Pages

Tuesday, November 25, 2014

17.9.2015 வியாழன் சுபமுகூர்த்தநாள் அல்ல

17.9.2015 வியாழன்(ஆவணி 31) அன்று சுவாதி நட்சத்திரம் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் மாத சங்கரமண தோஷத்துடன் இருப்பதால் அன்று கூடுமானவரை திருமண முகூர்த்தம், கிரஹப்பிரவேஸம் தவிற்கவும். 

அன்று விநாயகர் சதுர்த்தி , புண்ணியகாலம் & மாதகடைசி என்பதாலும் சுமாரான முகூர்த்தநாளாகும். 

எனவே கூடுமானவரை அன்று முகூர்த்தை தவிற்கவும். 

திருமண முகூர்த்தம் காரணமாக அன்று உறவினர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வழிபடுவதை தடுப்பது தர்மம் அல்ல

2015 Muhurtham Dates - Manmatha Varusha Panchangam

www.prohithar.com
Tambaram astrologer



விநாயகர் சதுர்த்தி மற்றும் பண்டிகை நாளில் திருமண முகூர்த்தம் தவிற்போம்

ஜோதிடர் மற்றும் புரோகிதர்களுக்கு பணிவான வேண்டுகோள்!
முகூர்த்த நாள் - விநாயகர் சதுர்த்தி Wedding day


இந்துக்களின் பண்டிகையை இந்துக்களே புறக்கணிக்க துணைபோகாதீர்கள்.
இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் வைத்துதருவதால் கடும் விலைவாசி ஏற்றம் ஏற்பட்டு ஒருமுழம் பூவும், வாழையிலையும் வாங்க இயலாதளவு விலை ஏற்றம் ஏற்பட்டு ஏழை இந்துக்கள் பண்டிகையை மகழ்சியுடன் கொண்டாட முடியவில்லை.

மேலும் திருமணத்திற்கு வருவதால் தங்கள் வீட்டில் குடும்பத்துடன் விரதம் இருந்து பண்டிகை கொண்டாட இயலாமல் தடுக்கப்படுகிறது(விரதத்தை தடுப்பது பாவகரமான செயலும்கூட)

இந்துவே இந்துவின் பண்டிகையை புறக்கணிக்கும் இத்தகைய சூழலை தவிற்க வரும் காலங்களில் இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் குறிப்பதை ஜோதிடர்களும், முகூர்த்தம் செய்துவைப்பதை புரோகிதர்களும் அவசியம் தவிற்குமாறு ஹிந்து மதம் நலன் கருதி புரோகிதர் கூட்டமைப்பு சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து இந்து மத பண்டிகைகளை மகழ்சியுடன் கொண்டாட வழிவகை செய்யுங்கள்.

Monday, November 24, 2014

சென்னை மத்திய ஸ்தல நிராயண லக்னஸ்புடம் - கால அளவு
Chennai Sidereal ascendant duration - Rising Sign- Astrological ascending Time & Calculation
Lagnam Calculation 
http://www.thanigaipanchangam.com/images/Chennai_niryana_lagnam.jpg

Chennai Sidereal ascendant duration - Rising Sign- 
Astrological ascending Time & Calculation - Lagnam Calculation 

Balu Saravana Sarma
Prohithar & Tambaram Astrologer



Wednesday, November 19, 2014

Chennai book Fair 2015 சென்னை புத்தக கண்காட்சி 2015

நாள்: 09, ஜனவரி – 21, ஜனவரி, 2015

Chennai Book Fair 2015 சென்னை புத்தக கண்காட்சி

இடம்: YMCA மைதானம்
No.333, அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை – 600 035

நேரம்:
விடுமுறை நாட்களில்: காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
வேலை நாட்களில்: மதியம் 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
http://bapasi.com/venue/







Balu Saravana Sarma
Tamaram Astrologer - Panchangam Publisher 
www.prohithar.com
www.thanigaipanchangam.com

மார்கழி மாத சுபநாட்கள் விளக்கம்

மார்கழி மாத சுபநாட்கள் விளக்கம்

இணைப்பு:
http://www.thanigaipanchangam.com/jaya/markazi_jaya.pdf

மார்கழி மாத சுபநாட்கள்

Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar

தைமாத கிரகப்பிரவேஸ நாட்கள் - 2015

Housewarming Dates Thai Month(Jan-Feb 2015)
தைமாத கிரகப்பிரவேஸ நாட்கள்

Housewarming - கிரகப்பிரவேசம் தேதி 2015

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com


Saturday, November 15, 2014

கார்திகை மாத வானவியல் தகவல் Astronomical phenomena

கார்திகை மாத வானவியல் தகவல்
http://www.thanigaipanchangam.com/jaya/astro_event_karthigai-2.jpg

Astronomical phenomena 2014 - 2015 - Chennai




ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com

கார்திகை மாத மடல் - சுபநாள் விளக்கம்

கார்திகை மாத சுபநாள் குறித்த விரிவான தகவல்கள்

http://www.thanigaipanchangam.com/jaya/karthigai_jaya.pdf

சுபநாட்கள் - கார்திகை மாதம்


ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Saturday, November 08, 2014

கிரிவலம் நாட்கள் 2015 Giri valam Dates 2015

திருவண்ணாமலை கிரிவலம் நாட்கள் 2015
Thiruvannamalai Giri valamDates 2015
http://prohithar.com/jaya/2015-girivalam-thiruvannamalaitemple.jpg
திருவண்ணாமலை கிரிவலம் நாட்கள் Thiruvannamalai Giri valamDates 2015
மேலும் அதிக தகவல்கள் அறிய
இணையத்தை பார்வையிடவும்

Tambaram Astrologer - Balu Saravanan
Sri Thanigai Panchangam



2015ம் வருட திருமுருகன் விரத நாட்கள்

2015ம் வருட திருமுருகன் விரத நாட்கள்
http://www.prohithar.com/ja…/2015-sashti-kirthigai-dates.jpg
2015 சஷ்டி -  கிருத்திகை விரத நாட்கள்

சுக்ல சஷ்டி விரதம், சுக்ல சஷ்டி உபவாஸம், சுக்ல சஷ்டி பூஜை, கிருத்திகை உபவாஸம், கிருத்திகை பூஜை தேதிகள் இங்கு தரப்பட்டுள்ளன.
பஞ்சாங்க சித்தாந்த முறை வேறுபாடு காரணமாகவும், கோவில்களின் அனுஷ்டான சம்பிரதாயம் காரணமாகவும் தேதிகளில் மாறுதல் இருக்கும்

கந்தசஷ்டி, தைபூசம், ஆடிகிருத்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருச்செந்தூர் சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் (ஜய வருடம் & மன்மத வருடம்) நாட்கள் தரப்பட்டுள்ளன

மேலும் 2015ம் வருட இந்து பண்டிகைகள் குறித்து அறிய
http://prohithar.com/jaya/2015_tamil_calendar_panchangam_hindu_festivels.php
இணையத்தை பார்வையிடவும்
Balu Sarvana Sarma - Tambaram Astrologer
www.thanigaipanchangam.com
www.prohithar.com

Friday, November 07, 2014

2015 Soma Pardosham - Sani Pradosham

சோம பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் Soma Pradosham Sani Pradosham 2015

சிவன் கோவில்களில் 2015ம் வருடத்தில் சோம பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் கடைபிடிக்கும் நாட்கள் (சென்னை மற்றும் தமிழகத்திற்கு பொருந்தக்கூடியது)

http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com
Tambaram Astrologer Balu Saravanan