அபாய சங்கு
1975ம் வருடம் வரையில் இருந்த இந்த பொது எச்சரிக்கை (அபாய சங்கு) முறையை மீண்டும் நாடுமுழுவதும் அனைத்து நகரங்கள், கிராமங்கள், ஆற்றங்கரை, கடற்கரை பகுதிகளிலும் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆற்றின் கரைகளிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் கிராம பகுதிகளிலும் "அபாய சங்கு" நிறுவி எச்சரிக்கை ஏற்படுத்தி திடீர் வெள்ளம், அனைதிறப்பு போன்ற காலங்களில் உயிர் சேதம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
மேலும் தமிழிக மக்கள் AM வானொலி(720 Khz Chennai Radio)யை கேட்க வலியுறுத்தவேண்டும் (FM Radio புயல், வெள்ளம் காலங்களில், மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படாது).
நவீன முறைகள் மற்றும் தகுந்த எச்சரிக்கைகளால் மட்டுமே விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற முடியும். இது ஒரு அரசின் அடிப்படை கடமையாகும்.
![]() |
flood warning alarm system வெள்ளம் அபாய சங்கு |