Pages

Showing posts with label Pradosham. Show all posts
Showing posts with label Pradosham. Show all posts

Saturday, April 05, 2014

அரிதாக சோம பிரதோஷம்- சனி பிரதோஷம்

ஜய வருடம் சித்திரை மாதத்தில் மிக அரிதாக

வளர்பிறையில் சோமப்பிரதோஷம்
12.5.2014 திங்கள் அன்றும்

தேய்பிறையில் சனிப்பிரதோஷம்
26.4.2014 சனி அன்றும்

நிகழ்வது மிகவும் அரிதானதாகும்

தவறாமல் பிரதோஷம் அன்று தானம் - தர்மங்களை செய்து அல்லல் தீர சிவனை வணங்குங்கள். கிராமத்து கோவில்களில் மின்கட்டணம் செலுத்தினால் ஆயிரம் அகல்விளக்கு ஏற்றிய புண்ணியம் கிட்டும்.

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
சோம பிரதோஷம் 12.5.2014 -  சனி பிரதோஷம் 26.4.2014 

Saturday, February 01, 2014

Echoor Sri Sivan Temple - Pradosham & Sivarathiri 2014

Echoor Sri Sivan Temple - Pradosham & Sivarathiri
மஹா பிரதோஷம் - மஹா சிவராத்திரி பூஜை 2014

Maha Shivarathiri 2014 மகாசிவராத்திரி 2014

மஹா சிவராத்திரி - Maha Pradosham, Maha Sivarathiri 2014 Echoor

எச்சூர் (சுங்குவார்சத்திரம்) கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மரகதம்மாள் உடனுறை ஸ்ரீமார்கண்டேயருக்கு விஜய வருடம், மாசி மாதம் 15ம் நாள், (27.2.2014) வியாழன் கிழமை, மாக பகுளம் திரியோதசி மற்றும் சதுர்தசி உள்ள அன்று மாலை மஹா பிரதோஷமும், இரவு மஹா சிவராத்திரி அபிஷேக பூஜையும் நடைபெறும்.

வழி:
சுங்குவார்சத்திரத்தில் இருந்து 6 கி.மி (வாலாஜாபாத் சாலையில்)
தொடர்பு எண் 9965647595, 9841913559