Pages

Showing posts with label pojari. Show all posts
Showing posts with label pojari. Show all posts

Tuesday, July 21, 2020

போலி கௌரவத்திற்காக நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தள்ளிப்போடாதீர்கள்


ஆயிரம் பேரை அழைத்து ஆர்ப்பாட்டமாக 51 வகை உணவை விருந்தாக்கி திருமணத்தை நடத்த வேண்டும் எனும் பெற்றவர்களின் "போலி கௌரவத்தால்" நிச்சியித்த திருமணத்தை தள்ளிப்போடுவது நியாமல்ல
chennai top 10 astrologer, best pandit, prohithar


கொரனா சூழல் என்று சரியாகும், அழைத்தாலும் வருவதற்கு உறவினர்களே தயக்கம், பொருளாதார மந்தம் இப்படி பல பிரச்சனைகள் சீராகும் வரை திருமணத்தை தள்ளிப்போடுவேன் என நினைப்பது நல்ல பெற்றோருக்கு அழகல்ல

மிக எளிமையாக உறவினர்களை வைத்து விட்டில் அல்லது கோவிலில் திருமணத்தை நடத்துங்கள்

அதுவும் விரைந்து நடத்துங்கள்

காசு இருந்தால்
கூட்டம் கூட்டலாம் !
பட்டுப்புடவை வாங்கலாம் !!
தங்கநகை கடையைகூட வாங்கலாம் !!!
ஆனால் இளமையை வாங்க முடியாது

அவளும் அவனும் வாழவேண்டும்

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
9840369677
www.prohithar.com