Pages

Tuesday, June 16, 2015

நிஜமான வாஸ்து பூஜை நாட்கள்

நிஜமான வாஸ்து பூஜை நாட்கள்
http://www.prohithar.com/images/true-sayana-vasthu-dates.jpg
Tambaram Astrologer - Vastu Dates 2015, 2015
குறிப்பு: வாஸ்து சாஸ்திரம் சூரியனின் நிஜமான அயன அடிப்படையிலானது. சூரியன் ஓளி, நிழல் விழும் திசை மற்றும் கோணத்தில் அடிப்படையில் தான் சங்குஸ்தாபனம்செய்யப்பட்டு கட்டிட பணிகள் துவக்க வேண்டும் என்பது மூலவாஸ்து நூல்களில் மிக தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வாஸ்து பூஜை சூரியனின் அயன அடிப்படையில் தான் செய்யவேண்டும்.
விரிவாக அறிய
பாலு சரவண சர்மா
Tambaram Astrologer -Prohithar
தாம்பரம் ஜோதிடர் - புரோகிதர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Monday, June 15, 2015

பஞ்சாங்க கணிதம் தொடர்பான சிறப்பு பக்கம்.

Almanac Calculation - Panchanga Ganitham -Sri Thanigai Panchangam
பஞ்சாங்க கணிதம் தொடர்பான சிறப்பு பக்கம்.
http://www.thanigaipanchangam.com/almanac/index.php


இதில் திதி, நட்சத்திரம், கிழமை, யோகம், கரணம் மற்றும் பஞ்சாங்கம் தொடர்பான மற்ற விஷயங்களையும் கணிக்கும் சூத்திரங்கள் தொடர்பாக விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது
மேலும் ஹோரை, சந்திராஷ்டமம், மைத்ர முகூர்த்தம், ஜாதகம் கணித்தல் தொடர்பான செயல் முறை கணிதங்கள் தரப்பட்டுள்ளது

பாலு சரவணசர்மா
Tambaram Astrolgoer, Sri Thanigai Panchangam
www.thanigaipanchangam.com
www.prohithar.com

Wednesday, June 10, 2015

மைத்ர முகூர்த்தம் - கடன் தீர்க்க, பண நெருக்கடி நீங்க உகந்த நாள்

கடன் தீர்க்க அடமானம் மீட்க உகந்த நாள்
மைத்ர முகூர்த்தம்
மிக விரிவாக அறிய கீழ்கண்ட இணைய பக்கத்தை பார்வை இடவும்
http://www.thanigaipanchangam.com/maitreya/index.php


Tambaram Astrolgoer, Prohithar, Balu Saravana Sarma
Sri Thanigai Panchangam
www.prohithar.com
www.thanigaipanchangam.com

சிம்மத்தில் குரு உள்ள காலத்தில் திருமணம் செய்யலாமா?

 
சிம்மத்தில் குரு உள்ள காலத்தில் திருமணம் செய்யலாமா?
மகாமகம் வரும் மாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?
சாஸ்திரரீதியான விளக்கம்
http://www.thanigaipanchangam.com/manmatha/simha-guru-vivaha-dosham.pdf
http://www.thanigaipanchangam.com/manmatha/hi-simha-guru-vivaha-dosham.gif
Tambaram Astrologer, Prohithar, Balu Saravanan Sarma

Balu Saravana Sarma
Tambaram Astrolgoer, Prohithar, Sri thanigai Panchangam
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்


http://www.thanigaipanchangam.com/manmatha/gif-guru-simha.gif

நேர்கதி & வக்கிர கதி கிரக கணிதம் சூத்திரம்

நேர்கதி & வக்கிர கதி  கிரக கணிதம் சூத்திரம்
(உதாரணம் மன்மத வருடம் ஆனி மற்றும் ஆடி மாத சுக்கிர நிலை)
"பாகை ஒன்று பாதை வேறு"
http://www.thanigaipanchangam.com/manmatha/direct-vakra-sukra.gif

Tambaram Astrolgoer, Sani, Guru, Chevai, Sukran, Budan Vakram

பாலு சரவண சர்மா
Tambaram Astrologer - Prohithar
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Tuesday, May 19, 2015

வாக்கிய பஞ்சாங்க முறை - குரு பெயர்ச்சி கணணம்

சிம்ம ராசியில் குரு பிரவேசம் செய்வதை வாக்கிய முறையில் கணித்தல் 

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர்


குரு பெயர்ச்சி - 2015 - Guru Peyarchi - Palangal -

Guru Peyarchi - Palangal & Pariharam
மன்மத ஆண்டு ஆனி மாதம் 14 ஜூலை 2015 செவ்வாய் அன்று திருக்கணிதப்படி குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்

வாக்கிய பஞ்சாங்கப்படி 5 ஜூலை 2015 அன்று சிம்ம ராசிக்கு பெயர்சி அடைகிறார். சிவ ஆகமப்படி அர்த்தஜாம பூஜைக்கு பின்னர் குருபெயர்ச்சி அடைவதால் மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு பின்னர் நவக்கிரக குருவை வணங்கவும்,

குறிப்பு: நவக்கிரக குருவும் -  தஷ்ணாமூர்த்தியும் ஒன்றல்ல - சமமல்ல. தஷ்ணாமூர்த்தி சிவனின் வடிவம். நவக்கிரக குரு சிவனின் பற்றாளன் (சிவன்படி இயங்குபவன்)

குரு பெயர்ச்சி அன்று தவறாமல் மஞ்சள் நிற துணி, போர்வை, புடவை , கடலை மாவு, கடலை பருப்பு, மூக்கு கடலை ஆகியவற்றை வசதிக்குட்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்து பின்னர் சிவன் கோவிலுக்கு செல்லவும்.

மூக்குகடலை மாலையை நவக்கிரக குருவிற்கு சாற்றுவது கூடாது.


Guru Peyarchi Palangal 2015 குரு பெயர்ச்சி பலன்கள்

கிராமத்து கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் செய்தல் அல்லது மின்சார கட்டணம் செலுத்துவது மிகசிறந்த பலனை தரும்.

மகாமகம்: குரு சிம்ம ராசியில் நிற்க நேர் எதிரில் 7ம் இராசியில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்க முழுநிலவு மகம் நட்சத்திரத்தில் வரும் நாளே மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. குரு - மகம் - முழு நிலவு - பூமி -  சூரியன் நேர்கோட்டில் வரும் அன்று கும்பகோணத்தில் மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பக்தர்கள் புனித நீராடும் நாளும் இன்றே.
மகாமகம் குறித்த சிறப்பு பக்கம்
http://www.thanigaipanchangam.com/mahamaham2016/index.php

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram astrologer

Keywords: Alangudi Gurupeyarchi, ஆலங்குடி குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு பூஜை, குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி, அஷ்டம குரு, ஜென்ம குரு, குரு வக்கிரம், குரு பார்வை, குருபலன், துன்முகி வருடம், கும்ப கோணம் மகாமகம்

ஆனி மாத மடல் - மன்மத வருஷம்

மன்மத வருட ஆனி மாத சுபநாட்கள் குறித்த விரிவான விளக்கம்
http://www.prohithar.com/manmatha/aani-manmatha.pdf
http://www.thanigaipanchangam.com/manmatha/aani-manmatha.pdf


ஆனி மாத சுபநாட்கள் - நல்லநாள்
மாத பிறப்பு - மலமாதம் - ஆனி திருமஞ்சனம் - வானியல் விளக்கம்- சுபநாள் - நல்லநாள் - குரு பெயர்ச்சி பலன்கள் - ஏறு உழ, எருவிட, மாடு வாங்க நல்ல நேரம்...இன்னும் பலதகவல்களுடன்

http://www.prohithar.com/manmatha/aani-manmatha.pdf
http://www.thanigaipanchangam.com/manmatha/aani-manmatha.pdf 

Balu Saravanan Sarma
Tambaram Astrologer, Prohithar
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Hora Calculation - ஹோரை கணிதம்

Hora Calculation - ஹோரை கணிதம்

http://www.prohithar.com/hora/index.php
http://www.thanigaipanchangam.com/hora/index.php

ஹோரை என்றால் என்ன? சிறப்பு பக்கம் முழுவிளக்கங்களுடன்
ஹோரை - ஓரை என்றால் என்ன? விளக்கம்

ஹோரை - அறிவியல் அடிப்படையில் கிரக வரிசை, நினைவல் நிறுத்து எளிய விளக்கம்

ஹோரை, சென்னை ஓரை நல்ல நேரம்

http://www.prohithar.com/hora/index.php
http://www.thanigaipanchangam.com/hora/index.php

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், பாலு சரவண சர்மா
Tambaram astrologer


Saturday, May 16, 2015

ஹோரை - ஓரை கணிதம் - நல்ல வேளை

ஹோரை - ஓரை குறித்த விரிவான வானவியல் விளக்கம் அறிய கீழ்கண்ட இணைய தளத்தை பார்வையிடவும்
Hindu Hora - ஹோரை - ஓரை 
http://www.thanigaipanchangam.com/hora/index.php

பாலு சரவண சர்மா
Tambaram Astrolgoer - Prohithar
Sri Thanigai Panchangam
www.prohithar.com
www.thanigaipanchangam.com

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

சந்திராஷ்டமம் குறித்த சிறப்பு பக்கம்
Chandrashtamam சந்திராஷ்டமம்
  • சந்திராஷ்டமம் என்றால் என்ன?
  • 2015 முதல் 2018 வரை 12 இராசியினருக்கும் சந்திராஷ்ட தினங்கள்
  • மன்மத வருஷம், துன்முகி வருஷம், ஹேவிளம்பி வருஷம் சந்திராஷ்டம தினங்கள்
  • சந்திராஷ்ட நட்சத்திரங்கள்
  • சந்திராஷ்ட இராசிகள்
  • சந்திராஷ்டமம் கணிக்கும் முறைகள்
இன்னும் விரிவான தகவல்களுக்கு கீழ்கண்ட இணையத்தை காணவும்

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
பாலு சரவண சர்மா

Saturday, March 14, 2015

Mahamagam - Mahamaham 2016 - Kumbakonam


மகா மகம், மாசி மகம் 22.2.2016 கும்பகோணம்
Maha Maham - 2016 Special Website launched
சிறப்பு இணைய தளம் வெளியிடப்பட்டது
http://thanigaipanchangam.com/mahamaham2016/index.php

Maha Maham 2016 Kumbakonam மகாமகம் மஹாமகம் மாசிமகம்


Kumbakonam 2016 Mahamaham - 22.2.2016

மகாமகம் குறித்த விரிவான தகவல்களுடன் இந்த இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் சுற்றியுள்ள கோவில்கள் குறித்தும் இணையத்தில் தகவல் தரப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் தகவல்களுடன் உடனுக்குடன் மேம்படுத்தப்படும்
அவசர தொடர்புகள், இரயில் அட்டவணை, பேருந்து போக்குவரத்து, காவல் துறை அறிக்கை இன்னும் பல முக்கியமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது

Balu Saravana Sarma
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Tambaram Astrologer - Prohithar- Panchangam Ganitham

Wednesday, March 11, 2015

Free Adroid Apps Manmatha Varusha Panchangam ஆண்டிராய்டு வடிவில் மன்மத வருட பஞ்சாங்கம்

Free Adroid Apps Tamil Panchangam
இலவசமாக ஆண்டிராய்டு வடிவில் ஸ்ரீதணிகை திருக்கணித மன்மத வருட பஞ்சாங்கம் வெளியிடப்பட்டுள்ளது


கீழ்கண்ட பிளே ஸ்டோரில் இறக்கம் செய்யவும்
https://play.google.com/store/apps/details?id=thanigai.panchangam2015

Free Adroid Apps Manmatha Varusha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்
மன்மத வருட பஞ்சாங்கம் ( PDF வடிவில்)
http://www.thanigaipanchangam.com/manmatha/Manmatha_varusha_Panchangam2015-2016.pdf

மன்மத வருட சுபமுகூர்த்த நாட்கள் விளக்கம் ( PDF வடிவில்)
http://www.thanigaipanchangam.com/manmatha/Manmatha_Muhurtham_2015_2016.pdf

மன்மத வருட கிரகணங்கள் - விளக்கம் ( PDF வடிவில்)
http://www.thanigaipanchangam.com/manmatha/manmatha_varusha_grhanam_2015-16_Eclipse.pdf

ஸ்ரீதணிகை திருக்கணித பஞ்சாங்கம்
www.prohithar.com

Saturday, March 07, 2015

சித்திரை மாத மடல் - மன்மத வருடம் பஞ்சாங்கம்

சித்திரை (ஏப்ரல்- மே 2015) மாத சுபநாள் விளக்கம் - விரிவாக

Manmatha Varusha Panchangam Free download
Manmatha Varusha Panchangam - Chithirai மன்மத வருட பஞ்சாங்கம்
Android apps Tamil Panchangam - Free Astrology Software

Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar - Panchangam Publisher

பங்குனி மாத கிரகணங்கள் விளக்கம்

சூரிய கிரகணம் - இந்தியாவில் தெரியாது
http://www.thanigaipanchangam.com/jaya/20march2015totalsolareclipseindia.jpg
20.3.2015 சூரிய கிரகணம் Solar Eclipse 20 March 2015

சந்திர கிரகணம் - இந்தியாவில் தெரியும்
http://www.thanigaipanchangam.com/jaya/lunareclipse2015april4.jpg

Lunar Eclipse - Tambaram Astronomy Club
Free Manmatha Varusha Panchangam Download
http://www.thanigaipanchangam.com

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrologer
www.prohithar.com

Friday, March 06, 2015

Free Manmatha Varusha Tamil Panchangam Download மன்மத வருட பஞ்சாங்கம்

மன்மத வருட பஞ்சாங்கம் - இணையத்தில் இலவசமாக
http://www.thanigaipanchangam.com/manmatha/Manmatha_varusha_Panchangam2015-2016.pdf
http://www.prohithar.com/manmatha/index.php

அறிய வானவியல் தகவல்களுடன் தமிழில் வெளிவரும் துல்லியமான திருக்கணித பஞ்சாங்கம் இலவச வெளியீடாக தரப்படுகிறது
மன்மத வருட பஞ்சாங்கம் Manmatha varusha Panchangam 2015 -2016 free download
ஸ்ரீதணிகை திருக்கணித வானவியல் - ஸ்ரீமன்மத வருட பஞ்சாங்கம் 24.2.2015 செவ்வாய் அன்று பெருந்துறையில் - ஜோதிட முழக்கம் மாநாட்டில் ஆஸ்வமேத யாகம் செய்த ஆகம பெரியார்கள் மற்றும் ஜோதிஷ அறிஞர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. (படம்: வலமிருந்து திரு. அஸ்ட்ரோ செந்தில் குமார், திரு. சாய்குமார், மஹாஸ்ரீ காஞ்சி. இராஜப்பா சிவாச்சாரியார், மஹாஸ்ரீ.இலண்டன். இராமநாதன் பரமேஸ்வராச்சாரியார், திரு. ஜோதிட கலையரசு ஆதித்ய குருஜி இவர்களுடன் அடியேன் - படம் உதவி வேலூர் திரு. சக்தி வேல்)

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Thursday, February 19, 2015

மகா சிவராத்திரி புகைப்பட தொகுப்பு

பழைய தாம்பரம் - ஸ்ரீபீமேஸ்வரர் ஆலயம்
மகா சிவராத்திரி புகைப்பட தொகுப்பு
http://www.prohithar.com/siva/index.htm


Shivarathiri - மகா சிவராத்திரி

பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம புரோகிதர்
www.prohithar.com

Thursday, February 12, 2015

திருமண முன்னேற்பாடு கையேடு

திருமணத்திற்கு முன்னதாக செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த விரிவான விளக்கங்கள் இந்த இணையத்தில் தரப்பட்டுள்ளது http://prohithar.com/web_kalyanam/index.php

திருமண முன்னேற்பாடு Tambaram Astrologer
நிச்சிய தாம்பூலம், ஒப்பு தாம்பூலம், பந்தக்கால், திருமண முன்னேற்பாடு, மணமக்களுக்கு அறிவுரை, நடத்தை நெறிகள், இந்து திருமண சட்டம், திருமண பதிவு, பொருள் பட்டியல், மாதிரி படிவங்கள், குலதெய்வ வழிபாடு, இன்னும் பல தகவல்களுடன்

பாலு சரவண சர்மா
தாம்பரம் புரோகிதர் - ஜோதிடர்
98403 69677

மனித வாழ்வில் நன்மை - தீமை

Tambaram Astrologer - Prohithar
ஜோதிஷ சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒரு மனிதனின் வாழ்நாளில் சுப, அசுப கிரகங்களால் நன்மையும் தீமையும் விட்டுவிட்டு நிகழ்கிறது. இதில் நன்மையானது தீமையை காட்டிலும் 5% விழுக்காடு அதிகமாக இருப்பினும் அவனது பூர்வகர்மாக்களாலும், இப்பிறவியில் அவனது தர்மங்களாலும், நிஜமான இறைவழிபாடாலும் மேன்மையடைகிறான்
கூடுதலான 5% விழுக்காடு நன்மையை முழுதாக பயன்படுத்துபவன் மனிதர்களில் தெய்வமாகிறான்..!
ஒருவன் நல்லவன் என்றும் தீயவன் என்றும் தீர்மானிப்பதும் இந்த 5% சுபகிரக பார்வையே. ஆயினும் முழுமையாக எவரும் பூமியில் சுகத்தை அனுபவிப்பதில்லை. அதேநேரத்தில் வாழ்நாள் முழுவதும் தீமையை மட்டும் இறைவன் தரவில்லை. இப்பிறவியில் அவனது உள்ளுனர்வில் உள்ளதூய்மையே அவனது நிலைக்கு மிகமுக்கியகாரணமாகும். தர்மம், தன்னலமற்ற தொண்டும். அர்பணிப்பு குணங்களும் அவனை உலகத்தில் நாயகனாக சித்தரிக்கிறது.
எனவே இந்த 5% நன்மையை எப்படி முழுமையாக பெற்று நாம் உயரவேண்டும் என்கிற நல்நோக்கத்தை அடைய மகான்களின் நல்பாதையை கடைபிடித்தலே சிறந்ததாகும்.
120வருடங்கள் கொண்ட மனித வாழ்நாள் இன்று சற்று சுருங்கியிருப்பினும் கிரகங்களின் தசை - புக்தி - அந்தரங்களில் சுபகிரகத்தின் காலம் 5% கூடுதலாகவே உள்ளது.
பாப கிரக மொத்த ஆட்சி காலம் 57 ஆண்டுகள் 47.5 %
(சூரியன் 6 + செவ்வாய் 7 + ராகு 18 + சனி 19 + கேது 7)
சுப கிரக ஆட்சி மொத்தகாலம் 63 ஆண்டுகள் 52.5 %
(சந்திரன் 10 + குரு 16 + புதன் 17 + சுக்கிரன் 20)

பாலு சரவண சர்மா
புரோகிதர்-ஜோதிடர்-பஞ்சாங்க கணிதம்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com

Tuesday, February 10, 2015

மன்மத வருடம் - சித்திரை மாதம் கிரகப்பிரவேச நாட்கள் - 2015 April - May House worming Dates

சித்திரை மாத புதுமனை புகுவிழா - கிரஹப்பிரவேச நாட்கள்
(மன்மத வருடம் (2015 - 2016) ஏப்ரல் - மே மாதம்)
http://www.thanigaipanchangam.com/manmatha/manmatha_chithirai_housewarming_grhapravesham_dates.jpg

கிரஹப்பிரவேச முன்னேற்பாடு கையேடு
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
மன்மத வருடம் சுபநாட்கள் குறித்து விரிவாக அறிய
http://www.thanigaipanchangam.com/manmatha/index.phphttp://www.thanigaipanchangam.com/manmatha/