ஹோரை கணணம்
மேலும் விரிவாக அறிய எனது இணைய தளத்தை பார்வையிடவும்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com
www.prohithar.com
புவிமைய கோட்பாடு அடிப்படையில் பூமி (360 பாகை)யை சீக்கிரமாக சுற்றும் உள்கிரகங்களான சூரியன் முதல்கொண்டு சுக்கிரன், புதன், சந்திரன் கிரகங்கள் மற்றும் பூமியை மந்தமாக சுற்றும் வெளிப்புற கிரகங்களான சனி, குரு, செவ்வாய்
என வரிசைப்படுத்தி கிழமையின் ஹோரையை சூரிய உதயத்தில் முதலாக வைத்து மற்ற ஹோரைகள் தொடர்ச்சியாக " சூரி - சுக் - புத - சந் - சனி - குரு - செ" என ஒரு மணிக்கு ஒன்று வீதம் கணக்கில் கொள்ளப்படுகிறது.
ஒரு நாளை 24 பங்காக பிரித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரக (ஹோரை) ஆட்சிகாலம் என கொள்ளப்படுகிறது. இந்த ஹோரையே மேற்கத்திய நாட்டினர் ஹவர்(24 Hours) என மாற்றம் செய்து பின்பற்றுகிறார்கள்.
குறிப்பு: புவிமையக்கோட்பாட்டில் சூரியன் கோளாக பாவிக்கப்படுகிறது. ஆயினும் அது நட்சத்திரம் தான் அதுபோல் பூமியை சுற்றிவரும் சந்திரனும் இந்து வானசாஸ்திர கொள்கைப்படி கோளாக பாவிக்கப்படுகிறது.
![]() |
ஹோரை கணித்தல் - Hora Astrology |
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com
www.prohithar.com