Pages

Saturday, October 25, 2014

4 April 2015 Total Lunar Eclipse முழு சந்திர கிரகணம்

4 April 2015 Total Lunar Eclipse சந்திர கிரகணம் 4.4.2015 சனி ஸ்ரீஜய பங்குனி 21 - முழு சந்திர கிரஹணம் தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக தெரியும்


4 April 2015 Total Lunar Eclipse சந்திர கிரகணம் 4.4.2015 சனி



2015 Solar and Lunar Eclipse சூரிய & சந்திர கிரகணங்கள்

எதிர் வரும் 2015ம் வருடசூரிய & சந்திர கிரகணங்கள்


20 March 2015 Total solar Eclipse 
முழு சூரிய கிரகணம்
தமிழகத்தில் தெரியாது

4 April 2015 Partial Lunar Eclipse
பகுதி சந்திர கிரகணம்
தமிழகத்தில் தெரியும்

13 september 2015 Partial Solar Eclipse
பகுதி சூரிய கிரகணம்
தமிழகத்தில் தெரியாது

28 september 2015 Total Lunar Eclipse
முழு சந்திர கிரகணம்
தமிழகத்தில் புறநிழல் சந்திர கிரகணமாக தெரியும்

தாம்பரம் வானவியல் கழகம்
Tambaram Astronomy Club
www.prohithar.com/tac

Friday, October 24, 2014

வாஸ்து நாள்

வாஸ்து நாள்
பூமி பூஜை போட உகந்த நாள்
2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை
http://prohithar.com/vastudates.html
http://prohithar.com/images/b_vasthu_dates_2015-2016-2017-2018.jpg

vastu Pooja, boomi poojai, வாஸ்து பூஜை, பூமி பூஜை
2015, 2016, 2017, 2018, Manmatha, Dunmugi, Jaya

Wednesday, October 22, 2014

புரோகிதரின் கத்தி

பகுதி சூரிய கிரகணம் (24.10.2014 வெள்ளி)

பகுதி சூரிய கிரகணம் (24.10.2014 வெள்ளி) 
Partial Solar Eclipse 23rd Oct 2014 USA (24th Oct 2014 INDIA)

வடஅமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா, அமெரிக்கா நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும். 
இப்பகுதியில் உள்ளவர்கள் மட்டும் கிரகணம் முடிந்த பின்னர் கேதார கௌரி விரதம் (அமாவாசை நோன்பு ) வழிபடுதல் நன்று.
கிரஹணம் சித்திரை நட்சத்திரத்தில் நிகழ்கிறது. 
பரிகார நட்சத்திரங்கள்: அஸ்தம், சித்திரை, சுவாதி, அவிட்டம், மிருகசீருஷம்
23 Oct 2014 Partial Solar Eclipse பகுதி சூரிய கிரகணம்

http://www.thanigaipanchangam.com

Saturday, October 11, 2014

இந்த ஆண்டு கார்தீகை தீபம் என்று?

இந்த ஆண்டு கார்திகை தீபம் என்று கடைபிடிக்க வேண்டும்?

http://prohithar.com/jaya/when_karthigai_deepam_falls_on_2014.jpg

கார்தீகை தீபம், சர்வாலய தீபம், வைகானாஸ தீபம், பாஞ்சராத்திர தீபம், பரணி தீபம்

http://www.prohithar.com

Wednesday, October 08, 2014

8.10.2014 முழு சந்திர கிரகணம்

8.10.2014 அன்று  முழுசந்திர கிரகணம் நிகழ்ந்த பொழுது தாம்பரம் வானவியல் கழகம் சார்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 

8 Oct 2014 Total Lunar Eclipse - Tambaram Astronomy club

மேலும் நிகழ்ச்சி தொடர்பான படங்கள்...

மன்மத வருடம் தமிழ் பஞ்சாங்கம்

எதிர் வரும் புதுவருடமான ஸ்ரீமன்மத வருடம் (2015 - 2016) தமிழ் திருக்கணித பஞ்சாங்கம் விரைவில் இலவசமாக கீழ்கண்ட இணையத்தில் மலரும்

http://www.thanigaipanchangam.com/manmatha_varusha_panchangam_2015_2016.php

Manmatha Panchangam மன்மத வருட பஞ்சாங்கம்
மன்மத வருட பஞ்சாங்கம் Manmatha varusha Tamil Panchangam

www.prohithar.com

ஐப்பசி மாத பஞ்சாங்க மடல்

ஐப்பசி மாத மடல்
ஐப்பசி மாத  பஞ்சாங்க மடல்
http://www.thanigaipanchangam.com/jaya/iyppaci_jaya.pdf

கிரஹப்பிரவேசம் தினம், வாஸ்து நாள்-நேரம், மாலை நேர சுபநாட்கள், கட்டுமானப்பணி தினம், விரத நாட்கள், தீபாவளி சிறப்பு தகவல்கள், வானியல் நிகழ்வுகள் இன்னும் பல தகவல்களுடன்.....

www.prohithar.com/jaya/iyppaci_jaya.pdf

Monday, October 06, 2014

தீபாவளி வழிபாடு நேரம் 2014 விளக்கம்

தீபாவளி வழிபாடு நேரம் 2014 விளக்கம்
தீபாவளி நோன்பு வழிபாடு உகந்த நேரம்

8.10.2014 புதன் - முழுசந்திர கிரஹணம்

 
8.10.2014 Total Luanar Eclipse முழு சந்திர கிரகணம்
8.10.2014 புதன் அன்று நிகழும் முழுசந்திர கிரஹணம் குறித்த ஜோதிட அடிப்படையிலான விரிவான விளக்கம்
http://www.thanigaipanchangam.com/images/total_luanar_eclipse_8oct2014_jaya_grhanam.jpg

http://prohithar.com/jaya/8102014_total_lunar_eclipse.pdf


ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
http://www.thanigaipanchangam.com
http://www.prohithar.com

Friday, October 03, 2014

விஜயதசமி - வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் வைபவம் இன்று (3.10.2014 வெள்ளிக்கிழமை) தாம்பரம் ஸ்ரீரமண வித்யாலயா பள்ளியில் நடந்தது. புதியதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியை அவர்கள் சரஸ்வதி தியானம் செய்து பின் குழந்தைகளின் கையை பிடித்து நெல்லில் "அ" எனும் எழுத்தை எழுதி கல்வியை துவக்கினார்கள்.

விஜயதசமி - வித்யாரம்பம்