Pages

Monday, October 05, 2020

திவசம் - தெவசம் - Thevasam -Thithi

 திதி, திவசம் வழிபடும் முறை மற்றும் பூஜை பொருள் பட்டியல் 

மிகவிளக்கமாக வீட்டில் முன்னோர் வழிபாட்டை இறந்த திதி அடிப்படையில் திவசம் செய்யும் முறைகளும் அதற்கான முன்னேற்பாடுகளும் கீழ்கண்ட இணைய பக்கத்தில் விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது

http://prohithar.com/thithi.html

திவசம் (தெவசம்) எப்படி செய்வது?

திவசம் (தெவசம்) செய்ய உகந்த நேரம் எது?

திவசம் (தெவசம்) செய்ய எத்தகைய பாத்திரங்கள் தேவை

இறந்தவர் படம் எந்த திசையில் இருக்க வேண்டும்

திவசம் (தெவசம்) எத்தனை இலை தானம் - படையல்

திவசம் (தெவசம்) வீட்டில் கோலம் போடலாமா?

திவசம் (தெவசம்) என்ன பொருட்கள் தேவை?

திவசம் (தெவசம்) விட்டுப்போனால் என்ன செய்வது?

thevasam, thithi, திவசம், தெவசம், திதி வழிபாடு, பித்ரு பூஜை, தர்பணம்

காணாமல் போனவருக்கு திவசம் (தெவசம்) என்று தருவது

திவசம் (தெவசம்) அன்று விரதம்

திவசம் (தெவசம்) முன்னாள் அதிவாசம்

சனிக்கிழமையில் திவசம் கொடுக்கலாமா?

இறந்தவீட்டில் " அடைப்பு" தனிஷ்டா பஞ்சமி

இன்னும் பல விஷயங்கள் அறிய கீழ்கண்ட இணையத்தை பார்வை யிடவும்

http://prohithar.com/thithi.html

பாலு சரவண சர்மா

புரோகிதர் - ஜோதிடர்

9840369677

Purohit, Prohithar, Progithar, Pandit

www.prohithar.com


Wednesday, September 30, 2020

Chennai Top 10 Astrologers List

 Chennai Top 10 Astrologer List



Balu Saravana Sarma

Astrologer, Jothidar

No 9, 4th Cross Street, 

Kalyan Nagar, Tambaram west

Chennai 600045

http://www.prohithar.com

prohithar@gmail.com

9840369677



Sunday, September 13, 2020

பெண்கள் தர்பணம் செய்யலாமா?

 ஆண் வாரிசு இல்லாத குடும்பங்களில் மற்றும் பங்காளிகள் யாரும் இல்லாத சூழலில் பெண்கள் அந்திம கர்மாக்களை (கொள்ளி வைத்து இறுதி சடங்கு) செய்வதற்கு தடை ஏதும் இல்லை



இந்து மதத்தில் ஆண் பெண் எனும் பாகுபாடு இல்லை என்கிறது சாஸ்திரங்கள். ஆண் வாரிசு இல்லை எனில் அங்கு பெண்ணுக்குத்தான் அதிக உரிமை தரப்பட்டுள்ளது. 

பெண்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் தரவும் எந்த தடையும் இல்லை. 'கர்மா விஷயங்களில் யாருக்கு உரிமை என்பதையும் யஜூர்வேத ஆபஸ்தம்பம் தெளிவுபடுத்தியுள்ளது

தர்மசாஸ்திர நூலான வைத்யதாத தீக்ஷியம் நூலில் - சிரார்தகாண்டம் - பூர்வபாகம் - கர்தா வரிசை எனும் தலைப்பில் மிகவிளக்கமாக ஸ்மருதிகளின் மேற்கோளில் பெண்களுக்கு உரிமை உண்டு என்பதை தெளிவாக எடுத்துக்கூறுகிறது

ஆண் வாரிசு இருந்து பெண்கள் செய்வது உகந்ததல்ல

பாலு சரவண சர்மா

புரோகிதர் - ஜோதிடர்

9840369677

prohithar@gmail.com

www.prohithar.com





Tuesday, September 08, 2020

மகாளய பட்சத்தில் முக்கியமான நாட்கள்


மகாளய பட்சத்தில் முக்கியமான நாட்கள்
காணாமல் போனவர்களுக்கு - மத்யாஷ்டமி
துறவு பூண்டவர்களுக்கு - துவாதசி
விதவைகளுக்கு - திரியோதசி
விபத்து, தீ, திடீர் மரணம் ஆகியவற்றால் மாண்டவர்களுக்கு - சதுர்தசி

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
9840369677

 

Tuesday, July 21, 2020

போலி கௌரவத்திற்காக நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தள்ளிப்போடாதீர்கள்


ஆயிரம் பேரை அழைத்து ஆர்ப்பாட்டமாக 51 வகை உணவை விருந்தாக்கி திருமணத்தை நடத்த வேண்டும் எனும் பெற்றவர்களின் "போலி கௌரவத்தால்" நிச்சியித்த திருமணத்தை தள்ளிப்போடுவது நியாமல்ல
chennai top 10 astrologer, best pandit, prohithar


கொரனா சூழல் என்று சரியாகும், அழைத்தாலும் வருவதற்கு உறவினர்களே தயக்கம், பொருளாதார மந்தம் இப்படி பல பிரச்சனைகள் சீராகும் வரை திருமணத்தை தள்ளிப்போடுவேன் என நினைப்பது நல்ல பெற்றோருக்கு அழகல்ல

மிக எளிமையாக உறவினர்களை வைத்து விட்டில் அல்லது கோவிலில் திருமணத்தை நடத்துங்கள்

அதுவும் விரைந்து நடத்துங்கள்

காசு இருந்தால்
கூட்டம் கூட்டலாம் !
பட்டுப்புடவை வாங்கலாம் !!
தங்கநகை கடையைகூட வாங்கலாம் !!!
ஆனால் இளமையை வாங்க முடியாது

அவளும் அவனும் வாழவேண்டும்

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
9840369677
www.prohithar.com

Saturday, July 18, 2020

Pune Ganesha Chathurthi pooja Time 22.8.2020 Saturday


Pune Ganesha Chathurthi pooja Time
பூனே கணபதி விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்

सर्व समारोह पंडित - Sarv Samaroh Panditपुजारी- Pujariश्री पूजा- Shri Pujaतामिळ अय्यर- Tamil Iyerतामिळ पुरोहीथर- Tamil Prohitharतेलगू पंडित- Telugu Panditतेलगू बँथुलू- Telugu Banthaluतामिळ ज्योतिष विधवान- Tamil Jyotish Vidhvaanतामिळ लग्न- Tamil Lagn (Wedding)गृहप्रवेश- Gruhapravesh (Housewarming)पुणे तामिळ पंडित- Pune Tamil Panditपुणे तामिळ पुजारी- Pune Tamil Pujari


सर्व समारोह पंडित - Sarv Samaroh Pandit
पुजारी- Pujari
श्री पूजा- Shri Puja
तामिळ अय्यर- Tamil Iyer
तामिळ पुरोहीथर- Tamil Prohithar
तेलगू पंडित- Telugu Pandit
तेलगू बँथुलू- Telugu Banthalu
तामिळ ज्योतिष विधवान- Tamil Jyotish Vidhvaan
तामिळ लग्न- Tamil Lagn (Wedding)
गृहप्रवेश- Gruhapravesh (Housewarming)
पुणे तामिळ पंडित- Pune Tamil Pandit
पुणे तामिळ पुजारी- Pune Tamil Pujari

Balu Saravana Sarma
9840369677 Pune
Pune Tamil Pandit - Prohithar

Friday, July 10, 2020

Varalakshmi Pooja Date, time 2020

ஸ்ரீவரலட்சுமி விரதம் பூஜை தேதி, நேரம் வழிபாடு குறித்த விளக்கம்
http://prohithar.com/varalakshmi/index.html


 varalakshmi Pooja Date, Time, Worship, prohithar

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
9840369677




விநாயகர் சதுர்த்தி வழிபாடு நேரம் 2020 Ganaesha Chathurthi Pooja Time

விநாயகர் சதுர்த்தி வழிபாடு நேரம் 22.8.2020 சனிக்கிழமை
vinayaka Chathurthi Pooja Time 22 August 2020 Saturday

 Vinayagar Chathurthi Date, Pooja Time, விநாயகர் சதுர்த்தி, பிள்ளையார் பூஜை தேதி வழிபாடு நேரம்
Vinayagar Chathurthi, Ganpathi pooja time

Balu saravana sarma
Purohithar, Jyothishar
9840369677
www.prohithar.com
www.thanigaipanchangam.com

ஆடி மாத விசேஷங்கள் 2020

ஆடி கிருத்திகை என்று ? 12.8.2020, 16.7.2020
முழுவிளக்கம்
aadi kirthigai, Lord Murugan Worship Date

இந்த ஆண்டு ஆடி அமாவசை திங்கள் கிழமையில் வருவது மிகவும் விசேஷமானதாகும்

20.7.2020 திங்கள் ஆடி அமாவாசை - சோமவார அமாவாசை


20.7.2020 திங்கள் சோமவார அமாவாசை அரசமரம் வழிபாடு


20.7.2020 திங்கள் ஆடி மாத அமாவாசை தர்பணம் செய்ய தேவையான பொருட்கள்
http://prohithar.com/amavasai/pooja-items-for-tharpanam.gif


ஆடி அமாவாசை அன்று பசுவிற்கு தானம்
http://prohithar.com/amavasai/gomatha-cow-feed-amavasya-thai-mahalaya-aadi.jpg



ஆடிப்பூரம்: 24.7.2020 வெள்ளி  சார்வரி ஆடி 9

ஆடிப்பெருக்கு: 2.8.2020 ஞாயிறு சார்வரி ஆடி 18 அன்று வருகிறது




Monday, July 06, 2020

Pune Tamil Pandit - Purohit- badji


सर्व समारोह पंडित - Pune Sarv Samaroh Pandit, तामिळ पुरोहीथर- Pune Tamil Prohithar

तामिळ अय्यर, तामिळ ज्योतिष विधवान, पुणे तामिळ पंडित, Pune Tamil Purohit

Priest Service for Pune Residing Tamil And Telugu peoples
Prohithar Balu saravana Sarma 9840369677

பூனா நகரில் தமிழகத்தை சார்ந்த தமிழ் மற்றும் தெலுங்கு மொழியினருக்கான புரோகிதர் - பாலு சரவண சர்மா 98403 696777


सर्व समारोह पंडित - Pune Sarv Samaroh Pandit
पुजारी- Pune Pujari
श्री पूजा- Pune Shri Puja
तामिळ अय्यर- Pune Tamil Iyer
तामिळ पुरोहीथर- Pune Tamil Prohithar
तेलगू पंडित- Pune Telugu Pandit
तेलगू बँथुलू- Pune Telugu Banthalu
तामिळ ज्योतिष विधवान- Pune Tamil Jyotish Vidhvaan
तामिळ लग्न- Pune Tamil Lagn (Wedding)
गृहप्रवेश- Pune Gruhapravesh (Housewarming)
पुणे तामिळ पंडित- Pune Tamil Pandit
पुणे तामिळ पुजारी- Pune Tamil Pujari

Pune Tamil  last rites
Pune tamil thevasam, Srartham