மேலும் அன்று குதப காலத்திலும் அமாவாசை தொடர்புடையது மிகவும் விசேஷமானதாகும்.


மிக விரிவாக அறிய எனது இணைய தளங்களை பார்வையிடவும்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை வானவியல் திருக்கணித பஞ்சாங்கம்
புரோகிதர் - ஜோதிடர் (Prohithar - Tambaram Astrologer)

இந்திய தேர்தலில் அமெச்சூர் (ஹாம்) ரேடியோ சேவை

இந்திய தேர்தலில் அமெச்சூர் (ஹாம்) ரேடியோ சேவை
http://www.electronicsforum.in/technology-news/radio-hams-support-indian-elections/

VU3KVB Chennai Ham Radio
http://www.prohithar.com/ham.html

புதன் கோளின் தோற்ற நிலை - Mercury in Astrology

புதன் கோளின் தோற்ற நிலை
Mercury Transit Orbital Period புதன் கோள் 
சூரிய இணைவு காலம் Synodic Period 
நட்சத்திர பின்னணி சுழற்சி காலம் Sidereal Period 
இது நவீன வானியல் (Modern Astronomical Data and calculation) 
இந்த தகவல் திருக்கணித பஞ்சாங்கம் முறை என கொள்ளவும்

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Tambaram Astrologer - Prohithar
www.thanigaipanchangam.com

www.prohithar.com
www.prohithar.com/tac/

ஹோரை கணிப்பது எப்படி

ஹோரை கணணம்

புவிமைய கோட்பாடு அடிப்படையில் பூமி (360 பாகை)யை சீக்கிரமாக சுற்றும் உள்கிரகங்களான சூரியன் முதல்கொண்டு சுக்கிரன், புதன், சந்திரன் கிரகங்கள் மற்றும் பூமியை மந்தமாக சுற்றும் வெளிப்புற கிரகங்களான சனி, குரு, செவ்வாய்
என வரிசைப்படுத்தி கிழமையின் ஹோரையை சூரிய உதயத்தில் முதலாக வைத்து மற்ற ஹோரைகள் தொடர்ச்சியாக " சூரி - சுக் - புத - சந் - சனி - குரு - செ" என ஒரு மணிக்கு ஒன்று வீதம் கணக்கில் கொள்ளப்படுகிறது.

ஒரு நாளை 24 பங்காக பிரித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரக (ஹோரை) ஆட்சிகாலம் என கொள்ளப்படுகிறது. இந்த ஹோரையே மேற்கத்திய நாட்டினர் ஹவர்(24 Hours) என மாற்றம் செய்து பின்பற்றுகிறார்கள். 

குறிப்பு: புவிமையக்கோட்பாட்டில் சூரியன் கோளாக பாவிக்கப்படுகிறது. ஆயினும் அது நட்சத்திரம் தான் அதுபோல் பூமியை சுற்றிவரும் சந்திரனும் இந்து வானசாஸ்திர கொள்கைப்படி கோளாக பாவிக்கப்படுகிறது.

ஹோரை கணித்தல் - Hora Astrology
மேலும் விரிவாக அறிய எனது இணைய தளத்தை பார்வையிடவும்

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com

www.prohithar.com

மஹாதசை-புக்தி-அந்தரம்-பிரதியந்தரம் கணணம்

மஹாதசை-புக்தி-அந்தரம்-பிரதியந்தரம் கணணம்
மிக எளிமையான சூத்திரம் கொண்டு ஜாதகம் கணித்தலில் மிக முக்கியமான தசை, புக்தி, அந்தாரம் கணிப்பை இங்கு தந்துள்ளேன்
மஹாதசை-புக்தி-அந்தரம்-பிரதியந்தரம் கணணம் 

மேலும் விரிவாக எனது இணையதளத்தில் தரப்பட்டுள்ளது

பாலு சரவண சர்மா - பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் 
Tambaram Astrologer - Prohithar
www.thanigaipanchangam.com
http://www.prohithar.com

துல்லியமான குருபெயர்ச்சி - நட்சத்திர அடிப்படையில்

துல்லியமான குருபெயர்ச்சி - நட்சத்திர அடிப்படையில்

இராசி அடிப்படை குரு பெயர்ச்சியை விட நட்சத்திர அடிப்படையில் குரு பெயர்ச்சி 2.25 மடங்கு துல்லியமானது.
பாதம் அடிப்படையில் 9 மடங்கு துல்லியமானது, 
ஜன்ம நட்சத்திர பாகை அடிப்படையில் 30 மடங்கு துல்லியமானது

இது ஜன்ம லக்ன பாகைக்கும் பொருந்தும்

திருக்கணித பஞ்சாங்க முறை


இந்தாண்டு குருபெயர்ச்சியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் வக்கிர நிலை காரணமாக குரு நீண்ட நாள் வாசம் செய்கிறார்
Guru Peyarchi Palangal  2014 - 2015

பாலு சரவண சர்மா
www.thanigaipanchangam.com
www.prohithar.com


AM Radio வை கேளுங்கள்

AM Radio வை கேளுங்கள் 
வெளியூர் பயணங்களில் "FM ரேடியோ" கேட்பதை தவிற்த்தல் நன்று
சென்னை வானொலி தமிழகம்  முழுவதும் அனைத்து இடங்களிலும் கேட்கும். ஆனால் FM  radio மலைப்பாங்கான, கட்டிட உட்புறம் சுற்றுலாத்தலங்களில் சரிவர கேட்காது. குறிப்பாக மழைக்காலங்களில் All India Radio - Chennai நிலையத்தின் News கேட்பது அவசர காலத்திற்கு துணைபுரியும்
All India Radio - Chennai Tamil News
Chennai Amateur Radio - Ham Radio Club
VU3KVB - http://prohithar.com/ham.html

வெள்ள அபாய சங்கு flood warning alarm system

அபாய சங்கு

flood warning alarm system வெள்ளம் அபாய சங்கு
1975ம் வருடம் வரையில் இருந்த இந்த பொது எச்சரிக்கை (அபாய சங்கு) முறையை மீண்டும் நாடுமுழுவதும் அனைத்து நகரங்கள், கிராமங்கள், ஆற்றங்கரை, கடற்கரை பகுதிகளிலும் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆற்றின் கரைகளிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் கிராம பகுதிகளிலும் "அபாய சங்கு" நிறுவி எச்சரிக்கை ஏற்படுத்தி திடீர் வெள்ளம், அனைதிறப்பு போன்ற காலங்களில் உயிர் சேதம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மேலும் தமிழிக மக்கள் AM வானொலி(720 Khz Chennai Radio)யை கேட்க வலியுறுத்தவேண்டும் (FM Radio புயல், வெள்ளம் காலங்களில், மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படாது).

நவீன முறைகள் மற்றும் தகுந்த எச்சரிக்கைகளால் மட்டுமே விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற முடியும். இது ஒரு அரசின் அடிப்படை கடமையாகும்.


வருண பகவானை உன்னை பிராத்திக்கிறோம்

வருண பகவானே உன்னை பிராத்திக்கிறோம்
காவேரியில் நீர்கொண்டு வா!
வாடும் பயிர்கள் வளமுடன் வாழ வழிசெய்ய அருள்வாயாக
காவேரி நீர் வர - மழை பொழியபிராத்தனை


Saturday, June 07, 2014

Guru peyarchi 2015 - குரு பெயர்ச்சி 2015

குரு கிரகம் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையும் தேதிகள்
http://www.thanigaipanchangam.com/images/guru_simha_rasi_pravesam.jpg

குரு பெயர்ச்சி 2015 - guru peyarchi 2015
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

அபிஜித் முகூர்த்த கணணம்

அபஜித் முகூர்த்த கால கணணம்
மிக விரிவான -உ தாரண கணிதத்துடன்
http://www.thanigaipanchangam.com/pdf/abajit_muhurtham.pdf

Abhijit Muhurta Time Calculation - அபிஜித் முகூர்த்தம்

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
http://www.thanigaipanchangam.com/
http://www.prohithar.com/

Saturday, May 17, 2014

இது காலத்தின் கட்டாயம்

 
நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஓபாமா அழைப்பு
இது காலத்தின் கட்டாயம்.
யாரும் யாருடைய முன்னேற்த்தையும் தடுக்க முடியாது. 
காலம் தன் கடமையை செய்யும்.
ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத தொல் திருமா ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தை நினைவுகூறுங்கள்....!
இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க இயலாது..!
இறைவன் தடுப்பதை யாரும் பெறமுடியாது .....!

USA Visa For Modi - USA Visit - Obama Calls Modi (PM of india)

Sunday, May 04, 2014

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை 10.5.2014 - Saturn Opposition and Near earth Approach

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை 10.5.2014 
Saturn Opposition and Near earth Approach 



Tambaram Astronomy Club - Saturn Oppsition - 10.9.2014
10.5.2014 அன்று சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் தீர்காம்ஸ அடிப்படையில் வானில் நேர்கோட்டில் வருகிறது இதை சனி “எதிர்நிலை” (Opposition) என்கிறோம்
வருடம் தோறும் வானில் இத்தகைய நிகழ்வு ஏற்படினும் 10.5.2014 அன்று நிகழும் எதிர்நிலை மிகஅரிய ஒன்றாகும்.

சூரியனை கோள்கள் நீள்வட்ட பாதையில் சுற்றும் பொழுது சூரிய மையத்தில் இருந்து தொலைவு நிலை(aphelion) மற்றும் அன்மை நிலை (perihelion)ஏற்படும். அன்மை நிலையில் கிரகங்கள் தோற்றத்தில் சற்று பெரியதாகவும், ஒளி கூடியும் இருக்கும். தொலைவு நிலையில் சிறியதாக தோன்றும்

10.5.2014 அன்று பூமிக்கு எதிர்நிலையில் மற்றும் அன்மை நிலையிலும் (8.8997 வானியல் அலகு தொலைவில்) சனி கோள் வருவதால் சனி கோள் வழக்கத்தை காட்டிலும் பெரியதாக 18".6 கோண அளவில்(angular diameter) தோன்றும், மேலும் சனியின் அழகிய வளையங்கள் 42".3 கோண அளவு விட்டமும்  +21°.7 பாகை சாய்வு (Tilt)நிலையிலும் இருக்கும். சனி வானில் +0.2 தோற்ற ஒளி (apparent magnitude) அலகில் ஒளிரும். புவிமட்ட தோற்ற சாய்வு நிலை (Declination) -15°.3 

எதிர் நிலை என்பது முழுநிலவு(பௌர்னமி -Full Moon) போன்று “முழுசனி” எனகொள்ள வேண்டும்.

இதனை மாதம் முழுவதும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் கிழக்கு திசையில்  வெறும் கண்களாலும், தொலைநோக்கி மூலம் தெளிவாகவும் கண்டு ரசிக்கலாம்.

மீண்டும் இத்தகைய அரிய நிகழ்வை காண 14.8.2022 வரை காத்திருக்க வேண்டும்.

குறிப்பு: ஒரு வானியல் அலகு(Astronomical Unit, AU) என்பது  149,597,870 கி.மி தொலைவாகும் (பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவின் சராசரி அளவு)

http://www.prohithar.com/tac/

http://www.prohithar.com/tac/



Friday, May 02, 2014

Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014 - குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி

ஜய வருட குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி 2014
Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014 - Transit of Jupiter, Moon Nodes, Saturn in Astrology Prediction
குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி 2014
Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com
Balu Saravana Sarma
Tambaram Astrologer
Balu Saravana Sarma - Tambaram Astrologer