Pages

Saturday, May 17, 2014

இது காலத்தின் கட்டாயம்

 
நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஓபாமா அழைப்பு
இது காலத்தின் கட்டாயம்.
யாரும் யாருடைய முன்னேற்த்தையும் தடுக்க முடியாது. 
காலம் தன் கடமையை செய்யும்.
ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத தொல் திருமா ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தை நினைவுகூறுங்கள்....!
இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க இயலாது..!
இறைவன் தடுப்பதை யாரும் பெறமுடியாது .....!

USA Visa For Modi - USA Visit - Obama Calls Modi (PM of india)

Sunday, May 04, 2014

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை 10.5.2014 - Saturn Opposition and Near earth Approach

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை 10.5.2014 
Saturn Opposition and Near earth Approach 



Tambaram Astronomy Club - Saturn Oppsition - 10.9.2014
10.5.2014 அன்று சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் தீர்காம்ஸ அடிப்படையில் வானில் நேர்கோட்டில் வருகிறது இதை சனி “எதிர்நிலை” (Opposition) என்கிறோம்
வருடம் தோறும் வானில் இத்தகைய நிகழ்வு ஏற்படினும் 10.5.2014 அன்று நிகழும் எதிர்நிலை மிகஅரிய ஒன்றாகும்.

சூரியனை கோள்கள் நீள்வட்ட பாதையில் சுற்றும் பொழுது சூரிய மையத்தில் இருந்து தொலைவு நிலை(aphelion) மற்றும் அன்மை நிலை (perihelion)ஏற்படும். அன்மை நிலையில் கிரகங்கள் தோற்றத்தில் சற்று பெரியதாகவும், ஒளி கூடியும் இருக்கும். தொலைவு நிலையில் சிறியதாக தோன்றும்

10.5.2014 அன்று பூமிக்கு எதிர்நிலையில் மற்றும் அன்மை நிலையிலும் (8.8997 வானியல் அலகு தொலைவில்) சனி கோள் வருவதால் சனி கோள் வழக்கத்தை காட்டிலும் பெரியதாக 18".6 கோண அளவில்(angular diameter) தோன்றும், மேலும் சனியின் அழகிய வளையங்கள் 42".3 கோண அளவு விட்டமும்  +21°.7 பாகை சாய்வு (Tilt)நிலையிலும் இருக்கும். சனி வானில் +0.2 தோற்ற ஒளி (apparent magnitude) அலகில் ஒளிரும். புவிமட்ட தோற்ற சாய்வு நிலை (Declination) -15°.3 

எதிர் நிலை என்பது முழுநிலவு(பௌர்னமி -Full Moon) போன்று “முழுசனி” எனகொள்ள வேண்டும்.

இதனை மாதம் முழுவதும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் கிழக்கு திசையில்  வெறும் கண்களாலும், தொலைநோக்கி மூலம் தெளிவாகவும் கண்டு ரசிக்கலாம்.

மீண்டும் இத்தகைய அரிய நிகழ்வை காண 14.8.2022 வரை காத்திருக்க வேண்டும்.

குறிப்பு: ஒரு வானியல் அலகு(Astronomical Unit, AU) என்பது  149,597,870 கி.மி தொலைவாகும் (பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவின் சராசரி அளவு)

http://www.prohithar.com/tac/

http://www.prohithar.com/tac/



Friday, May 02, 2014

Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014 - குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி

ஜய வருட குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி 2014
Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014 - Transit of Jupiter, Moon Nodes, Saturn in Astrology Prediction
குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி 2014
Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com
Balu Saravana Sarma
Tambaram Astrologer
Balu Saravana Sarma - Tambaram Astrologer

Thursday, May 01, 2014

Balu Saravnana - Astronomy - Puduyugam TV

வானியல் தின சிறப்பு நிகழ்ச்சி 28.4.2014

புதுயுகம் தொலைக்காட்சி - இனியவை இன்று

தாம்பரம் வானவியல் கழகம்  - பாலு சரவண சர்மா பேட்டி



Wednesday, April 30, 2014

அக்னி நட்சத்திரம் விளக்கம் 2014

அக்னி நட்சத்திரம் விளக்கம் படம் அடிப்படையில்
http://www.thanigaipanchangam.com/images/agninakshtram.jpg

அக்னி நட்சத்திரம் விளக்கம் முழுதகவல் அடிப்படையில்
http://www.prohithar.com/agni/index.html

agni nakshtram - அக்னி நட்சத்திரம்

http://www.thanigaipanchangam.com
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Monday, April 28, 2014

மாவீரனுக்கு வீரவணக்கம்

காஷ்மீரில், பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனுக்கு தலைவணங்கி மரியாதை வணக்கம்


Sunday, April 27, 2014

மிகமிக அரிதான குறை கோண மைய நிழல் விலகல் சூரிய கிரகணம் (Non Central Annular Solar Eclipse)

29.4.2014 செவ்வாய் கிழமை இந்திய நேரப்படி காலை 9:22 மணி முதல் பகல் 1:44 மணி வரை சந்திர கீழ்நோக்கு நிலை(கேது - Descending Node) கிரகணம் சம்பவிக்கும்

            ஆஸ்திரேலியா மற்றும் தென்துருவப்பகுதியில் மட்டும் தெரியும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது

            தென்துருவப்பகுதியில் நிகழும் மைய நிழல் விலகல்சூரிய கிரகணம்  5000 ஆண்டுகளுக்கு 68 முறை மட்டுமே நிகழும்

            நுனிப்புல் மேய்வது போன்று சந்திரனின் இரண்டாம் நிலை நிஜநிழல் (Antumbra) துருவப்பகுதி வெளியில் (ஆகாயத்தில்) விழும். சந்திரனின் புறநிழல் (Penumbra) தோற்றத்தால் பூமியின் சிலபகுதிகளில் சூரியன் ஒளி வட்டமாகவும், சில பகுதிகளில் பகுதி வெளி வட்டமாகவும் (Partial Annular Solar Eclipse) இந்த கிரகணம் தோன்றும். இது கிரகண வரிசையில் (Saros) 148வது எண்ணாகும்.

            தொலைவு நிலையில் (Apogee) சந்திரன் விட்டம் சிறியதாகவும், சூரியனின் விட்டத்தைவிட குறைந்தும் இருப்பதால் குறைகோண சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

            தென்துருவப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய அரசின் அறிவியல் துறைகீழ் இயங்கும் கடல் மற்றும் துருவப்பகுதி ஆய்வுநிலையம் (NCAOR) மைத்ரி மற்றும் பாரதி இந்த கிரகணத்தை கண்காணித்து ஆய்வுச்செய்யும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது
                 

Friday, April 25, 2014

வாக்குச்சாவடி முகவர் (பூத் ஏஜென்ட்) பணியில் கணணி அறிமுகம்

ஸ்ரீபெருமந்தூர் பாரளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர். இரா. மாசிலாமணி அவர்களின்  
வாக்குச்சாவடிமுகவராக செயல்பட்ட பா.ஜ.க சார்ந்த பாலு சரவணன் (தாம்பரம் 31 பிரிவில்) கல்யாண நகர் அரசுபள்ளியில் அமைந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவின் பொழுது கணணியை பயன்படுத்தினார். 

Tamil Nadu - Sripermanthur - Parliament Election 2014 Result


காகிதத்தில் எழுதி வாக்குப்பதிவுகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்ட நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 
கணணியில் வாக்குப்பதிவு குறித்த விவரங்கள், வாக்குச்சாவடியின் செயல்பாடுகள் குறித்து எளிதில் ஆய்வுசெய்ய சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது
இதனால் வாக்குநிலவரம், விகிதாசாரம், செயல்பாடுகள், புள்ளிவிபரங்கள் உடனுக்குடன் அறியமுடிகிறது. தேவைப்படின் இணையத்தின் மூலம் பகிர்ந்துக்கொள்ளவும் முடியும். 
மேலும் இதனை வாக்காளர் அடையாள அட்டை தகவலுடன் இணைக்கும் பட்சத்தில் 
முகவர்களின் செயல்பாடு மிகவும் மேம்பாடு அடையும், 

இதனால் துரிதமாக வாக்குப்பதிவு செய்யவும்,  முறைகேடுகள் தடுக்க முடியும். குறிப்பாக அனைத்து தகவல்களையும் ஆவணப்படுத்தவும் தேர்தல் ஏஜன்டுகள் சிறப்பாக செயல்பட இயலும் என்பது சிறப்பான ஒன்றாகும்.

Tuesday, April 22, 2014

அட்சய திருதியை 2.5.2014 வெள்ளி

அட்சய திருதியை 2014
அட்சய திருதியை, akshaya tritiya 2014

தியாகத்தின் உருவம் - இராணுவ உடை

இந்திய இராணுவ உடை சட்டம் 171 கீழ் 21 
இந்தியாவின் எந்த பகுதியிலும் இராணுவம் சாராத சிவிலியன்கள் (வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வருபவர்கள் உட்பட) இராணுவ துணியை உடையாகவோ அல்லது பெட்டிகளுக்கு உறையாகவோ பயன்படுத்துவது குற்றமாகும். 

இந்தியாவில் தனியார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் யாரும் இத்தகைய உடைகளை பயன்படுத்துவது "தேசவிரோத" செயலாகும்.

மேலும் இத்தகைய குற்றத்திற்கு ஜாமினில் வெளிவர இயலாது, ஒரு வருடம் சிறை தண்டனை, ரூ5000 அபாரதம்.

இளைஞர்களே நாகரீகம் எனும் பெயரில் அமெரிக்க இராணுவ உடையைகூட இந்தியாவில் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை.

இந்த சட்டப்படி தண்டனை பெற்றவர்கள் அரசுபணியில் சேரயியலாது, பாஸ்போர்ட் பெறுவது, வெளிநாட்டிற்கு செல்வது (வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேறுவது) ஆகியன சிக்கலான விஷயமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

தியாகத்தின் உருவமான இராணுவ உடையை தவறாக பயன்படுத்தி இராணுவத்தை அவமானப்படுத்தவேண்டாம். 



Indian army dress, Military uniform

www.prohithar.com
www.thanigaipanchangam.com

இது தான் வரலாறு

நான் யார்? 

உங்கள் "முன் நான்கு" தலைமுறை பெயர்களை எழுதுங்கள், 

பெருமைப்படுங்கள் உங்களுக்கென ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை நினைத்து. 

எதிர்கால சந்ததிக்கும் தெரிவியுங்கள் இது தான் வரலாறு


பாரம்பரியம் -  வரலாறு
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
http://www.thanigaipanchangam.com


Monday, April 07, 2014

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 
Kanchipuram Sri Varatha Raja Perumal Temple - Jaya Festivals
ஜய வருட உற்சவங்கள் - PDF & Android APPS
http://www.thanigaipanchangam.com/perumal/index.php
Jaya Varusham - Sri Varadharaja Perumal Temple, Kanchipuram 2014-2015

Free Tamil Panchangam in android - ஆண்டிராய்டு தமிழ் பஞ்சாங்கம்.

ஆண்டிராய்டு வடிவில்
ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம்.

https://play.google.com/store/apps/details?id=thanigai.panchangam2014

எளிதில் கைபேசியில் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Free Tamil Panchangam in android format
Free Tamil Panchangam in android format
http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com

Saturday, April 05, 2014

அரிதாக சோம பிரதோஷம்- சனி பிரதோஷம்

ஜய வருடம் சித்திரை மாதத்தில் மிக அரிதாக

வளர்பிறையில் சோமப்பிரதோஷம்
12.5.2014 திங்கள் அன்றும்

தேய்பிறையில் சனிப்பிரதோஷம்
26.4.2014 சனி அன்றும்

நிகழ்வது மிகவும் அரிதானதாகும்

தவறாமல் பிரதோஷம் அன்று தானம் - தர்மங்களை செய்து அல்லல் தீர சிவனை வணங்குங்கள். கிராமத்து கோவில்களில் மின்கட்டணம் செலுத்தினால் ஆயிரம் அகல்விளக்கு ஏற்றிய புண்ணியம் கிட்டும்.

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
சோம பிரதோஷம் 12.5.2014 -  சனி பிரதோஷம் 26.4.2014 

Friday, April 04, 2014

ஸ்ரீராம நவமி 8.4.2014 - எச்சூர் அக்ரஹாரம் - ராமர் மடம், Sri Rama Navami -

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் அக்ரஹார வீதி ஸ்ரீராமர் மடத்தில் ஸ்ரீராம மஹோச்வம் நடைபெறும்

Sri Rama NAvami Urchavam - Echoor

Saturday, March 29, 2014

சித்திரை மாத மடலில்...

சித்திரை மாத மடலில்
கிரஹப்பிரவேஸ தினம்
நிச்சிய தாம்பூல தினம்
அக்னி நட்சத்திரம் - விளக்கம்
சித்ராபௌர்ணமி என்று?
அட்சய திருதியை- நல்ல நேரம்
வாஸ்து நேரம்
சத்யநாராயண விரதம் என்று?
சனிக்கிரகம் எதிர்நிலையில் பிரகாசமாக...
கிரஹணங்கள்...
இன்னும் பல....
Sri Sathiya Narayan Pooja - ஸ்ரீ சத்ய நாராயண விரதம்


http://www.thanigaipanchangam.com/jaya/Chithirai_jaya.pdf

http://www.thanigaipanchangam.com

Thursday, March 27, 2014

வேட்பு மனு தாக்கல் செய்ய உகந்த நேரம், நாள்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய 29.3.2014 முதல் 5.4.2014 வரை உள்ள 8 நாட்களிலும் நல்ல நேரம், லக்னம் , சுபஹோரை குறித்த மிகவிரிவாக கணித்து தரப்பட்டுள்ளது

வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

http://www.thanigaipanchangam.com/pdf/Canditate_Nomination_time_election_2014.pdf

Election Nomination 2014 - தேர்தல் வேட்புமனு தாக்கல் 2014

www.prohithar.com

Thursday, March 20, 2014

Vernal Equinox 2014



புவி சமநாள் குறித்த சென்னை வானொலி செய்தி
Tambaram Astronomy Club 
http://youtu.be/WOGTIr6ap1w

தாம்பரம் வானவியல் கழகம் - புவி சமநாள்

Monday, March 10, 2014

Vallakottai Sri Murugan Temple Festivals - வல்லக்கோட்டை முருகன் கோவில் விசேஷ தினங்கள்

வல்லக்கோட்டை அருள்மிகு வள்ளி தெய்வான உடனுறை சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்
விசேஷ தினங்கள், உற்சவங்கள், மாத சஷ்டி, மாத கிருத்திகை, பரணி அபிஷேகம், விசாகம், தைபூசம், தைகிருத்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கல்யாணம், தெப்பம், புறப்பாடு நாள் குறித்தவிரிவான தகவல்கள்

http://www.thanigaipanchangam.com/vallakottai_temple/index.php

Vallakottai Sri Murugan Temple, வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் கோவில்

ஜய வருட விசேஷ நாட்கள், அறுபடை முருகன் சிறப்பு நாட்கள்

Friday, March 07, 2014

ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம்

ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம்
http://www.thanigaipanchangam.com

முன்னேற்பாடு கையேடு
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf


ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம் Jaya Varusham Grhapravesam