Monday, April 28, 2014
Sunday, April 27, 2014
மிகமிக அரிதான குறை கோண மைய நிழல் விலகல் சூரிய கிரகணம் (Non Central Annular Solar Eclipse)
29.4.2014
செவ்வாய் கிழமை இந்திய நேரப்படி காலை 9:22 மணி
முதல் பகல் 1:44 மணி வரை சந்திர கீழ்நோக்கு நிலை(கேது - Descending Node) கிரகணம் சம்பவிக்கும்
ஆஸ்திரேலியா மற்றும் தென்துருவப்பகுதியில்
மட்டும் தெரியும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது
தென்துருவப்பகுதியில் நிகழும் “மைய நிழல் விலகல்” சூரிய
கிரகணம் 5000 ஆண்டுகளுக்கு
68 முறை மட்டுமே நிகழும்
நுனிப்புல் மேய்வது போன்று
சந்திரனின் இரண்டாம் நிலை நிஜநிழல் (Antumbra) துருவப்பகுதி வெளியில்
(ஆகாயத்தில்) விழும். சந்திரனின்
புறநிழல் (Penumbra) தோற்றத்தால் பூமியின் சிலபகுதிகளில் சூரியன்
ஒளி வட்டமாகவும், சில பகுதிகளில் பகுதி வெளி வட்டமாகவும் (Partial
Annular Solar Eclipse) இந்த கிரகணம் தோன்றும். இது கிரகண வரிசையில் (Saros) 148வது எண்ணாகும்.
தொலைவு நிலையில் (Apogee)
சந்திரன் விட்டம் சிறியதாகவும், சூரியனின் விட்டத்தைவிட
குறைந்தும் இருப்பதால் குறைகோண சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
தென்துருவப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய அரசின் அறிவியல் துறைகீழ் இயங்கும்
கடல் மற்றும் துருவப்பகுதி ஆய்வுநிலையம் (NCAOR) மைத்ரி மற்றும்
பாரதி இந்த கிரகணத்தை கண்காணித்து ஆய்வுச்செய்யும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது
Labels:
2014,
Apr 29: Annular Solar Eclipse,
non central eclipse,
கிரகணம்,
சந்திரன்,
தோஷம்,
பரிகாரம்
Friday, April 25, 2014
வாக்குச்சாவடி முகவர் (பூத் ஏஜென்ட்) பணியில் கணணி அறிமுகம்
ஸ்ரீபெருமந்தூர் பாரளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர். இரா. மாசிலாமணி அவர்களின்
வாக்குச்சாவடிமுகவராக செயல்பட்ட பா.ஜ.க சார்ந்த பாலு சரவணன் (தாம்பரம் 31 பிரிவில்) கல்யாண நகர் அரசுபள்ளியில் அமைந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவின் பொழுது கணணியை பயன்படுத்தினார்.
![]() |
Tamil Nadu - Sripermanthur - Parliament Election 2014 Result |
காகிதத்தில் எழுதி வாக்குப்பதிவுகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்ட நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்
கணணியில் வாக்குப்பதிவு குறித்த விவரங்கள், வாக்குச்சாவடியின் செயல்பாடுகள் குறித்து எளிதில் ஆய்வுசெய்ய சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது
இதனால் வாக்குநிலவரம், விகிதாசாரம், செயல்பாடுகள், புள்ளிவிபரங்கள் உடனுக்குடன் அறியமுடிகிறது. தேவைப்படின் இணையத்தின் மூலம் பகிர்ந்துக்கொள்ளவும் முடியும்.
மேலும் இதனை வாக்காளர் அடையாள அட்டை தகவலுடன் இணைக்கும் பட்சத்தில்
முகவர்களின் செயல்பாடு மிகவும் மேம்பாடு அடையும்,
இதனால் துரிதமாக வாக்குப்பதிவு செய்யவும், முறைகேடுகள் தடுக்க முடியும். குறிப்பாக அனைத்து தகவல்களையும் ஆவணப்படுத்தவும் தேர்தல் ஏஜன்டுகள் சிறப்பாக செயல்பட இயலும் என்பது சிறப்பான ஒன்றாகும்.
Tuesday, April 22, 2014
அட்சய திருதியை 2.5.2014 வெள்ளி
தியாகத்தின் உருவம் - இராணுவ உடை
இந்திய இராணுவ உடை சட்டம் 171 கீழ் 21
இந்தியாவின் எந்த பகுதியிலும் இராணுவம் சாராத சிவிலியன்கள் (வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வருபவர்கள் உட்பட) இராணுவ துணியை உடையாகவோ அல்லது பெட்டிகளுக்கு உறையாகவோ பயன்படுத்துவது குற்றமாகும்.
இந்தியாவில் தனியார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் யாரும் இத்தகைய உடைகளை பயன்படுத்துவது "தேசவிரோத" செயலாகும்.
மேலும் இத்தகைய குற்றத்திற்கு ஜாமினில் வெளிவர இயலாது, ஒரு வருடம் சிறை தண்டனை, ரூ5000 அபாரதம்.
இளைஞர்களே நாகரீகம் எனும் பெயரில் அமெரிக்க இராணுவ உடையைகூட இந்தியாவில் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை.
இந்த சட்டப்படி தண்டனை பெற்றவர்கள் அரசுபணியில் சேரயியலாது, பாஸ்போர்ட் பெறுவது, வெளிநாட்டிற்கு செல்வது (வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேறுவது) ஆகியன சிக்கலான விஷயமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்
தியாகத்தின் உருவமான இராணுவ உடையை தவறாக பயன்படுத்தி இராணுவத்தை அவமானப்படுத்தவேண்டாம்.
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Indian army dress, Military uniform |
www.thanigaipanchangam.com
Monday, April 07, 2014
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
Kanchipuram Sri Varatha Raja Perumal Temple - Jaya Festivals
ஜய வருட உற்சவங்கள் - PDF & Android APPS
http://www.thanigaipanchangam.com/perumal/index.php
Kanchipuram Sri Varatha Raja Perumal Temple - Jaya Festivals
ஜய வருட உற்சவங்கள் - PDF & Android APPS
http://www.thanigaipanchangam.com/perumal/index.php
![]() |
Jaya Varusham - Sri Varadharaja Perumal Temple, Kanchipuram 2014-2015 |
Free Tamil Panchangam in android - ஆண்டிராய்டு தமிழ் பஞ்சாங்கம்.
ஆண்டிராய்டு வடிவில்
ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம்.
https://play.google.com/store/apps/details?id=thanigai.panchangam2014
எளிதில் கைபேசியில் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Free Tamil Panchangam in android format
http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com
ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம்.
https://play.google.com/store/apps/details?id=thanigai.panchangam2014
எளிதில் கைபேசியில் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Free Tamil Panchangam in android format
![]() |
Free Tamil Panchangam in android format |
http://www.prohithar.com
Saturday, April 05, 2014
அரிதாக சோம பிரதோஷம்- சனி பிரதோஷம்
ஜய வருடம் சித்திரை மாதத்தில் மிக அரிதாக
வளர்பிறையில் சோமப்பிரதோஷம்
12.5.2014 திங்கள் அன்றும்
தேய்பிறையில் சனிப்பிரதோஷம்
26.4.2014 சனி அன்றும்
நிகழ்வது மிகவும் அரிதானதாகும்
தவறாமல் பிரதோஷம் அன்று தானம் - தர்மங்களை செய்து அல்லல் தீர சிவனை வணங்குங்கள். கிராமத்து கோவில்களில் மின்கட்டணம் செலுத்தினால் ஆயிரம் அகல்விளக்கு ஏற்றிய புண்ணியம் கிட்டும்.
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

சோம பிரதோஷம் 12.5.2014 - சனி பிரதோஷம் 26.4.2014 |
Friday, April 04, 2014
Saturday, March 29, 2014
சித்திரை மாத மடலில்...
சித்திரை மாத மடலில்
கிரஹப்பிரவேஸ தினம்
நிச்சிய தாம்பூல தினம்
அக்னி நட்சத்திரம் - விளக்கம்
சித்ராபௌர்ணமி என்று?
அட்சய திருதியை- நல்ல நேரம்
வாஸ்து நேரம்
சத்யநாராயண விரதம் என்று?
சனிக்கிரகம் எதிர்நிலையில் பிரகாசமாக...
கிரஹணங்கள்...
இன்னும் பல....
http://www.thanigaipanchangam.com/jaya/Chithirai_jaya.pdf
http://www.thanigaipanchangam.com
கிரஹப்பிரவேஸ தினம்
நிச்சிய தாம்பூல தினம்
அக்னி நட்சத்திரம் - விளக்கம்
சித்ராபௌர்ணமி என்று?
அட்சய திருதியை- நல்ல நேரம்
வாஸ்து நேரம்
சத்யநாராயண விரதம் என்று?
சனிக்கிரகம் எதிர்நிலையில் பிரகாசமாக...
கிரஹணங்கள்...
இன்னும் பல....
Sri Sathiya Narayan Pooja - ஸ்ரீ சத்ய நாராயண விரதம் |
http://www.thanigaipanchangam.com/jaya/Chithirai_jaya.pdf
http://www.thanigaipanchangam.com
Thursday, March 27, 2014
வேட்பு மனு தாக்கல் செய்ய உகந்த நேரம், நாள்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய 29.3.2014 முதல் 5.4.2014 வரை உள்ள 8 நாட்களிலும் நல்ல நேரம், லக்னம் , சுபஹோரை குறித்த மிகவிரிவாக கணித்து தரப்பட்டுள்ளது
வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
http://www.thanigaipanchangam.com/pdf/Canditate_Nomination_time_election_2014.pdf
www.prohithar.com
வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
http://www.thanigaipanchangam.com/pdf/Canditate_Nomination_time_election_2014.pdf
![]() |
Election Nomination 2014 - தேர்தல் வேட்புமனு தாக்கல் 2014 |
www.prohithar.com
Labels:
24.4.2014,
AIADMK,
BJP,
Candidates,
Congress,
Counting,
DMK,
Election,
MDMK,
Modi,
Nomination,
Parliament Election 2014,
PMK,
Poll,
Tamil Nadu,
Voting Date,
தேர்தல்,
மோடி
Thursday, March 20, 2014
Vernal Equinox 2014
புவி சமநாள் குறித்த சென்னை வானொலி செய்தி
Tambaram Astronomy Club
http://youtu.be/WOGTIr6ap1w
தாம்பரம் வானவியல் கழகம் - புவி சமநாள்
Monday, March 10, 2014
Vallakottai Sri Murugan Temple Festivals - வல்லக்கோட்டை முருகன் கோவில் விசேஷ தினங்கள்
வல்லக்கோட்டை அருள்மிகு வள்ளி தெய்வான உடனுறை சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்
விசேஷ தினங்கள், உற்சவங்கள், மாத சஷ்டி, மாத கிருத்திகை, பரணி அபிஷேகம், விசாகம், தைபூசம், தைகிருத்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கல்யாணம், தெப்பம், புறப்பாடு நாள் குறித்தவிரிவான தகவல்கள்
http://www.thanigaipanchangam.com/vallakottai_temple/index.php

Vallakottai Sri Murugan Temple, வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் கோவில்
ஜய வருட விசேஷ நாட்கள், அறுபடை முருகன் சிறப்பு நாட்கள்
|
Labels:
Vallakottai Murugan,
கந்த சஷ்டி,
கிருத்திகை,
சஷ்டி,
முருகன் கோவில்,
வல்லக்கோட்டை
Friday, March 07, 2014
ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம்
ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம்
http://www.thanigaipanchangam.com
முன்னேற்பாடு கையேடு
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf
http://www.thanigaipanchangam.com
முன்னேற்பாடு கையேடு
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf
![]() |
ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம் Jaya Varusham Grhapravesam |
சந்திராஷ்டம கணிதம்
சந்திராஷ்டம கணிதம்
இரண்டு முறைகள் - படத்துடன் விளக்கம்
http://www.thanigaipanchangam.com/pdf/all_part_of_chandrashtamam_ganitham.pdf
இரண்டு முறைகள் - படத்துடன் விளக்கம்
http://www.thanigaipanchangam.com/pdf/all_part_of_chandrashtamam_ganitham.pdf
![]() |
Chandrashtamam Calculation, சந்திராஷ்டமம் கணிதம் |
Wednesday, March 05, 2014
மாசி மகம் - Maasi Magam ஒர் அறிவியல் விளக்கம்
மாசி மகம் - ஒர் அறிவியல் விளக்கம்
வானியலில் இதை occultation என்று கூறுவோம்
சூரியன், பூமி, நிலவு, வியாழன், மகம் ஆகிய ஐந்து வானியல் பொருட்களும் நேர்கோட்டில் வரும் காலமே மாசி மகம் ஆகும். தீர்காம்ஸ (longitude)நிலையில் இது சில நூறு வருடங்களுக்கு ஒரு முறை நிகழம். ஆயினும் தீர்காம்ஸ மற்றும் அட்சாம்ஸ(latitude ) இரு நிலைகளிலும் மிக அரிதாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் வானியல் அதிசமாகும்.
பூமியில் இருந்து காணும் பொழுது:
சூரியனைகாட்டிலும் மிகப்பெரிய மற்றும் ஆற்றல் கொண்ட கூட்டு நட்சத்திரமான(multiple star systems) மகம் நட்சத்திரத்தை சூரிய மண்டலத்தின் பெரிய கிரகமான ஆபாரமான காந்த ஆற்றல் (Magnetosphere) கொண்ட வியாழன் கோள் மறைக்கும், இந்த வியாழன் கோளை பூமியின் துணைக்கோளான நிலவு மறைக்கும்.
வருடம் தோறும் குரு கிரகம் சூரியனுக்கு எதிரில் (Opposition) வரும் காலத்தில் மட்டுமே இது நிகழும். மேலும் மகம், குரு, நிலவு மூன்றும் அருகில் வருகை தந்து சூரியனுக்கு (சூரியன் கும்பராசியில் நிற்க) எதிர் நிலையில் இருக்கும் காலமே மாசி மாத பௌர்ணமி, மற்றும் மாசி மகம். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். ஆயினும் மிக நெருக்கமாக வருவது அரிய வானியல் நிகழ்வாகும்.
நிலவு மகம் நட்சத்திரத்தை மறைப்பது, நிலவு குரு கிரகத்தை மறைப்பது நிகழ்வு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். இது போன்ற நிகழ்வுகளை http://www.occultations.org. எனும் இணையத்தில் அறிந்து கொள்ளலாம்
மாசிமகம் எனும் இறையியலுக்கு பின்புலமாக வானசாஸ்திரவியலில் இந்தியர்களின் கணிதஅறிவே புலப்படுகிறது.
பாலு சரவண சர்மா
www.prohithar.com/tac
http://www.thanigaipanchangam.com
வானியலில் இதை occultation என்று கூறுவோம்
![]() |
Maasi Magam Astronomical Explanation - மாசி மகம் அறிவியல் விளக்கம் |

Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, March 05, 2014
No comments:

Labels:
Astronomical Explanation,
Maasi Magam - மாசி மகம் அறிவியல் விளக்கம்,
Old Tambaram,
progithar,
prohithar,
www.prohithar.com,
www.thanigaipanchangam.com
Thursday, February 27, 2014
Housewarming Event Management - Grhpravesam- கிரஹப்பிரவேஸம் முன்னேற்பாடு
Housewarming Event Management
கிரஹப்பிரவேஸம் முன்னேற்பாடு
New House Function Preparation
Pooja List, Procedure, Priest, Prohithar, Time, Date Fixing
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com
Balu Saravana Sarma 9840369677 - prohithar@gmail.com

Housewarming Event Management, கிரஹப்பிரவேஸம் முன்னேற்பாடு, New House Function Preparation
|
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com
Balu Saravana Sarma 9840369677 - prohithar@gmail.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Thursday, February 27, 2014
No comments:

புதுமனை புகுவிழா- கிரஹப்பிரவேஸம்
![]() |
unitec - unihomes - Rattinamangalam - Housewarming-grhapravesam |
இரத்தினமங்கலம், முருகமங்கலம், கண்டிகை, நெல்லிக்குப்பம், யூனிடெக், யூனிஹோம்ஸ், டெல்ஹஸ், Jain builders, Kandigai. Prohithar, Pandit, Poojari, progithar, Ruby Builders, tambaram, Tellus, unitec-unihomes-Rattinamangalam-grhapravesam, नए घर पूजा अनुष्ठान
पुजारी Grhapravesham, Astrology Service, Housewarming,
http://www.unihomesgroup.com
http://www.unihomesgroup.com
http://www.tellus.in
http://www.rubybuilders.in
Balu Saravana Sarma
9840369677
Prohithar@gmail.com
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Thursday, February 27, 2014
No comments:

Labels:
Jain builders,
Kandigai. Prohithar,
Pandit,
Poojari,
progithar,
Ruby Builders,
tambaram,
Tellus,
unitec-unihomes-Rattinamangalam-grhapravesam
Wednesday, February 26, 2014
எச்சூர் சிவன் கோவில் - சிவராத்திரி - Shivarathiri - Maha Pradosham
மஹா சிவாரத்திரி பூஜை
காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் வரும் 27.2.2014 வியாழன் அன்று மஹா பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி வழிபாடு நடைபெறும். அனைவரும் வருக அவனருள் பெருக!!
![]() |
Echoor - Sri Sivan Temple -எச்சூர் சிவன் கோவில் மகா சிவராத்திரி, பிரதோஷம், Shivarathiri, Pradosham |
Posted by
Prohithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன்
at
Wednesday, February 26, 2014
No comments:

Labels:
Kaasi,
Manmatha,
Singapore Sri Sivan Temple,
Sivan Temple,
sri thanigai,
sri thanigai Jaya Varusha Panchangam,
www.prohithar.com,
எச்சூர் Echoor Temple - Sunguvarchatram Sriperumbudur
Subscribe to:
Posts (Atom)