Pages

Showing posts with label தர்பணம். Show all posts
Showing posts with label தர்பணம். Show all posts

Monday, October 05, 2020

திவசம் - தெவசம் - Thevasam -Thithi

 திதி, திவசம் வழிபடும் முறை மற்றும் பூஜை பொருள் பட்டியல் 

மிகவிளக்கமாக வீட்டில் முன்னோர் வழிபாட்டை இறந்த திதி அடிப்படையில் திவசம் செய்யும் முறைகளும் அதற்கான முன்னேற்பாடுகளும் கீழ்கண்ட இணைய பக்கத்தில் விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது

http://prohithar.com/thithi.html

திவசம் (தெவசம்) எப்படி செய்வது?

திவசம் (தெவசம்) செய்ய உகந்த நேரம் எது?

திவசம் (தெவசம்) செய்ய எத்தகைய பாத்திரங்கள் தேவை

இறந்தவர் படம் எந்த திசையில் இருக்க வேண்டும்

திவசம் (தெவசம்) எத்தனை இலை தானம் - படையல்

திவசம் (தெவசம்) வீட்டில் கோலம் போடலாமா?

திவசம் (தெவசம்) என்ன பொருட்கள் தேவை?

திவசம் (தெவசம்) விட்டுப்போனால் என்ன செய்வது?

thevasam, thithi, திவசம், தெவசம், திதி வழிபாடு, பித்ரு பூஜை, தர்பணம்

காணாமல் போனவருக்கு திவசம் (தெவசம்) என்று தருவது

திவசம் (தெவசம்) அன்று விரதம்

திவசம் (தெவசம்) முன்னாள் அதிவாசம்

சனிக்கிழமையில் திவசம் கொடுக்கலாமா?

இறந்தவீட்டில் " அடைப்பு" தனிஷ்டா பஞ்சமி

இன்னும் பல விஷயங்கள் அறிய கீழ்கண்ட இணையத்தை பார்வை யிடவும்

http://prohithar.com/thithi.html

பாலு சரவண சர்மா

புரோகிதர் - ஜோதிடர்

9840369677

Purohit, Prohithar, Progithar, Pandit

www.prohithar.com


Saturday, June 18, 2016

முன்னோர் வழிபாடு செய்ய சரியான நேரம்


திதி, தெவசம், பித்ரு பூஜை, தர்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் "அபரான்னகாலம்" என அழைக்கப்படும் பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்யவேண்டும் இந்த காலத்தில் தான் பித்ருக்கள் பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள்.
திதி "அபாரன்ன" காலத்தில் இல்லாத நாட்களில் "குதப காலம்" என அழைக்கப்படும் நன்பகல் 11:36 முதல் 12:36 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவேண்டும்.
இந்த காலத்தில் திதி இருக்கும் அடிப்படையில் தான் பஞ்சாங்கத்தில் "சிரார்த திதி" தீர்மானிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------
சூரிய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் தினமும் மாறும் எனவே உள்ளூர் சூரிய உதய அஸ்தமன அடிப்படையில் DMS முறையில் மணி,நிமிட கணிதம் செய்து நிஜமான அபாரான்ன காலம் மற்றும் குதப காலம் கணிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது
அபான்னகாலம் துவக்கம்
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 5) * 3 + சூரிய உதயம்
அபான்னகாலம் முடிவு
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 5) * 4 + சூரிய உதயம்
குதப காலம் துவக்கம்
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 15) * 7 + சூரிய உதயம்
குதபகாலம் முடிவு
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 15) * 8 + சூரிய உதயம்
-------------------------------------------------------------------
ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் முன்னோர் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை.
இந்த காலத்தில் திதி செய்யும் வரை முதியோர், உடல்நலம் குன்றியோர், கர்பினிகள், சிறார் போன்றவர்கள் நீராகரம் பருகலாம்.
முற்றிலும் பட்டினி இருப்பது சிலரது உடலுக்கு ஆகாது என மருத்துவர் கூறும்பொழுது சற்று நீராகாரம் பருகிய பின்னர் திதி செய்யலாம். இதற்கு தோஷம் இல்லை.
தர்மம்: இந்த காலமே முன்னோர்கள் நினைவாக தான-தர்மங்கள் செய்ய மிகவும்உ கந்த காலமாகும்.
http://prohithar.com/amavasai/aparanna-kalam-kudapa-kalam-pitrupooja-thevasam-amavasai-thanrpanam.gif

பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர் - பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
prohithar@gmail.com 9840369677

Monday, September 21, 2015

அமாவாசை & பவுரண்மியின் கால அளவு

அமாவாசை & பவுரண்மியின் கால அளவு வெறும் 7 நிமி 32 விநாடிகள் தான் அன்றி ஒருநாள் முழுவதும் அல்ல....!
அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja
தாம்பரம் புரோகிதர் சங்கம்
பாலு சரவண சர்மா(Tambaram Astrologer)
9840369677
www.prohithar.com/amavasai/
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com

மகாளய அமாவாசை அன்று உதவிகள்:

தர்ம சிந்தனையுடன் - ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிடும் வகையில் மகாளய அமாவாசை தர்பணம் 12.10.2015 Mahalaya Amavasai Tharpanam

கடந்த ஆண்டு உதவிகள்:
https://plus.google.com/photos/112292199305867435143/albums/6062237899392758385

அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja


தாம்பரம் புரோகிதர் சங்கம்
பாலு சரவண சர்மா(Tambaram Astrologer)
9840369677
www.prohithar.com/amavasai/
www.thanigaipanchangam.com

உதவி செய்யுங்கள் - தர்ம சிந்தனையுடன் முன்னோர் வழிபாடு

ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிடும் வகையில் மகாளய அமாவாசை 12.10.2015 திங்கள் அன்று நடைபெறும் தர்பணத்தில் தானமாக கீழ்கண்ட பொருட்கள் கொண்டுவரவும். நிகழ்ச்சி முடிவில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானமாக பகிர்ந்தளிக்கப்படும்.

அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja

தொடர்பு: தாம்பரம் புரோகிதர் சங்கம்
பாலு சரவண சர்மா 9840 369677
http://prohithar.com/amavasai/

புரோகிதருக்கு தருவது குருதட்சனை(சம்பளம்)

மகாளய அமாவாசை அன்று புரோகிதருக்கு தருவது தானம் - தர்மம் அல்ல அது அவர் செய்த பணிவிடைக்கான குருதட்சனை(சம்பளம்)

அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja

Tambaram Astrologer- prohithar
www.prohithar.com/amavasai/

தானமாக தேவைப்படும் காய்கறிகள்

மகாளய அமாவாசை தர்பணம் 12.10.2015 திங்கள்
பழைய தாம்பரம் குளம்
தானமாக தேவைப்படும் காய்கறிகள்
http://www.prohithar.com/a…/vegetable-donation-orphanage.jpg
அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja

Tambaram Astrologer - Balu Saravana Sarma
www.prohithar.com/tac/

மகாளய அமாவாசை துணி தானம்

மகாளய அமாவாசை அன்று வஸ்திர தானம்
12.10.2015 அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் புரோகிதர் சங்கம் சார்பாக நடைபெறும்
அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja
தர்பணத்தில் வருபவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் வயதான பெண்கள் எளிதாக அணியும் துணி - நைட்டி தானம் செய்யலாம்.
குறிப்பு: புரோகிதருக்கு தரும் தட்சனையும், துணியும் தானம் -தர்மம் அல்ல அது குருவிற்கு தரும் காணிக்கை (பணிவிடைக்கான சம்பளம்)
தாம்பரம் புரோகிதர் சங்கம்
www.prohithar.com/amavasai/
98403 69677

மகாளய அமாவாசை அன்று வஸ்திர தானம்

மகாளய அமாவாசை அன்று வஸ்திர தானம்
12.10.2015 அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் புரோகிதர் சங்கம் சார்பாக நடைபெறும் தர்பணத்தில் வருபவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் வயதான ஆண்கள் எளிதாக அணியும் அரைடிராயர் - பட்டாபட்டி போன்ற துணிகளை தானம் செய்யலாம்.(குறிப்பு முதியவர்கள் வேஷ்டி அணிய இயலாது என்பதை தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்கிறேன்)

அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja

குறிப்பு: புரோகிதருக்கு தரும் தட்சனையும், துணியும் தானம் -தர்மம் அல்ல அது குருவிற்கு தரும் காணிக்கை (பணிவிடைக்கான சம்பளம்)

தாம்பரம் புரோகிதர் சங்கம்
www.prohithar.com/amavasai/
98403 69677

பசுவிற்கு தானம்

அகத்திகீரைக்கு பதிலாக கோதுமை தவிடு தானம் செய்தால் பசுவிற்கு அடுத்த சிலநாட்களுக்கு உணவாக தரலாம்.
அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja

அனைவரும் ஒரேநாளில் அகத்திகீரை தருவதால் பசுவிற்கு சலிப்பு ஏற்பட்டு அகத்திகீரையை உண்ண மறுக்கிறது எனவே கோதுமை தவிடு, அரிசிதவிடு, புண்ணாக்கு போன்றவையும் அமாவாசை தர்பணம் அன்று தானம் செய்யலாம்.
பணிவான வேண்டுகோள்: மகாளய அமாவாசை அன்று தர்பணம் செய்பவர்கள் அகத்திகீரையை தயவுசெய்து தவிர்க்கவும் பதிலாக 1 கிலோ கோதுமை தவிடு கொண்டுவரவும்.
www.prohithar.com/amavasai/
தாம்பரம் புரோகிதர் சங்கம்
9840369677

நிஜமான தானம்-தர்மம்

தர்ம சிந்தனையுடன் வாருங்கள் நிஜமான தானம்-தர்மம் செய்து முன்னோர்வழிபாடு செய்யுங்கள்

அமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja

தர்பணம் நடத்திவைக்கும் புரோகிதர்கள் முற்றிலும் வருவாய் எதிர்பார்த்து செய்யாமல் தர்ம சிந்தனையுடன் ஏழை இந்துக்களுக்கு பணிவிடை செய்யவே இந்நாளை அர்பணிக்கிறார்கள்..என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு வரும் தட்சனைகூட அன்று தர்மம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.
இதில் வரும் 4 புரோகிதர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்தாலும் மகாளய அமாவாசை அன்று வரும் பெரும் தொகையைகூட மறுத்து சேவைசெய்ய முன்வந்துள்ளார்கள்

தாம்பரம் புரோகிதர் சங்கம்
www.prohithar.com/amavasai/
9840369677

முதலுதவி பெட்டி தானம் செய்யுங்கள்

முதலுதவி பெட்டி 5 எண்ணிக்கை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானமாக தேவை. விருப்பம் உள்ளவர்கள் மகாளய அமாவாசை அன்று கொண்டுவரவும் அல்லது முன்னதாக தந்து உதவவும்

அமாவாசை, மகாளயம் பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam, Pitru Pinda Pooja
தாம்பரம் புரோகிதர் சங்கம்
http://www.prohithar.com/amavasai/
prohithar@gmail.com
9840369677