AM Radio வை கேளுங்கள்
வெளியூர் பயணங்களில் "FM ரேடியோ" கேட்பதை தவிற்த்தல் நன்று
சென்னை வானொலி தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கேட்கும். ஆனால் FM radio மலைப்பாங்கான, கட்டிட உட்புறம் சுற்றுலாத்தலங்களில் சரிவர கேட்காது. குறிப்பாக மழைக்காலங்களில் All India Radio - Chennai நிலையத்தின் News கேட்பது அவசர காலத்திற்கு துணைபுரியும்
Chennai Amateur Radio - Ham Radio Club
வெளியூர் பயணங்களில் "FM ரேடியோ" கேட்பதை தவிற்த்தல் நன்று
சென்னை வானொலி தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கேட்கும். ஆனால் FM radio மலைப்பாங்கான, கட்டிட உட்புறம் சுற்றுலாத்தலங்களில் சரிவர கேட்காது. குறிப்பாக மழைக்காலங்களில் All India Radio - Chennai நிலையத்தின் News கேட்பது அவசர காலத்திற்கு துணைபுரியும்
![]() |
| All India Radio - Chennai Tamil News |
VU3KVB - http://prohithar.com/ham.html