Monday, October 06, 2014
8.10.2014 புதன் - முழுசந்திர கிரஹணம்
![]() |
8.10.2014 Total Luanar Eclipse முழு சந்திர கிரகணம் |
8.10.2014 புதன் அன்று நிகழும் முழுசந்திர கிரஹணம் குறித்த ஜோதிட அடிப்படையிலான விரிவான விளக்கம்
http://www.thanigaipanchangam.com/images/total_luanar_eclipse_8oct2014_jaya_grhanam.jpg
http://prohithar.com/jaya/8102014_total_lunar_eclipse.pdf
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com/images/total_luanar_eclipse_8oct2014_jaya_grhanam.jpg
http://prohithar.com/jaya/8102014_total_lunar_eclipse.pdf
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com
Friday, October 03, 2014
விஜயதசமி - வித்யாரம்பம்
விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் வைபவம் இன்று (3.10.2014 வெள்ளிக்கிழமை) தாம்பரம் ஸ்ரீரமண வித்யாலயா பள்ளியில் நடந்தது. புதியதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியை அவர்கள் சரஸ்வதி தியானம் செய்து பின் குழந்தைகளின் கையை பிடித்து நெல்லில் "அ" எனும் எழுத்தை எழுதி கல்வியை துவக்கினார்கள்.
![]() |
விஜயதசமி - வித்யாரம்பம் |
Tuesday, September 16, 2014
புரட்டாசி மாத மடல் - சுபநாட்கள் விளக்கம்
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, September 16, 2014
No comments:


Labels:
Mahalaya Amavasai,
Malaya patcham Tharpanam,
prohithar,
purattasi,
Tambaram Astrologer,
தர்பணம்,
மகாளய அமாவாச. மஹாளய
Thursday, September 11, 2014
Mahalaya Paksham Explanation மகாளய பட்சம் விளக்கம்
சாஸ்திர ரீதியான மஹாளய பக்ஷ்ம் குறித்து விரிவான விளக்கங்கள், மகாளய திதியில்ல் செய்யப்படும் தர்பணம், சிரார்தங்களால் ஏற்படும் நண்மை குறித்தும் இதில் தரப்பட்டுள்ளது
www.thanigaipanchangam.com
www.prohithar.com
www.thanigaipanchangam.com
www.prohithar.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Thursday, September 11, 2014
No comments:


Labels:
amavasai,
amavasya,
mahalaya,
mahalaya paksha,
pitru paksha,
அமாவாசை,
மகாளய அமாவாச. மஹாளய,
மஹாலய
Saturday, September 06, 2014
ஐப்பசி & கார்திகை மாத கிரஹப்பிரவேஸ - சுபநாட்கள்
ஐப்பசி & கார்திகை மாத
கிரஹப்பிரவேஸ நாட்கள்
http://www.thanigaipanchangam.com/jaya/Jaya_Karthigai_iyppaci_grahpravesam_dates.jpg
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thangaipanchangam.com
கிரஹப்பிரவேஸ நாட்கள்
http://www.thanigaipanchangam.com/jaya/Jaya_Karthigai_iyppaci_grahpravesam_dates.jpg
ஐப்பசி - கார்திகை மாத கிரஹப்பிரவேச நாட்கள் |
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thangaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, September 06, 2014
No comments:


Labels:
iyppaci Housewarning dates 2014 கிரஹப்பிரவேசம் ஐப்பசி,
karthigai,
கார்திகை சுபதினம்,
முகூர்த்தநாள்
Tuesday, August 19, 2014
புளூட்டோ ஒரு கிரகமா ? இல்லையா ?
புளூட்டோ ஒரு கிரகமா ? இல்லையா ?
வானவியல் சிறப்பு பேட்டி
புதுயுகம் தொலைக்காட்சி, இனிவைஇன்று
காலை 8 - 9 மணி, 24.8.2014 ஞாயிறு
தமிழ்நாடு வானவியல் கழகம் செயலாளர் திரு. இராம. பாலாஜி
தாம்பரம் வானியல் கழகம் - அமைப்பாளர் பாலு சரவணன்
http://www.prohithar.com/tac/
வானவியல் சிறப்பு பேட்டி
புதுயுகம் தொலைக்காட்சி, இனிவைஇன்று
காலை 8 - 9 மணி, 24.8.2014 ஞாயிறு
![]() |
Pluto 24 August 2006 B5, A6, Prague, Czech Republic, XXVIth IAU General Assembly (26th) |
தமிழ்நாடு வானவியல் கழகம் செயலாளர் திரு. இராம. பாலாஜி
தாம்பரம் வானியல் கழகம் - அமைப்பாளர் பாலு சரவணன்
http://www.prohithar.com/tac/
Monday, August 11, 2014
ஆவணி மாத சுபநாள் - உகந்த நாள் - விளக்கம்
விநாயகர் சதுர்த்தி வழிபாடு நேரம்
கோகுலாஷ்டமி - விளக்கம்
அஷ்டம சுத்தியான லக்னம்
தளம், விடு துவங்க நல்ல நாள் நேரம்
வாஸ்து பூஜை நேரம்
சாந்தி முகூர்த்த நேரம்
சீமந்த நாள் - நேரம்
மாலை நேர சுபதினங்கள்
வானியல் தகவல்
மேலும் .......அறிய இணைய தளத்தை காணவும்
http://prohithar.com/jaya/aavani_jaya.pdf
Sri Thanigai Panchangam
http://www.thanigaipanchangam.com
கோகுலாஷ்டமி - விளக்கம்
அஷ்டம சுத்தியான லக்னம்
தளம், விடு துவங்க நல்ல நாள் நேரம்
வாஸ்து பூஜை நேரம்
சாந்தி முகூர்த்த நேரம்
சீமந்த நாள் - நேரம்
மாலை நேர சுபதினங்கள்
வானியல் தகவல்
மேலும் .......அறிய இணைய தளத்தை காணவும்
http://prohithar.com/jaya/aavani_jaya.pdf
Sri Thanigai Panchangam
http://www.thanigaipanchangam.com
Labels:
Drik,
Panchangam,
prohithar,
Tambaram Astrologer,
Tamil,
Vakyam,
தாம்பரம் ஜோதிடர்,
பாலு சரவண சர்மா,
புரோகிதர்
Friday, August 08, 2014
Thursday, July 17, 2014
ஆடி மாத மடல்
ஆடி மாத மடல்
http://prohithar.com/jaya/aadi_jaya.pdf
http://www.thanigaipanchangam.com/jaya/aadi_jaya.pdf
ஆடி கிருத்திகை
ஆடி அமாவாசை
ஆடி பூரம்
ஆடி பெருக்கு
வாஸ்து நாள்
கிரஹப்பிரவேஸ நாள்
சுபநாள்
கருட பஞ்சமி
ஆவணி அவிட்டம்
வரலட்சுமி பூஜை
வானவியல் தகவல் இன்னும் பல.........
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com
http://prohithar.com/jaya/aadi_jaya.pdf
http://www.thanigaipanchangam.com/jaya/aadi_jaya.pdf
![]() |
ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு
|
ஆடி கிருத்திகை
ஆடி அமாவாசை
ஆடி பூரம்
ஆடி பெருக்கு
வாஸ்து நாள்
கிரஹப்பிரவேஸ நாள்
சுபநாள்
கருட பஞ்சமி
ஆவணி அவிட்டம்
வரலட்சுமி பூஜை
வானவியல் தகவல் இன்னும் பல.........
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Labels:
ஆடி அமாவாசை,
ஆடிக்கிருத்திகை,
ஆடிப்பூரம்,
ஆடிப்பெருக்கு
Tuesday, July 08, 2014
வியதீபாதம் - வைதிருதி யோகம்
வியதீபாதம் - வைதிருதி யோகம் - ஓர் வானவியல் மற்றும் ஜோதிட விளக்கம் - இணைப்பை காணவும்
http://www.thanigaipanchangam.com/pdf/Mahavithipadam_explanation.pdf
www.prohithar.com
www.thanigaipanchangam.com
தனூர் மஹா வியதீபாதம், வியதீபாத சிரார்தம், வைதிருதி யோகம்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
http://www.thanigaipanchangam.com/pdf/Mahavithipadam_explanation.pdf
www.prohithar.com
www.thanigaipanchangam.com
![]() |
தனூர் மஹா வியதீபாதம் - வைதிருதி யோகம் |
தனூர் மஹா வியதீபாதம், வியதீபாத சிரார்தம், வைதிருதி யோகம்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Labels:
சிரார்தம்,
தனூர் மஹா வியதீபாதம்,
புரோகிதர்,
மாளைய பட்சம்,
வைதிருதி யோகம்
Sunday, July 06, 2014
Tambaram Astrologer Contact Time
Tambaram Astrologer Contact Time
தாம்பரம் ஜோதிடர் தொடர்பு நேரம்
+91 98403 69677
+91 98403 69677
தாம்பரம் ஜோதிடர் முகவரி, தொடர்பு நேரம், தொலைபேசி எண், ஸ்ரீதணிகை ஜோதிட நிலையம், பாலு சரவண சர்மா
Thursday, July 03, 2014
வரலக்ஷ்மி விரதம் - பூஜை வழிபாடு நேரம் 2014
வரலக்ஷ்மி விரதம் Varalakshmi viratham
பூஜை வழிபாடு நேரம்
http://prohithar.com/varalakshmi/index.html
8.8.2014 வெள்ளி
இந்து பூஜைகள் பற்றி மேலும் அறிய
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
பூஜை வழிபாடு நேரம்
![]() |
Tambaram Astrologer- Tamil Panchangam |
![]() |
வரலட்சுமி விரதம் - பூஜை வழிபாடு நேரம்
|
8.8.2014 வெள்ளி
இந்து பூஜைகள் பற்றி மேலும் அறிய
http://prohithar.com/festivals/index.html
பாலு சரவண சர்மாஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Thursday, June 26, 2014
ஆடி & ஆவணி மாத கிரஹப்பிரவேஸ நாட்கள்
ஆடி & ஆவணி மாத கிரஹப்பிரவேஸ நாட்கள் 2014
Aadi & Aavani Month Grhapravesam (Housewarming) Dates 2014
http://www.thanigaipanchangam.com/jaya/aadi_aavani_grhapravesam_dates_2014.pdf
மேலும் விரிவாக அறிய எனது இணைய தளத்தினை பார்வையிடவும்
பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர்-பஞ்சாங்க கணிதக்ஞர்
www.thanigaipanchangam.com
www.prohithar.com
98403 69677
Aadi & Aavani Month Grhapravesam (Housewarming) Dates 2014
http://www.thanigaipanchangam.com/jaya/aadi_aavani_grhapravesam_dates_2014.pdf
![]() |
aavani Housewarning dates 2014 ஆவணி கிரஹப்பிரவேஸம் |
![]() |
Aadi Housewarning dates 2014 ஆடி மாத கிரஹப்பிரவேஸம் |
பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர்-பஞ்சாங்க கணிதக்ஞர்
www.thanigaipanchangam.com
www.prohithar.com
98403 69677
Wednesday, June 25, 2014
சூரியதினம் - புதுயுகம் தொலைக்காட்சி பேட்டி
சர்வதேச சூரியதினம் தொடர்பான
புதுயுகம் தொலைக்காட்சி பேட்டி
22.6.2014 ஞாயிறு
Tambaram Astronomy Club
Tuesday, June 24, 2014
அமாவாசை என்று ?
அமாவாசை என்று ?
பாலு சரவண சர்மா - ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
ஆனி மாதத்தில் அமாவாசை
26.6.2014 வியாழன் மற்றும் 27.6.2014 வெள்ளி என
இரு தினங்களில் திதி பரவியுள்ளது.
![]() |
When Amavasai Falls ? என்று அமாவாசை ? |
திதி என்று பகல்
பொழுதில் 5ல் 4ம் பாகத்தில்(அபரான்னம்) அதிகமாக உள்ளதோ அன்றுதான் திதி கடைபிடிக்க
வேண்டும். இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள்(மூதாதையர்) நாம் தரும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி
நம்மை ஆசீர்வதிக்க வருவார்கள். குதப காலத்திலும் தொடர்பு இருப்பின்
இன்னும் விசேஷமாகும் என்கிறது கதிவிலோசனம்
எனும் பழமையான சாஸ்திர நூல்.
அமாவாசை கணிதம்: (மணி - நிமிடம் - விநாடி அடிப்படையில் தரப்பட்டுள்ளது)
அமாவாசை துவக்கம்
: 26.6.2014 வியாழன் பகல்
12:07
அமாவாசை முடிவு: 27.6.2014 வெள்ளி பகல் 13:38
சூரிய உதயம்
5:48 அஸ்தமனம் 18:34
அகஸ் 12:46 மணி (31நா 55 விநா)
26.6.2014 வியாழன்
மற்றும் 27.6.2014 வெள்ளி இருதினங்களிலும் பகல் பொழுது அகஸ் 12:46
மணி
ஐந்தில் ஒரு பாகம்
= (12:46 / 5) = 2:33:12
அபரான்னம் துவக்கம்
= சூரிய உதயம் + (ஒரு பாகம் X 3) = 5:48 + (2:33:12 X 3) = பிற்பகல் 13:28
அபரான்ன மத்திமம் = சூரிய உதயம்
+ (ஒரு பாகம் X 3.5)
= 5:48 + (2:33:12 X 3.5) = பிற் பகல் 14:44
அபரான்ன முடிவு = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 4) = 5:48 +
(2:33:12 X 4) = மாலை 16:01
குதப காலம்(பகல் பொழுதில் 15ல் 8ம்பங்கு)
: துவக்கம் பகல்
11:45 குதப காலம் முடிவு பகல் 12:36
முடிவு: அபரான்ன காலத்தில் முழுமையாக வியாபித்திருக்கும்
26.6.2014 வியாழன் அன்றே திருக்கணிதப்படி
மற்றும் வாக்கியப்படி அமாவாசை திதி கடைபிடிக்க வேண்டும்.மேலும் அன்று குதப காலத்திலும் அமாவாசை தொடர்புடையது மிகவும் விசேஷமானதாகும்.
மிக விரிவாக அறிய எனது இணைய தளங்களை பார்வையிடவும்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை வானவியல் திருக்கணித பஞ்சாங்கம்
புரோகிதர் - ஜோதிடர் (Prohithar - Tambaram Astrologer)
Labels:
old tambaram astrologer,
அபாரான்னம்,
அமாவாசை,
என்று?,
திதி,
புராகிதர்,
வழிபாடு
இந்திய தேர்தலில் அமெச்சூர் (ஹாம்) ரேடியோ சேவை
இந்திய தேர்தலில் அமெச்சூர் (ஹாம்) ரேடியோ சேவை
http://www.electronicsforum.in/technology-news/radio-hams-support-indian-elections/
http://www.prohithar.com/ham.html
http://www.electronicsforum.in/technology-news/radio-hams-support-indian-elections/
![]() |
VU3KVB Chennai Ham Radio |
புதன் கோளின் தோற்ற நிலை - Mercury in Astrology
புதன் கோளின் தோற்ற நிலை
சூரிய இணைவு காலம் Synodic Period
நட்சத்திர பின்னணி சுழற்சி காலம் Sidereal Period
இது நவீன வானியல் (Modern Astronomical Data and calculation)
இந்த தகவல் திருக்கணித பஞ்சாங்கம் முறை என கொள்ளவும்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrologer - Prohithar
www.thanigaipanchangam.com
www.prohithar.com
www.prohithar.com/tac/
![]() |
Mercury Transit Orbital Period புதன் கோள் |
நட்சத்திர பின்னணி சுழற்சி காலம் Sidereal Period
இது நவீன வானியல் (Modern Astronomical Data and calculation)
இந்த தகவல் திருக்கணித பஞ்சாங்கம் முறை என கொள்ளவும்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrologer - Prohithar
www.thanigaipanchangam.com
www.prohithar.com
www.prohithar.com/tac/
ஹோரை கணிப்பது எப்படி
ஹோரை கணணம்
மேலும் விரிவாக அறிய எனது இணைய தளத்தை பார்வையிடவும்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com
www.prohithar.com
புவிமைய கோட்பாடு அடிப்படையில் பூமி (360 பாகை)யை சீக்கிரமாக சுற்றும் உள்கிரகங்களான சூரியன் முதல்கொண்டு சுக்கிரன், புதன், சந்திரன் கிரகங்கள் மற்றும் பூமியை மந்தமாக சுற்றும் வெளிப்புற கிரகங்களான சனி, குரு, செவ்வாய்
என வரிசைப்படுத்தி கிழமையின் ஹோரையை சூரிய உதயத்தில் முதலாக வைத்து மற்ற ஹோரைகள் தொடர்ச்சியாக " சூரி - சுக் - புத - சந் - சனி - குரு - செ" என ஒரு மணிக்கு ஒன்று வீதம் கணக்கில் கொள்ளப்படுகிறது.
ஒரு நாளை 24 பங்காக பிரித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரக (ஹோரை) ஆட்சிகாலம் என கொள்ளப்படுகிறது. இந்த ஹோரையே மேற்கத்திய நாட்டினர் ஹவர்(24 Hours) என மாற்றம் செய்து பின்பற்றுகிறார்கள்.
குறிப்பு: புவிமையக்கோட்பாட்டில் சூரியன் கோளாக பாவிக்கப்படுகிறது. ஆயினும் அது நட்சத்திரம் தான் அதுபோல் பூமியை சுற்றிவரும் சந்திரனும் இந்து வானசாஸ்திர கொள்கைப்படி கோளாக பாவிக்கப்படுகிறது.
![]() |
ஹோரை கணித்தல் - Hora Astrology |
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com
www.prohithar.com
மஹாதசை-புக்தி-அந்தரம்-பிரதியந்தரம் கணணம்
மஹாதசை-புக்தி-அந்தரம்-பிரதியந்தரம் கணணம்
மிக எளிமையான சூத்திரம் கொண்டு ஜாதகம் கணித்தலில் மிக முக்கியமான தசை, புக்தி, அந்தாரம் கணிப்பை இங்கு தந்துள்ளேன்
மேலும் விரிவாக எனது இணையதளத்தில் தரப்பட்டுள்ளது
பாலு சரவண சர்மா - பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrologer - Prohithar
www.thanigaipanchangam.com
http://www.prohithar.com
மிக எளிமையான சூத்திரம் கொண்டு ஜாதகம் கணித்தலில் மிக முக்கியமான தசை, புக்தி, அந்தாரம் கணிப்பை இங்கு தந்துள்ளேன்
![]() |
மஹாதசை-புக்தி-அந்தரம்-பிரதியந்தரம் கணணம் |
மேலும் விரிவாக எனது இணையதளத்தில் தரப்பட்டுள்ளது
பாலு சரவண சர்மா - பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrologer - Prohithar
www.thanigaipanchangam.com
http://www.prohithar.com
Subscribe to:
Posts (Atom)