Saturday, December 07, 2013
Monday, October 28, 2013
2014 Eclipse (கிரகணம் 2014ம் ஆண்டு)
| 2014 Eclipse (8.10.2014 ) Chennai - Tambaram Astronomy Club |
| 2014 Apr 15: Total Lunar Eclipse |
| 2014 Apr 29: Annular Solar Eclipse |
| 2014 Oct 08: Total Lunar Eclipse |
| 2014 Oct 23: Partial Solar Eclipse |
Tuesday, October 22, 2013
பிழையான 2014 வருட காலண்டர்கள் விற்பனையில் உள்ளது !!
![]() |
| 2014 Tamil Calendar Mistake |
உணவு பொருட்களுக்கு அக்மார்க் போன்று காலண்டர்களுக்கும் அரசு தரநிர்ணயம் செய்ய வேண்டும்.
http://www.packolkata.org/
மக்களையும் முட்டாளாக்கும் இதுபோன்ற காலண்டர்களை தமிழக அரசு ஒழுங்கப்படுத்த வேண்டும். மேலும் இவர்களால் பண்டிகைகள்கூட தவறாக கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ் தேதிகள் அறிவியலுக்கு ஒத்தப்போகாமல் பிழையாக உள்ளது என்பதும் உண்மை. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக யாரேனும் விவாதிக்க வேண்டுமென்றால் வாருங்கள் பிர்லா கோளரங்கத்தில் சந்திப்போம் அல்லது கணித மேதை இராமனுஜம் நினைவு ஆய்வு கூடத்தில் கணித பேராசிரியர்கள் முன்னிலையில் அறிவுபூர்வமாக விவாதிக்கலாம். நான் தயார் ...!
குறிப்பு: முதல் நாள் துவங்கி வருட கடைசிநாள் வரையில் ஏதேனும் ஒருவகையில் சிறிய, பெரிய பிழகளுடன் காணப்படும. கடந்த சில வருட காலண்டர்களில் தமிழ் தேதியும் தவறாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
பாலு சரவண சர்மா
மழைக்காலம் நெருங்கி வருகிறது ......
முதலுதவி குறித்த கையேடு
http://www.prohithar.com/pdf/firstaid.pdf
Saturday, October 19, 2013
புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013 Penumbral Lunar Eclipse
புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013
இன்று அதிகாலை சுமார் 3:18 மணி முதல் பூமியின் புறநிழல் சந்திரன் மீது பட்டதால் நிலவின் ஒளி மங்கத்துவங்கியது உச்சகட்டமாக காலை 5:20 மணி அளவில் சந்திரன் தனது வழக்கமான பௌர்னமி நிலவின் பொலிவை இழந்து காணப்பட்டது பின்னர் சந்திரனின் ஒளிமங்கல் குறைய துவங்கியது அதேவேளையில் சூரிய உதயத்தால் வானம் பிரகாசமடைய சந்திரனுன் மெல்ல மறையத்துவங்கியது.
இந்த நிகழ்வை தாம்பரம் வானியல் கழகத்தின் பாலு. சரவணன் மற்றும் சண்முகம் நிழற்படமாக பதிவு செய்தார்கள்.
நிகழ்ச்சியின் இடையே மேல்தட்டு மேகம் கடந்ததால் சில படங்கள் சரிவர அமையவில்லை. ஆயினும் தெரிவு செய்த படங்களை இதனுடன் இணைத்துள்ளோம்.
Photography: Shanmugan Saravanan, Camara: Canon 550 D,
Telescope : Skywatcher MAK90 EQ1
Penumbral Lunar Eclipse புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013
|
Penumbral Lunar Eclipse புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013
|
Thursday, October 17, 2013
Jaya Varusha Tamil Panchangam - ஜய வருட தணிகை பஞ்சாங்கம் 2014 - 2015
![]() |
| Jaya Varusha Panchangam, ஜய வருட பஞ்சாங்கம் 2014-2015 |
Friday, September 20, 2013
மகாளய அமாவசை தர்பணம் 4.10.2014 வெள்ளி
http://prohithar.com/amavasai/index.html
![]() |
| Mahalaya Amavasai மகாளய அமாவாசை, தர்பணம் |
Tuesday, September 17, 2013
Malaya Amavasai மஹாளய அமாவாசை தர்பணம் 4.10.2013
![]() |
| மாளையம், மஹாலய அமாவாசை, Mahalaya Amavasai 2013 |
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் மஹாளய அமாவாசை தர்பணம் 4.10.2013 வெள்ளி அன்று பழைய தாம்பரம் குளத்தில் (குறிப்பு: காரிய மண்டம் உட்புறத்தில்) நடைபெறும்
வருகை தருபவர்கள் தங்களால் இயன்ற அளவு அரிசி, காய்கறி, பற்பசை , போர்வை, குளியல் சோப், துணி சோப் கொண்டு வந்து ஆதரவற்றோர் இல்லத்திற்கு தங்களின் கரத்தால் நேரிடையாக தானம் செய்யலாம்
வேண்டுகோள்: தர்பணம் செய்யவருபவர்கள் காலம் சென்ற மூதாதையர், ஆசிரியர், உறவினர், நன்பர்கள் பெயரை தவறாமல் தாளில் எழுதிக்கொண்டு வரவும்
வர இயலாதவர்கள் முன்னதாக தொடர்பு கொண்டு தங்களால் ஆன உதவியை செய்யலாம்
கடந்த ஆண்டு மஹாலய அமாவசை அன்று உதவி பெற்ற ஆதரவற்றோர் இல்ல புகைப்படங்கள் https://plus.google.com/
Tuesday, August 20, 2013
புரட்டாசி மாத மடல் - ஸ்ரீவிஜய வருஷம் - 2013
நவராத்திரி கொலு வைக்க நல்ல நேரம், சரஸ்வதி பூஜை உகந்த நேரம்
விஜய தசமி உகந்த நேரம்
மஹாளய பட்ச தினங்கள்(மூதாதையர் சிறப்பு வழிபாட்டு நாட்கள்)
மஹாபரணி, வியதீபாதம், மத்யாஷ்டமி, நவமி (அவிதவா நவமி)
ஏகாதசி, துவாதசி(ஸன்யஸ்த மாளயம், திரியோதசி(கஜச்சாயா)
சதுர்தசி(சஸ்தரஹத மாளயம்), மஹாளய அமாவாசை
புரட்டாசி (ஸ்ரீ விஜய) மாத விசேஷ தினங்கள் (வாக்கியப்படி), மூதாதையர் வழிபாடு நாட்கள் , புரட்டாசி மாத சுப நாட்கள் - ஸ்ரீவிஜய வருடம் 2013
பூமி பூஜை, தளம் போட, தலைவாசல் நிறுத்த பூஜை உகந்த நேரம்
திருமுடி இறக்கம், காது குத்தல் உகந்த நேரம் - ஸ்ரீ விஜய வருஷம்
சாந்தி முகூர்த்தம் உகந்த நேரம் (இரவு)
கிரஹப்பிரவேஸம், கணபதி ஹோமம் உகந்த நாள், நேரம்
நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா, பெண் பார்த்தல் (வரன் பார்த்தல்)
புரட்டாசி மாத முகூர்த்த நாட்கள் - ஸ்ரீ விஜய வருஷம்
புரட்டாசி மாத வானியல் நிகழ்வுகள் Astronomical Phenomena
உதவி செய்யுங்கள் - மஹாளய அமாவாசை - தானம்
மஹாளய அமாவாசை 4.10.2013 வெள்ளி
http://www.prohithar.com/vijaya/purattaci_vijaya.pdf
ஐப்பசி மாதமடல்
அன்னாபிஷேகம், தன்வந்தரி ஜயந்தி ,
நரக சதுர்தஸி குளியல், தீபாவளி, அமாவாசை நோன்பு, தீபாவளி படையல், சதுர்தசி நோன்பு
எம துதியை , ஸ்கந்த சஷ்டி ,
கார்தீக தீபம், பரணீ தீபம் , சர்வாலய தீபம்
ஐப்பசி மாதம் (விஜய வருடம்) சுப நாட்கள் விளக்கம்
கிரஹப்பிரவேஸம், கணபதி ஹோமம் உகந்த நாள்,
பூமி பூஜை, தளம் போட, தலைவாசல் நிறுத்த பூஜை உகந்த நேரம்
திருமுடி இறக்கம், காதணி குத்தல், உகந்த நேரம்
நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா, பெண் பார்த்தல் (வரன் பார்த்தல்)
சாந்தி முகூர்த்தம் உகந்த நேரம்
ஐப்பசி திருமண முகூர்த்த நாட்கள் , விரத நாட்கள்,
கிரஹணங்கள் - புறநிழல் சந்திர கிரஹணம், பகுதி & குறை சூரிய கிரஹணம்
வானியல் நிகழ்வு ,
http://www.prohithar.com/vijaya/iyppaci_vijaya.pdf
குழந்தை நலம் கையேடு
மின்புத்தக வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
நல்லெண்ணத்துடன், தர்மசிந்தனையுடன் இலவசமாக இதை வெளியிட்ட அவரின் தொண்டுள்ளம் பாராட்டுக்குறியது
http://prohithar.com/babynames/child_care_hand_book_tamil.html
![]() |
| Tamil - Child Care Hand Book - குழந்தை நல கையேடு |
http://prohithar.com/babynames/child_care_hand_book_tamil.html
61 வருட வாக்கிய பஞ்சாங்கம் இலவசம்
Thursday, July 25, 2013
பேரிடர் கால தகவல் தொடர்பு - சிடிசன் பேண்டு - ஹாம் ரேடியோ
| சன் செய்தி தொலைக்காட்சியில் பேரிடர்கால தகவல் தொடர்பு குறித்த பேட்டி Sun News TV - Interview on Ham Radio - CB Radio - Disaster and Emergency Communication |
| சென்னை வானொலியில் பேரிடர்கால தகவல் தொடர்பு குறித்த பேட்டி All Inida Radio - Interview on Ham Radio - Disaster and Emergency Communication |
| DD - HamRadio- Video Interview on HAMSAT (ஹாம்சாட் செயற்கை கோள்தெடர்பான பேட்டி : சென்னை தொலைகாட்சி) |
ஆவணி மாத மடல் - ஸ்ரீ விஜய வருஷம்
Tuesday, May 14, 2013
வைகாசி மாத மடல் - விஜய வருடம்
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்
Monday, April 08, 2013
விஜய வருட பஞ்சாங்கம் Free Download - Vijya Varusham Tamil Panchangam
விஜய வருட சுபமுகூர்த்த நாட்கள் (திருக்கணிதம் & வாக்கியம்)
Prohithar - Astrologer - Panchanga Ganitham
Sri Thanigai Panchangam - ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம்
Friday, March 15, 2013
பங்குனி, சித்திரை, வைகாசி மாத சுபநாட்கள்
Friday, March 08, 2013
சூரிய ஒளி வட்டம் - சென்னை- தாம்பரம்
புகைப்படம்: திரு.ரோனி, தாம்பரம் வானவியல் கழகம்.
Tambaram Astronomy Club
Balu Saravana Sarma
Saturday, January 05, 2013
தை மாத மடல்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தைபிறப்பு, பொங்கல் பூஜை வழிபாடு நேரம்,
சுப நாட்கள், தை அமாவாசை, தைபூசம்
http://www.thanigaipanchangam.com/pdf/thai_nandana.pdf
தைமாத பூமிபூஜை நாட்கள்
http://www.prohithar.in/nandana/thai_nandana_vasatu_and_boomipojai_dates.pdf
15.2.2013 வின்கல் - பூமிக்கு ஆபத்து இல்லை
சிறப்பு கட்டுரை
http://www.prohithar.com/tac/2012da14.html
புறநிழல் சந்திர கிரஹணம் படதொகுப்பு
http://www.prohithar.com/tac/penumbral_lunar_eclipse_28112012.php
மாசி மாத மடல்
http://www.thanigaipanchangam.com/pdf/maasi_nandana.pdf
தவிர்க்க முடியாத சூழலால் மார்கழி மாத மடல் அளிக்கமுடியவில்லை
நன்றி
Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Friday, December 14, 2012
தை(2013 ஜனவரி மற்றும் பிப்ரவரி) மாத பூமி பூஜை நாட்கள்
Monday, October 01, 2012
ஐப்பசி மாத மடல் -தீபாவளி சிறப்பு கட்டரை
ஐப்பசி, கார்திகை மாத சுபநாட்கள் விளக்கம்
சரஸ்வதி பூஜை, விஜய தசமி, தீபாவளி - நோன்பு வழிபாடு நேரம்
வாஸ்து நாள் நேரம், கிரஹப்பிரவேசம், நிச்சிய தாம்பூலம், திருமண நாட்கள்
முழுசூரிய கிரஹண விளக்கம், வானியல் நிகழ்வு இன்னும் பல தகவல்களுடன்
Iyappaci - Karthigai Auspicious Dates
Iyappaci - Karthigai Subadinam, Housewarming Dates, Betrothal Dates, Wedding dates,
Saraswathi Poojai, Vijaya Dasami, Deepavali, Chandra - Surya Grhanam Dosham, Vasthu Dates and more details
http://www.prohithar.in/nandana/iyppaci_nandana.pdf
Deepavli Special Page தீபாவளி சிறப்பு பக்கம்
http://www.prohithar.com/dewali/index.htmlSaturday, September 15, 2012
விநாயகர் சதுர்த்தி Vinayagar Chathurthi 2012
|
Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Tuesday, September 11, 2012
Vijaya Varusha Tamil Panchangam
ஸ்ரீ விஜய வருட பஞ்சாங்கம் (2013-2014)
ஸ்ரீ தணிகை சுத்த திருக்கணித பஞ்சாங்கம்
Sri Thanigai Thirukanitha Panchangam
(சாந்திரமான - சௌரமான - வாக்கிய மாஸம் - சூர்ய சித்தாந்தம் -லஹரி அயனாம்ஸம்)
பஞ்சாங்கம் விரைவில் வெளிவரும் தனிப்பிரதி மற்றும் மொத்தமாக தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
வட்டியம். பாலு சரவண சர்மா
Cell: +91 9840369677
Home: 91 44 2226 1742
Fax: +91 44 22261742
எங்களிடம் 2014ம் வருட டைரி, தினசரி காலண்டர் மேட்டர் கிடைக்கும்
Wednesday, August 08, 2012
கிருஷ்ண ஜெயந்தி - ஆவணி மாத மடல்
Aavani Motha Auspicious Dates
ஆவணி மாதத்தில் சுபங்கள் செய்யலாமா?
ஆண், பெண், திருமண பேச்சு துவக்க உகந்த ராசிகள்
கிணறு தோண்ட உகந்த நாள்
அதிக மாத விளக்கம், மாலை நேர சுபநாட்கள்
மேலும் பல தகவல்கள்
Balu. Saravana Sarma
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Tuesday, July 24, 2012
ஆவணி மாத சுபநாட்கள்
2012 Suba Dinam, Auspicious Dates, Aavani - Nandana Varusham
- சுபமுகூர்த்த நாட்கள்
- கிணறு எடுக்க நல்ல நாள்
- வாஸ்து நாள்
- மஞ்சள் நீராட்டு விழா (மாலை வேளை) நாள்
- நடன அ,ங்கேற்றம் (மாலை வேளை) நாள்
- நிச்சிய தாம்பூலம் (மாலை வேளை) நாள்
- புது கடை துவக்கம், புது மணை பூஜை, கிரஹப்பிரவேச நாள்
- ஆண், பெண் திருமணத்திற்கு பார்க்க நல்ல நாள்
- குறிப்பிட்ட இராசிக்குரிய ஆண்களுக்கான திருமண ஏற்பாடு
Monday, July 23, 2012
Panchanga Sadas - Vijaya Varusham
விஜய வருஷ பஞ்சாங்க சதஸ்
21&22 ஜூலை 2012 அன்று காஞ்சி சங்கர மடத்தில் நடைபெற்றது
முழுவிபரம் இணைய பக்கம்
http://prohithar.in/panchangasadas/
![]() |
| விஜய வருட பஞ்சாங்க சதஸ் - 2012 - காஞ்சி |
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Friday, July 20, 2012
இந்த வருடம் ஸாமவேத உபாகர்மா என்று ?
When Nandana Varusha Sama Vedha Upakarma ?
இந்த வருடம் ஸாமவேத உபாகர்மா என்று ?
இந்த நந்தன வருஷம் ஆவணி மாஸத்தில் இரண்டு அமாவாஸைகள் வருவதால் அதிக பாத்ரபத மாஸம் சம்பவித்துள்ளது இந்த ஆவணி மாஸம் மலமாதம் என கருதப்படுவதால் ஸாமவேத உபாகர்மா நிர்ணயம் குறித்து சாஸ்திர பண்டிதர்களிடையே பலவித அபிப்ராய பேதங்கள் உள்ளன.
ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திலும், அயோத்தியா மண்டபம் மற்றும் ஸ்ரீ நரஸிம்ஹப்பிரியா அலுவலகத்திலும் நடைபெற்ற நிர்ணயம் தொடர்பான சதஸ் மற்றும் விவாதங்களில் பஞ்சாங்க கணிதக்ஞர்கள், பஞ்சாங்க வெளியீட்டார்கள் கலந்துக்கொண்டனர். இதில் வேத சாஸ்திர வித்வான்கள் பலர் தங்களின் சாஸ்திரபூர்வமான, மூலகிரந்த விஷயங்களை மிக ஆழமாக விவாதித்துள்ளனர் .
இப்படிப்பட்ட விவாதங்களில் கலந்துக்கொண்ட ஸ்ரீ. வேலாமூர் கிழநத்தம் வேணுகோபாலன் அவர்களால் அடியேனுக்கு அனுப்பிவைத்த ஸாமவேத உபாகர்மா நிர்ணயம் தொடர்பான மடலை இங்கு எந்தவித திருத்தமும் இன்றி அப்படியே இணைத்துள்ளேன்.
ஆக்கபூர்வமான விஷயத்தை வெளியிட வாய்ப்பு தந்தமைக்கு ஸ்ரீ. வேலாமூர் கிழநத்தம் வேணுகோபாலன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
http://www.prohithar.in/nandana/Upakarma_Nirnayanam_2012.pdf
22.2.2012 அன்று நடைபெற்ற ஸ்ரீ நரஸிம்மப்பிரியா அலுவலகத்தில் நடைபெற்ற சாமவேத உபாகர்மா நிர்ணய சதஸ் தொடர்பான வீடியோ:
http://www.youtube.com/watch?v=jFmIm15byVI
தணிகை திருக்கணித பஞ்சாங்கம்
Saturday, July 14, 2012
ஆடி மாத சிறப்பு நாட்கள்
ஆடி மாத சிறப்பு நாட்கள் குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
Aadi Month Auspicious Dates Details
http://prohithar.in/nandana/Aadi_nandana.pdf
வெள்ளி கிரகம் கடவு சிறப்பு தகவல், கட்டுரை, படங்கள்.
Venus Tranist Event Held at Tambaram by Tambaram Astronomy Club
(Photo Gallery and Details)
http://prohithar.com/venustransit
Please Visit Mobile web: http://m.prohithar.com
Monday, June 04, 2012
வெள்ளி சூரியன் விட்டத்தை கடத்தல்
சென்னை புறநகர் பகுதியில் முதன்முறையாக தாம்பரம் வானியல் கழகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவர்கள் பயன்பெறும் வகையில், வெள்ளி சூரிய விட்டத்தை கடக்கும் அரிய வானியல் நிகழ்வை தொலைநோக்கி மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் வழியாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலு சரவண சர்மா (ஒருங்கிணைப்பாளர்) 9840369677
வெள்ளி (சுக்கிரன்) சூரிய விட்டத்தை கடத்தல்
வானியல் அற்புதத்தை காணவாருங்கள் - அனுமதி இலவசம்
தேதி : 6.6.2012 புதன்
நேரம் : காலை 6 மணி முதல் பகல் 10:15 மணி வரை
இடம் : பழைய தாம்பரம் குளம்
மீண்டும் இந்த நிகழ்வை காண 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்…!!!!
www.prohithar.com/venustransit/index.html
--
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Tuesday, May 15, 2012
சுக்கிரன் சூரிய விட்டத்தை கடத்தல்
Venus Transit - 6th June 2012
Obsevation at Chennai - Tambaram - West
சுக்கிரன் சூரியனின் விட்டத்தை கடக்கும் அறிய அறிவியல் நிகழ்வை பொதுமக்கள், மானவர்கள் காண்பதற்கு ஏதுவாக பழைய தாம்பரம் குளம் அருகில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
தாம்பரம் வானியல் கூடல் அமைப்பு ( Tambaram Astronomers Club) மற்றும் தனியார் பள்ளிகள் ஏற்பாட்டுடன் செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அழைக்கிறோம்
நேரம் காலை 5:50 முதல் பகல் 10:15 மணி வரை
அனுமதி இலவசம்
தொடர்பு: பாலு சரவண சர்மா, 9840 369677,
வானியிலாளர்களும் இதில் கலந்துக்கொண்டு சிறப்பிப்பார்கள்
இதற்காக வானியில் தொலை நோக்கிகள், சூரிய பார்வை கண்ணாடிகள் நிறுவப்படும்
மீண்டும் இது போன்ற நிகழ்வை கான 100 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.....!!!!!!!
http://www.prohithar.com/venustransit/index.html
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Friday, April 20, 2012
சித்திரை சிறப்பு விழா மற்றும் ஆய்வு கருத்தரங்கம்
சித்திரை சிறப்பு விழா மற்றும் ஆய்வு கருத்தரங்கம்
இதில் தமிழறிஞர்கள், வானவியலாளர்கள், அறிவுஜீவிகள் கலந்துக்கொண்டு தமிழ் ஆண்டின் துவக்கம் சித்திரையே என்பதை விளக்கி உரையாற்றுவார்கள்
நாள்: நந்தன வருடம், சித்திரை 9ம்நாள், (21.4.2012) சனிக்கிழமை
நேரம்: காலை 10:30 மணி
இடம்: சர். பிட்டி. தியாகராயர் மன்றம், தியாகராய நகர், சென்னை
வெளியிடப்படும் நூல்:
தமிழ் புத்தாண்டுத்தொடக்கம் சித்திரையே
வெளியிடப்படும் குறுந்தகடு:
பருவ சுழற்ச்சியும் தமிழர் விழாக்களும்
விழா ஏற்பாடு: கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம்
அழைப்பிதழ் மற்றும் விரிவாக அறிய
Sunday, April 08, 2012
நந்தன வருஷ வைகாசி, ஆனி, ஆவணி மாத சுப நாட்கள்
வைகாசி மாத சுப நாட்கள் விளக்கம்
- முகூர்த்த நாட்கள்
- நிச்சிய தாம்பூல நாட்கள்
- சீமந்த நாட்கள்
- திருமண வரவேற்பு நாட்கள்
- மஞ்சள் நீராட்டுவிழா நட்கள்
- வாஸ்து நாள், துல்லியமான நேரம்
- மாத சிறப்பு நாட்கள்
- வானவியல் - சிறப்பு நிகழ்வுகள்
வைகாசி மாத சுப நாட்கள் விளக்கம்
Tuesday, April 03, 2012
நந்தன வருட பிறப்பு விளக்கம் - சித்திரை மடல்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நந்தன வருட பிறப்பு விளக்கம் , வாக்கிய பஞ்சாங்க மற்றும் திருக்கணித முறை விளக்கம்
South East Asia - Tamil New Year Date and Time - Explanation
http://www.prohithar.in/nandana/chithirai_nandana.pdf
http://www.prohithar.com/gold/index.html
http://www.prohithar.com/agni/index.html
- சித்திரை மாத முகூர்த்த நாட்கள்
- சித்திரை மாத மாலை நேர சுப முகூர்த்த நேரங்கள்
- சித்திரை மாத பஞ்சாங்கம்
- சித்திரை மாத வானியல் நிகழ்வு
- அக்னி நட்சத்திரம் விளக்கம்
- கத்திரி துவக்கம், முடிவு
- கத்திரியில் செய்யத்தகுந்த, செய்யத்தகாத சுப நிகழ்ச்சிகள்
- அட்சய திருதியை அன்று நகை வாங்கிட உகந்த நல்ல நேரம்
ஆகிய தகவல் இடம்பெற்றுள்ளன விரிவாக அறிய இணையம்:
http://www.prohithar.in/nandana/chithirai_nandana.pdf
http://www.prohithar.com/gold/index.html
http://www.prohithar.com/agni/index.html
60 வருட வாக்கிய பஞ்சாங்கம் இணையத்தில் இலவசமாக http://www.prohithar.com/mkp
பாலு. சரவண சர்மா
புரோகிதர், ஜோதிடர்
Web: http://www.prohithar.comSunday, March 11, 2012
காரடையான் நோன்பு நேரம்
இணைப்பு:
காரடையான் நோன்பு நேரம் 2012
Karadayan Nonbu Time 2012
பாலு சரவண சர்மா
Progithar, Jothishar
Friday, March 02, 2012
New Financial Year - Auspicious Time புதிய நிதி ஆண்டு கணக்கு துவக்க நல்ல நேரம்
பங்குனி மாத சுப நாட்கள், உகந்த நாட்கள்
![]() |
| Prohithar Balusaravanan |
சுபநாட்கள் விளக்கம்
தெலுகு யுகாதி முழு விளக்கம்
காருடையான் நோன்பு நேரம்
நிச்சியதாம்பூலம், நடனஅரங்கேற்றம், மஞ்சள் நீராட்டு விழா நடத்திட மாலை நேர சுபநாட்கள்
வாஸ்து நாள்
கிரஹப்பிரவேச நாட்கள்
இன்னும் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன
இணைப்பு: http://www.prohithar.in/Kara2011/panguni2012.pdf














