Friday, January 09, 2015
Tuesday, January 06, 2015
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation - α Orionis
வானவீதியில் ஒருநிஜமான ஆருத்ரா தரிசனம்
இன்று அதிகாலை முன்னர் வானில் நிலவின் அருகில் திருவாதிரை நட்சத்திரம் மிகஅழகுடன் தோன்றியது. வானம் மிகதெளிவாக இருந்ததால் புகைப்படம் எடுக்க மிகவும் தோதுவாக இருந்தது.
மன்மத வருடத்தில் ஆருத்ரா தரிசனம் (Arudra Darisanam) ஆங்கில தேதிப்படி 25.12.2015 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பின் 26.12.2015 சனிக்கிழமை அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் அன்று தவறாமால் வானத்தை பார்த்து நிலவின் அருகில் திருவாதிரை இருக்கும் அழகை கண்டு ரசித்து மகிழுங்கள்.
பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்
http://www.prohithar.com/tac
![]() |
| திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் 2015- Betelgeuse star orion constellation - α Orionis |
முழுமதியின் ஒளியால் திருவாதிரை நட்சத்திரம் புகைப்படத்தில் தெளிவாக விழவில்லை, எனவே டெலி லென்ஸ் மூலம் திருவாதிரை நட்சத்திரத்தை மட்டும் தனியாக படம் பிடித்து இந்த படத்தில் 100% என்கிற நிலையில் இணைத்துள்ளேன்
சிவனின் உடுக்கை போன்று தோற்றமளிக்கும் ஓரியான் மண்டலத்தில் தனித்துவத்துடன் இருக்கும் இந்த (சூரியனைகாட்டிலும் 1000 மடங்கு பெரியதான) பிரம்மான்டமான சிவப்பு நட்சத்திரத்தை மார்கழிமாதத்தில் முழுநிலவின் அருகில் தரிசிப்பதுதான் "ஆருத்ரா தரிசனம்"
சராசரியாக 354.37(1 சந்திர வருடம்) நாளுக்கு ஒருமுறை இந்த வானியல் நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு வருடமும் சௌரமான தனூர்மாதத்தில் நிலவின் அருகில் திருவாதிரை வரும் காலமே ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தனூர்மாதத்தில் "முழுநிலவு"விற்கு மிக அருகில் திருவாதிரை நட்சத்திரம் (Betelgeuse star - Orion constellation - α Orionis) வரும்.
வான்வெளியில் முதன்முதலில் திருவாதிரை....
வானில் மிதக்கும் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதலில் 10.12.1996ல் எடுத்த நட்சத்திர படமே திருவாதிரைதான் என்பது சிறப்பான அம்சம் அதனின் இணைப்பை இங்கே தந்துள்ளேன்
http://hubblesite.org/newscenter/archive/releases/1996/04
திருவாதிரை நட்சத்திரம் - ஹப்பிள் தொலைநோக்கி படம்வான்வெளியில் முதன்முதலில் திருவாதிரை....
வானில் மிதக்கும் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதலில் 10.12.1996ல் எடுத்த நட்சத்திர படமே திருவாதிரைதான் என்பது சிறப்பான அம்சம் அதனின் இணைப்பை இங்கே தந்துள்ளேன்
http://hubblesite.org/newscenter/archive/releases/1996/04
![]() |
| திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation - α Orionis |
![]() |
| 26.12.2015 Arudra darisanam ஆருத்ரா தரிசனம், திருவாதிரை நட்சத்திரம் - மன்மத வருடம், மார்கழி 10 சனி |
பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்
http://www.prohithar.com/tac
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, January 06, 2015
No comments:
Labels:
2015,
Arudra Darshan,
Astrologer,
Prohithar Balu Saravana Sarma,
sri thanigai Panchangam,
Tambaram Astronomy Club,
thiruvathirai,
திருவாதிரை Betelgeuse star constellation Orionis
Tuesday, November 25, 2014
17.9.2015 வியாழன் சுபமுகூர்த்தநாள் அல்ல
17.9.2015 வியாழன்(ஆவணி 31) அன்று சுவாதி நட்சத்திரம் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் மாத சங்கரமண தோஷத்துடன் இருப்பதால் அன்று கூடுமானவரை திருமண முகூர்த்தம், கிரஹப்பிரவேஸம் தவிற்கவும்.
அன்று விநாயகர் சதுர்த்தி , புண்ணியகாலம் & மாதகடைசி என்பதாலும் சுமாரான முகூர்த்தநாளாகும்.
எனவே கூடுமானவரை அன்று முகூர்த்தை தவிற்கவும்.
திருமண முகூர்த்தம் காரணமாக அன்று உறவினர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வழிபடுவதை தடுப்பது தர்மம் அல்ல
www.prohithar.com

| 2015 Muhurtham Dates - Manmatha Varusha Panchangam |
www.prohithar.com
Tambaram astrologer
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, November 25, 2014
No comments:
Labels:
17.9.2015,
17th September,
2015,
2016 wedding days,
Manmatha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்,
muhurtham dates,
progithar,
sri thanigai,
Suba Dinam,
Tambaram Astrologer
விநாயகர் சதுர்த்தி மற்றும் பண்டிகை நாளில் திருமண முகூர்த்தம் தவிற்போம்
ஜோதிடர் மற்றும் புரோகிதர்களுக்கு பணிவான வேண்டுகோள்!
இந்துக்களின் பண்டிகையை இந்துக்களே புறக்கணிக்க துணைபோகாதீர்கள்.
இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் வைத்துதருவதால் கடும் விலைவாசி ஏற்றம் ஏற்பட்டு ஒருமுழம் பூவும், வாழையிலையும் வாங்க இயலாதளவு விலை ஏற்றம் ஏற்பட்டு ஏழை இந்துக்கள் பண்டிகையை மகழ்சியுடன் கொண்டாட முடியவில்லை.
மேலும் திருமணத்திற்கு வருவதால் தங்கள் வீட்டில் குடும்பத்துடன் விரதம் இருந்து பண்டிகை கொண்டாட இயலாமல் தடுக்கப்படுகிறது(விரதத்தை தடுப்பது பாவகரமான செயலும்கூட)
இந்துவே இந்துவின் பண்டிகையை புறக்கணிக்கும் இத்தகைய சூழலை தவிற்க வரும் காலங்களில் இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் குறிப்பதை ஜோதிடர்களும், முகூர்த்தம் செய்துவைப்பதை புரோகிதர்களும் அவசியம் தவிற்குமாறு ஹிந்து மதம் நலன் கருதி புரோகிதர் கூட்டமைப்பு சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து இந்து மத பண்டிகைகளை மகழ்சியுடன் கொண்டாட வழிவகை செய்யுங்கள்.
![]() |
| முகூர்த்த நாள் - விநாயகர் சதுர்த்தி Wedding day |
இந்துக்களின் பண்டிகையை இந்துக்களே புறக்கணிக்க துணைபோகாதீர்கள்.
இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் வைத்துதருவதால் கடும் விலைவாசி ஏற்றம் ஏற்பட்டு ஒருமுழம் பூவும், வாழையிலையும் வாங்க இயலாதளவு விலை ஏற்றம் ஏற்பட்டு ஏழை இந்துக்கள் பண்டிகையை மகழ்சியுடன் கொண்டாட முடியவில்லை.
மேலும் திருமணத்திற்கு வருவதால் தங்கள் வீட்டில் குடும்பத்துடன் விரதம் இருந்து பண்டிகை கொண்டாட இயலாமல் தடுக்கப்படுகிறது(விரதத்தை தடுப்பது பாவகரமான செயலும்கூட)
இந்துவே இந்துவின் பண்டிகையை புறக்கணிக்கும் இத்தகைய சூழலை தவிற்க வரும் காலங்களில் இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் குறிப்பதை ஜோதிடர்களும், முகூர்த்தம் செய்துவைப்பதை புரோகிதர்களும் அவசியம் தவிற்குமாறு ஹிந்து மதம் நலன் கருதி புரோகிதர் கூட்டமைப்பு சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து இந்து மத பண்டிகைகளை மகழ்சியுடன் கொண்டாட வழிவகை செய்யுங்கள்.
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, November 25, 2014
No comments:
Labels:
2015,
2016 wedding days,
Manmatha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்,
muhurtham dates,
முகூர்த்த நாள்
Monday, November 24, 2014
சென்னை மத்திய ஸ்தல நிராயண லக்னஸ்புடம் - கால அளவு
Chennai Sidereal ascendant duration - Rising Sign- Astrological ascending Time & Calculation
Lagnam Calculation
http://www.thanigaipanchangam.com/images/Chennai_niryana_lagnam.jpg
Chennai Sidereal ascendant duration - Rising Sign- Astrological ascending Time & Calculation
Lagnam Calculation
http://www.thanigaipanchangam.com/images/Chennai_niryana_lagnam.jpg
Chennai Sidereal ascendant duration - Rising Sign-
Astrological ascending Time & Calculation - Lagnam Calculation
|
Balu Saravana Sarma
Prohithar & Tambaram Astrologer
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Monday, November 24, 2014
No comments:
Labels:
Chennai,
Chennai Sidereal ascendant duration - Rising Sign- Astrological ascending Time & Calculation,
Lagnam Calculation,
prohithar,
sri thanigai Panchangam,
Tambaram Astrologer
Wednesday, November 19, 2014
Chennai book Fair 2015 சென்னை புத்தக கண்காட்சி 2015
நாள்: 09, ஜனவரி – 21, ஜனவரி, 2015
![]() |
| Chennai Book Fair 2015 சென்னை புத்தக கண்காட்சி |
இடம்: YMCA மைதானம்
No.333, அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை – 600 035
நேரம்:
விடுமுறை நாட்களில்: காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
வேலை நாட்களில்: மதியம் 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
http://bapasi.com/venue/
Balu Saravana Sarma
Tamaram Astrologer - Panchangam Publisher
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, November 19, 2014
No comments:
Labels:
Chennai book Fair 2015 சென்னை புத்தக கண்காட்சி 2015,
Manmatha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்,
Tambaram Astrologer
மார்கழி மாத சுபநாட்கள் விளக்கம்
மார்கழி மாத சுபநாட்கள் விளக்கம்
இணைப்பு:
http://www.thanigaipanchangam.com/jaya/markazi_jaya.pdf
Balu Saravana Sarma
இணைப்பு:
http://www.thanigaipanchangam.com/jaya/markazi_jaya.pdf
![]() |
| மார்கழி மாத சுபநாட்கள் |
Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, November 19, 2014
No comments:
Labels:
2015,
chennai Book fair date 2015,
Manmatha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்,
prohithar,
Tambaram Astrologer
தைமாத கிரகப்பிரவேஸ நாட்கள் - 2015
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, November 19, 2014
No comments:
Labels:
Aadi Housewarning dates 2015,
Manmatha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்,
Tambaram Astrologer
Saturday, November 15, 2014
கார்திகை மாத வானவியல் தகவல் Astronomical phenomena
கார்திகை மாத வானவியல் தகவல்
http://www.thanigaipanchangam.com/jaya/astro_event_karthigai-2.jpg
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com
http://www.thanigaipanchangam.com/jaya/astro_event_karthigai-2.jpg
| Astronomical phenomena 2014 - 2015 - Chennai |
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, November 15, 2014
No comments:
Labels:
4 April 2015 Total Lunar Eclipse சந்திர கிரகணம் 4.4.2015 சனி,
Astronomical phenomena 2014 - 2015 - Chennai,
Tambaram Astrologer
கார்திகை மாத மடல் - சுபநாள் விளக்கம்
கார்திகை மாத சுபநாள் குறித்த விரிவான தகவல்கள்
http://www.thanigaipanchangam.com/jaya/karthigai_jaya.pdf
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com
http://www.thanigaipanchangam.com/jaya/karthigai_jaya.pdf
![]() |
| சுபநாட்கள் - கார்திகை மாதம் |
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, November 15, 2014
No comments:
Labels:
Manmatha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்,
progithar,
prohithar,
Tambaram Astrologer,
சுபநாட்கள் - கார்திகை மாதம்
Saturday, November 08, 2014
கிரிவலம் நாட்கள் 2015 Giri valam Dates 2015
திருவண்ணாமலை கிரிவலம் நாட்கள் 2015
Thiruvannamalai Giri valamDates 2015
http://prohithar.com/jaya/2015-girivalam-thiruvannamalaitemple.jpg
மேலும் அதிக தகவல்கள் அறிய
Thiruvannamalai Giri valamDates 2015
http://prohithar.com/jaya/2015-girivalam-thiruvannamalaitemple.jpg
| திருவண்ணாமலை கிரிவலம் நாட்கள் Thiruvannamalai Giri valamDates 2015 |
இணையத்தை பார்வையிடவும்
Tambaram Astrologer - Balu Saravanan
Sri Thanigai Panchangam
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, November 08, 2014
No comments:
Labels:
Barani Deepam,
Deepam,
Tambaram Astrologer,
Thiruvannamalai Giri valamDates 2015,
திருவண்ணாமலை கிரிவலம் நாட்கள்,
பஞ்சாங்கம்
2015ம் வருட திருமுருகன் விரத நாட்கள்
2015ம் வருட திருமுருகன் விரத நாட்கள்
http://www.prohithar.com/ja…/2015-sashti-kirthigai-dates.jpg
http://www.prohithar.com/ja…/2015-sashti-kirthigai-dates.jpg
| 2015 சஷ்டி - கிருத்திகை விரத நாட்கள் |
சுக்ல சஷ்டி விரதம், சுக்ல சஷ்டி உபவாஸம், சுக்ல சஷ்டி பூஜை, கிருத்திகை உபவாஸம், கிருத்திகை பூஜை தேதிகள் இங்கு தரப்பட்டுள்ளன.
பஞ்சாங்க சித்தாந்த முறை வேறுபாடு காரணமாகவும், கோவில்களின் அனுஷ்டான சம்பிரதாயம் காரணமாகவும் தேதிகளில் மாறுதல் இருக்கும்
மேலும் 2015ம் வருட இந்து பண்டிகைகள் குறித்து அறிய
http://prohithar.com/jaya/2015_tamil_calendar_panchangam_hindu_festivels.php
இணையத்தை பார்வையிடவும்
Balu Sarvana Sarma - Tambaram Astrologer
www.thanigaipanchangam.com
www.prohithar.com
www.thanigaipanchangam.com
www.prohithar.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, November 08, 2014
No comments:
Labels:
உபவாஸம்,
கிருத்திகை தேதிகள்,
சஷ்டி விரதம்,
பூஜை
Friday, November 07, 2014
2015 Soma Pardosham - Sani Pradosham
2015 Soma Pardosham - Sani Pradosham
http://prohithar.com/jaya/2015_tamil_calendar_panchangam_hindu_festivels.php
http://prohithar.com/jaya/2015_tamil_calendar_panchangam_hindu_festivels.php
![]() |
| சோம பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் Soma Pradosham Sani Pradosham 2015 |
சிவன் கோவில்களில் 2015ம் வருடத்தில் சோம பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் கடைபிடிக்கும் நாட்கள் (சென்னை மற்றும் தமிழகத்திற்கு பொருந்தக்கூடியது)
http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com
Tambaram Astrologer Balu Saravanan
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Friday, November 07, 2014
No comments:
Labels:
2015 Soma Pardosham - Sani Pradosham,
prohithar,
Tambaram Astrologer,
சோம பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம்
Saturday, October 25, 2014
4 April 2015 Total Lunar Eclipse முழு சந்திர கிரகணம்
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, October 25, 2014
No comments:
Labels:
4 April 2015 Total Lunar Eclipse சந்திர கிரகணம் 4.4.2015 சனி,
tambaram astonomy club,
www.prohithar.com
2015 Solar and Lunar Eclipse சூரிய & சந்திர கிரகணங்கள்
எதிர் வரும் 2015ம் வருடசூரிய & சந்திர கிரகணங்கள்
20 March 2015 Total solar Eclipse
முழு சூரிய கிரகணம்
தமிழகத்தில் தெரியாது
4 April 2015 Partial Lunar Eclipse
பகுதி சந்திர கிரகணம்
தமிழகத்தில் தெரியும்
13 september 2015 Partial Solar Eclipse
பகுதி சூரிய கிரகணம்
தமிழகத்தில் தெரியாது
28 september 2015 Total Lunar Eclipse
முழு சந்திர கிரகணம்
தமிழகத்தில் புறநிழல் சந்திர கிரகணமாக தெரியும்
தாம்பரம் வானவியல் கழகம்
Tambaram Astronomy Club
www.prohithar.com/tac
20 March 2015 Total solar Eclipse
முழு சூரிய கிரகணம்
தமிழகத்தில் தெரியாது
4 April 2015 Partial Lunar Eclipse
பகுதி சந்திர கிரகணம்
தமிழகத்தில் தெரியும்
13 september 2015 Partial Solar Eclipse
பகுதி சூரிய கிரகணம்
தமிழகத்தில் தெரியாது
28 september 2015 Total Lunar Eclipse
முழு சந்திர கிரகணம்
தமிழகத்தில் புறநிழல் சந்திர கிரகணமாக தெரியும்
தாம்பரம் வானவியல் கழகம்
Tambaram Astronomy Club
www.prohithar.com/tac
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, October 25, 2014
No comments:
Labels:
13 september 2015 Partial Solar Eclipse,
20 March 2015 Total solar Eclipse,
28 september 2015 Total Lunar Eclipse,
4 April 2015 Partial Lunar Eclipse
Friday, October 24, 2014
வாஸ்து நாள்
வாஸ்து நாள்
பூமி பூஜை போட உகந்த நாள்
2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை
http://prohithar.com/vastudates.html
http://prohithar.com/images/b_vasthu_dates_2015-2016-2017-2018.jpg
2015, 2016, 2017, 2018, Manmatha, Dunmugi, Jaya
பூமி பூஜை போட உகந்த நாள்
2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை
http://prohithar.com/vastudates.html
http://prohithar.com/images/b_vasthu_dates_2015-2016-2017-2018.jpg
![]() |
| vastu Pooja, boomi poojai, வாஸ்து பூஜை, பூமி பூஜை |
Wednesday, October 22, 2014
புரோகிதரின் கத்தி
புரோகிதரின் கத்தி
http://prohithar.com/kaththi_pocketknives/index.php
http://prohithar.com/kaththi_pocketknives/prohithar_kaththi_pocket_folding_knife.pdf
http://prohithar.com/kaththi_pocketknives/index.php
http://prohithar.com/kaththi_pocketknives/prohithar_kaththi_pocket_folding_knife.pdf
![]() |
| kaththi - கத்தி |
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, October 22, 2014
No comments:
பகுதி சூரிய கிரகணம் (24.10.2014 வெள்ளி)
பகுதி சூரிய கிரகணம் (24.10.2014 வெள்ளி)
Partial Solar Eclipse 23rd Oct 2014 USA (24th Oct 2014 INDIA)
வடஅமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா, அமெரிக்கா நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.
இப்பகுதியில் உள்ளவர்கள் மட்டும் கிரகணம் முடிந்த பின்னர் கேதார கௌரி விரதம் (அமாவாசை நோன்பு ) வழிபடுதல் நன்று.
கிரஹணம் சித்திரை நட்சத்திரத்தில் நிகழ்கிறது.
பரிகார நட்சத்திரங்கள்: அஸ்தம், சித்திரை, சுவாதி, அவிட்டம், மிருகசீருஷம்

| 23 Oct 2014 Partial Solar Eclipse பகுதி சூரிய கிரகணம் |
http://www.thanigaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, October 22, 2014
No comments:
Labels:
2015,
2016,
23 Oct 2014 Partial Solar Eclipse பகுதி சூரிய கிரகணம்,
சந்திர கிரகணம்,
புதன் கோள் கடவு
Tuesday, October 21, 2014
Rahukalam Yamagandam - ராகு காலம் எமகண்டம்
Rahukalam Yamagandam - ராகு காலம் எமகண்டம்
http://www.thanigaipanchangam.com/rahukalamyamagandam.php
Ragukalam-Emakandam Calculation
இராகுகாலம் - எமகண்டம் கணணம்
www.prohithar.com
http://www.thanigaipanchangam.com/rahukalamyamagandam.php
Ragukalam-Emakandam Calculation
இராகுகாலம் - எமகண்டம் கணணம்
![]() |
| Rahukalam Yamagandam - ராகு காலம் எமகண்டம் |
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Tuesday, October 21, 2014
No comments:
Labels:
prohithar,
Rahukalam Yamagandam - ராகு காலம் எமகண்டம்,
Tambaram Astrologer,
தாம்பரம்,
புரோகிதர்,
ஜோதிடர்
Saturday, October 11, 2014
இந்த ஆண்டு கார்தீகை தீபம் என்று?
இந்த ஆண்டு கார்திகை தீபம் என்று கடைபிடிக்க வேண்டும்?
http://prohithar.com/jaya/when_karthigai_deepam_falls_on_2014.jpg
http://www.prohithar.com
http://prohithar.com/jaya/when_karthigai_deepam_falls_on_2014.jpg
![]() |
| கார்தீகை தீபம், சர்வாலய தீபம், வைகானாஸ தீபம், பாஞ்சராத்திர தீபம், பரணி தீபம் |
http://www.prohithar.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Saturday, October 11, 2014
No comments:
Subscribe to:
Posts (Atom)