Pages

Friday, April 20, 2012

சித்திரை சிறப்பு விழா மற்றும் ஆய்வு கருத்தரங்கம்

சித்திரை சிறப்பு விழா மற்றும் ஆய்வு கருத்தரங்கம்

 

இதில் தமிழறிஞர்கள், வானவியலாளர்கள், அறிவுஜீவிகள் கலந்துக்கொண்டு தமிழ் ஆண்டின் துவக்கம் சித்திரையே என்பதை விளக்கி உரையாற்றுவார்கள்

 

நாள்: நந்தன வருடம், சித்திரை 9ம்நாள், (21.4.2012) சனிக்கிழமை

நேரம்: காலை 10:30 மணி

இடம்: சர். பிட்டி. தியாகராயர் மன்றம், தியாகராய நகர், சென்னை

 

வெளியிடப்படும் நூல்:

தமிழ் புத்தாண்டுத்தொடக்கம் சித்திரையே

வெளியிடப்படும் குறுந்தகடு:

பருவ சுழற்ச்சியும் தமிழர் விழாக்களும்

 

விழா ஏற்பாடு: கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம்

அழைப்பிதழ் மற்றும் விரிவாக அறிய

 

http://www.prohithar.com/tamilyear/index.html

Sunday, April 08, 2012

நந்தன வருஷ வைகாசி, ஆனி, ஆவணி மாத சுப நாட்கள்

நந்தன வருஷம் (2012 - 2013)

வைகாசி மாத சுப நாட்கள் விளக்கம்

ஆனி மாத சுப நாட்கள் விளக்கம்

ஆவணி மாத சுபநாட்கள் விளக்கம்

  • முகூர்த்த நாட்கள்
  • நிச்சிய தாம்பூல நாட்கள்
  • சீமந்த நாட்கள்
  • திருமண வரவேற்பு நாட்கள்
  • மஞ்சள் நீராட்டுவிழா நட்கள்
  • வாஸ்து நாள், துல்லியமான நேரம்
  • மாத சிறப்பு நாட்கள்
  • வானவியல் - சிறப்பு நிகழ்வுகள்
ஆகிய திருக்கணித மற்றும் வாக்கிய முறைகளை அனுசரித்து தரப்பட்டுள்ளது

வைகாசி மாத சுப நாட்கள் விளக்கம்

ஆனி மாத சுப நாட்கள் விளக்கம்

ஆவணி மாத சுபநாட்கள் விளக்கம்

மேலும் விபரங்களுக்கு  http://www.prohithar.com/nandana/index.php



Tuesday, April 03, 2012

நந்தன வருட பிறப்பு விளக்கம் - சித்திரை மடல்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நந்தன வருட பிறப்பு விளக்கம் , வாக்கிய பஞ்சாங்க மற்றும் திருக்கணித முறை விளக்கம்

South East Asia - Tamil New Year Date and Time - Explanation


 http://www.prohithar.in/nandana/chithirai_nandana.pdf

 http://www.prohithar.com/gold/index.html

http://www.prohithar.com/agni/index.html

  • சித்திரை மாத முகூர்த்த நாட்கள்
  • சித்திரை மாத மாலை நேர சுப முகூர்த்த நேரங்கள்
  • சித்திரை மாத பஞ்சாங்கம்
  • சித்திரை மாத வானியல் நிகழ்வு
  • அக்னி நட்சத்திரம் விளக்கம்
  • கத்திரி துவக்கம், முடிவு
  • கத்திரியில் செய்யத்தகுந்த, செய்யத்தகாத சுப நிகழ்ச்சிகள் 
  • அட்சய திருதியை அன்று நகை வாங்கிட உகந்த நல்ல நேரம்

ஆகிய தகவல் இடம்பெற்றுள்ளன விரிவாக அறிய இணையம்:

 http://www.prohithar.in/nandana/chithirai_nandana.pdf

 http://www.prohithar.com/gold/index.html

http://www.prohithar.com/agni/index.html


60 வருட வாக்கிய பஞ்சாங்கம் இணையத்தில் இலவசமாக http://www.prohithar.com/mkp


 

பாலு. சரவண சர்மா

புரோகிதர், ஜோதிடர்

Web: http://www.prohithar.com


Sunday, March 11, 2012

காரடையான் நோன்பு நேரம்

இந்த ஆண்டு காரடையான் நோன்பு வழிபட உகந்த நேரம்
இணைப்பு:
காரடையான் நோன்பு நேரம் 2012
Karadayan Nonbu Time 2012


பாலு சரவண சர்மா
Progithar, Jothishar

Friday, March 02, 2012

New Financial Year - Auspicious Time புதிய நிதி ஆண்டு கணக்கு துவக்க நல்ல நேரம்

புதிய நிதியாண்டு கணக்கினை நல்ல நேரத்தில் துவக்கி தாங்களும், தேசமும் வளர்ச்சி அடைந்து பொருளாதரத்தில் பாரதம் மேன்மை அடையவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் 2012 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரைக்கான இநதிய அரசின் புது நிதியாண்டு துவக்கமான 1 ஏப்ரல் அன்று நல்ல நேரத்தினை திருக்கணித முறையில் கணித்து இங்கு தந்துள்ளேன்.

இதனை பயன்படுத்தி தொழில், வணிகம் ஆகியவற்றில் வெற்றியடைய இறைவன் அருளட்டும்

இங்கு தரப்பட்டுள்ள நேரத்தை  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிழக்கு சித்தூர், தெற்கு நெல்லூர் மாவட்டங்களுக்கு அப்படியே பயன்படுத்தலாம்.  

தாங்கள் எளிதில் அச்சு எடுக்கும் வகையில் PDF வடிவில் இந்த தகவல் தரப்பட்டுள்ளது
அச்சு எடுக்க கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும்

பங்குனி மாத சுப நாட்கள், உகந்த நாட்கள்

Prohithar Balusaravanan
கர பங்குனி மாத மடலில்
சுபநாட்கள் விளக்கம்
தெலுகு யுகாதி முழு விளக்கம்
காருடையான் நோன்பு நேரம்
நிச்சியதாம்பூலம், நடனஅரங்கேற்றம், மஞ்சள் நீராட்டு விழா  நடத்திட மாலை நேர சுபநாட்கள்
வாஸ்து நாள்
கிரஹப்பிரவேச நாட்கள்
இன்னும் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன
இணைப்பு: http://www.prohithar.in/Kara2011/panguni2012.pdf

Wednesday, January 11, 2012

தை பொங்கல் வழிபாடு நேரம் - சிறப்பு கட்டுரை

வணக்கம்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

 

இதனுடன் இணைக்கப்பட்ட தகவல்கள்

 

1     தை பொங்கல் சிறப்பு கட்டுரை

      பொங்கல் வழிபாடு நேரம் (இந்தியா & வெளிநாடு)

இணையம்: http://www.prohithar.in/Kara2011/Pongal_2012.pdf

 

2    தைமாத சுப நாட்கள்

      http://www.prohithar.in/Kara2011/Thai2012.pdf

      முகூர்த்த நாட்கள்

      கிரஹப்பிரவேச நாட்கள்

      மாலை நிச்சிய தாம்பூல நாட்கள்

      வாஸ்து நாள்

      மேலும் தகவல்களுடன் தைமாத மடல்

இணையம்: http://www.prohithar.in/Kara2011/Thai2012.pdf

 

Balu. Saravana Sarma
Prohithar - Astrologer

Contact Time IST: 13:30 TO 20:00

Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com

Friday, December 23, 2011

2012 தை மாத சுபநாட்கள் - விளக்கம்

Thai Month Auspicious Dates 
தை மாத சுபநாட்கள் - விளக்கம்
http://www.prohithar.in/Kara2011/Thai2012.pdf


http://www.prohithar.in/Kara2011/Thai2012.pdf

Balu. Saravana Sarma
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com

Tuesday, November 08, 2011

எது நல்ல பஞ்சாங்கம்

 

     நல்ல பஞ்சாங்கம் என்று பெயர் எடுத்தால் மிகவும் அதிகமான பொறுப்பு உள்ளது

     நல்ல முகூர்த்தம் என்று கணித்தால் வருடத்தில் அதிக பட்சமாக 10கூட தேறாது

 

இதனால் எண்ணற்ற பிரச்சனைகள்

 

·         திருமண மண்டபம் கிடைக்காது

·         ஏழைகள் வீட்டில் திருமணம் செய்தாலும் விலைவாசி பலமடங்கு இருக்கும்

·         ஒரேநேரத்தில் அதிக திருமணம் நடந்தால் பூக்கள், மாலை, காய்கறிகள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்படும்

·         திருமணம் சார்ந்த புரோகிதர், நாதஸ்வர கலைஞர், சமையல் கலைஞர் என இப்படி இது சார்ந்த கலைஞர்கள் கிடைப்பது கடினமாகிவிடும் கிடைத்தாலும் தரமானவர்கள் கிடைக்கமாட்டார்கள் சம்பளமும் மிக அதிகமாக இருக்கும்

·         சாலை போக்குவரத்து பாதிக்கும், முன்பதிவுகூட செய்ய இயலாது

·         எல்லாவற்றையும் விட மிக அதிக செலவில் மண்டபம் கட்டிய நிலையில் குறைந்த முகூர்த்தநாட்களால் மண்டபத்தை நடத்த இயலாது

·         மேற்படி கலைஞர்கள் வருடத்தில் 10நாளை நம்பி வாழ்க்கையை நடத்த இயலாது.

 

 

     மேற்கண்ட விஷயங்கள் பொருளாதாரம் சார்ந்து இருந்தாலும். சுமாரான முகூர்த்த நாளில் திருமணம் செய்வதால் தோஷம் ஏதும் இல்லை. அதற்குரிய பரிகாரம் செய்தால் போதும் என்கிறது ஜோதிடநூல்கள். இத்தகைய சூழலில் சுமாரான முகூர்த்தங்களை ஏற்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்

 

     எனவே பஞ்சாங்கம் மிகதரமாக அமைந்தாலும் குறைவான முகூர்த்த நாட்களை வெளியிட்டால்  அதை பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் புறக்கணிக்கிறார்கள் என்பது தான் உண்மை.

 

     குறிப்பாக மக்கள் ஞாயிற்றுக்கிழமை வரும் முகூர்த்த நாட்களை அதிகம் விரும்பி கேட்கிறார்கள்..!! சாஸ்திரங்கள் ஞாயிற்றுக்கிழமையை ஏற்கவில்லை!

 

     இந்த சூழலில்தான் சில பஞ்சாங்கங்கள் நல்ல மற்றும் சுமாரான முகூர்த்தநாட்களை அதிக எண்ணிக்கையில் கணித்து வெளியிடுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்

 

     முகூர்த்த நாளை குறிக்க அதிகம் பயன்படுத்தப்படும் மூல நூலான காலவிதானம்  பத்ததியில் ஸ்லோகம் 23 மற்றும் 24 என்ன சொல்கிறது என்றால்

 

     "மிகசிறந்த குணங்களுடன், குறைவில்லாத(தோஷமற்ற) நாள் தேவர்களுக்கும் கிட்டாது.

காலபுருஷன் தோஷத்துடனே எப்பொழுதும இருப்பதால் நல்ல நாள் என்று எதும் இல்லை"

 

     எனவே பஞ்சாங்கத்தை பயன்படுத்தி மணமக்களுக்கு பொருத்தமான முகூர்த்தநாளை கணிப்பதுதான் சரியான ஜோதிடரின் பணி.



--
Learn Simple Tamil Email Typing: http://www.prohithar.com/tamiltype
                                                          
Balu. Saravana Sarma

Prohithar - Astrologer

Contact Time IST: 13:30 TO 20:00

Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com



Saturday, October 29, 2011

கார்திகை மாத சுபநாட்கள் 2011

கார்திகை தீபம்
 http://www.prohithar.in/Kara2011/karthigai2011.pdf  
8.12.2011 முதல் 10.12.2011 வரை கார்திகை தீபம்
  • கர வருடம் கார்திகை மாத கிரஹப்பிரவேச நாட்கள்
  • கார்திகை மாத நிச்சியதாம்பூல நாட்கள்
  • கார்திகை மாத வாஸ்து நாள்(பூமி பூஜை நாள்)
  • நடன அரங்கேற்றம் செய்ய உகந்த நாள்
  • 10.12.2011 சந்திர கிரஹண விளக்கம், கிரஹண தோஷ நட்சத்திரங்கள், பரிகாரங்கள்
  • கார்திகை தீபம், பரணி தீபம், சர்வாலய தீபம், வைகானஸ தீபம், சிவாலய தீபம், பாஞ்சரத்திர தீபம் நாட்கள்

  • இல்லத்தில் கார்திகை தீபம் ஏற்ற உகந்த நல்ல நேரம்

மேற்படி அனைத்தும் அறிய கீழ்கண்ட இணைய தொடர்பை சொடுக்கவும்
http://www.prohithar.in/Kara2011/karthigai2011.pdf

பாலு சரவண சர்மா, புரோகிதர்-ஜோதிடர்.
www.prohithar.com



Monday, October 24, 2011

தீபாவளி விரதம் மற்றும் தலைக்குளியல்(கங்கா ஸ்நானம்) நல்லநேரம்

தீபாவளி விரதம் மற்றும் தலைக்குளியல்(கங்கா ஸ்நானம்) நல்லநேரம்

 

சதுர்தசி நோன்பு (சிவராத்திரி விரதம்) 25.10.2011 செவ்வாய்

காலை 8 முதல் 9 வரை

பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை,

இரவு 7 மணி முதல் 8 மணி வரை வழிபாடு செய்ய உகந்த நேரம்

 

தீபாவளி குளியல் நேரம்

26.10.2011 புதன்கிழமை அன்று அதிகாலை 3 மணிக்கு மேல் காலை  5 மணி முன்னர் நன்று

 

தீபாவளி நோன்பு 26.10.2011 புதன்கிழமை

(கேதார கௌரி விரதம்) வழிபாடு நேரம்:       

காலை 9 மணி முதல் 9:48 மணி வரை

மாலை 3:30 மணி முதல் 5 மணி வரை

இரவு 7 மணி முதல் 9 மணி வரை வழிபாடு செய்ய உகந்த நேரம்


பாலு சரவண சர்மா

பரம்பரை புரோகிதர்- ஜோதிடர்- பஞ்சாங்க கணிதர்

தொலைபேசி: 91 44 2226 1742, 91 98403 69677

மின்னஞ்சல்: prohithar@gmail.com         இணையம்: www.prohithar.com

எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம்(மே), சென்னை 45, பாரத நாடு.


Tuesday, October 18, 2011

ஐப்பசி மாத மடல் Purattaci Auspicious dates

 

http://www.prohithar.in/Kara2011/iyappaci2011.pdf

Iyppaci month auspicious dates

ஐப்பசி  மாதம் சுபம் செய்திட உகந்த நாட்கள்

மாலை நேர சுப நாட்கள் 

 

2011 தீபாவளி தலைக்குளியல் நேரம் Dewali Oil bath time
கேதார கௌரி விரதம் நல்ல நேரம்

 

கந்தசஷ்டி வழிபாடு என்று? When Skantha Sasti falls?

 

Iyppaci, Karthigai Month wedding dates

ஐப்பசி, கார்திகை மாத சுபமுகூர்த்த நாட்கள்

 

ஐப்பசி மாத விரத - விசேஷ நாட்கள்

வானியல் நிகழ்வுகள் Astronomical Phenomena

http://www.prohithar.in/Kara2011/iyappaci2011.pdf

 

Web: http://www.prohithar.com


Monday, October 03, 2011

புரோகிதர் சங்கம் - மாளய அமாவாசை



மாளய அமாவாசை 2011



       தாம்பரம் நகர புரோகிதர் சங்கம் சார்பாக வணிக நோக்கம் இன்றி மாளய அமாவாசை தர்பணம் 27.9.2011 செவ்வாய் கிழமை அன்று பழைய தாம்பரம், குளக்கரையில் நடத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றார்கள்.

      நிகழ்ச்சியிடத்தில் ஆதிஸ்வரர் ஆதரவற்றோர் இல்லம், உதவும் உள்ளம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் கலந்துக்கொண்டார்கள்.
தர்பணம் செய்ய வந்தவர்கள் தங்களால் இயன்ற நிதிஉதவியை மேற்படி ஆதரவற்றோர் இல்லத்திற்கு பித்தருக்கள் நினைவாக தானம் செய்தார்கள்.

      தர்பணத்திற்கு வருகைதந்த பக்தர்கள் அளித்த 30 போர்வை, 20 இரவு ஆடைகள், உணவுப்பொருட்கள் அனைத்தும் மேற்படி இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டது

      சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கும் கேலாங் ஸ்ரீசிவன்கோவிலின் முன்னாள் செயலாளர் திரு&திருமதி. பொன்னம்மபலம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகைத்தந்து ஆதரவற்றோர் இல்லம் மற்றும் வேதபாடசாலை நிர்வாகிகளை கௌரவித்தார்கள்.
     
      புரோகிதர் சங்கத்தின் சார்பாக தர்பணத்தை பாலு சரவண சர்மா, கணேஷ் அய்யர், சுரேஷ் அய்யர், சிவகணேஷ் அய்யர், வெங்கிட் அய்யர்  நடத்திவைத்தார்கள்.

Tuesday, September 20, 2011

மாளய அமாவாசை 2011

மாளய அமாவாசை 2011

மாளயபட்சம் குறித்த விரிவான கட்டுரைக்கு

http://www.prohithar.in/amavasai/malayam2011.pdf

  1. மாளய அமாவாசை அன்று ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் தர்பணம் செய்து வைக்கப்படும்
  2. அன்று வரும் பொருள்களும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தானம் செய்யப்படும்
  3. தர்மசிந்தனை உடையவர்கள்  உதவியுடன் ஏழை மானவர்களுக்கு காலனி வழங்குதல், போர்வை வழங்குதல் நடைபெறும்

            கடந்த ஆண்டு 2010ல் மாளய அமாவாசை அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் நடந்த தர்பண நிகழ்ச்சியில் பெயர் வெளியிட விரும்பாத சில தர்மவான்கள் உதவியுடன் ரூ 25000 செலவில் தாம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஆர். ராஜா அவர்கள் முன்னிலையில் அரசு பள்ளிக்கு இரும்பு அலமாரி, ஆதரவற்றோர் இல்லத்திற்கு துணிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டும் தங்களின் ஒத்துழைப்புடன் பழைய தாம்பரம் குளக்கரையில்  தர்பணம்  மற்றும் தர்மகாரியங்கள் நடைபெறும்.

விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்

தர்பணம் செய்ய கட்டணம்: ஏழைகளுக்கு ரூ1. மட்டும்

prohithar@gmail.com 9840369677

Wednesday, September 07, 2011

புரட்டாசி மாத மடல் Purattaci Auspicious dates

வணக்கம் Vanakkam

Here with I attached details regarding

இதனுடன் இணைத்துள்ள தகவல்கள்

 

http://www.prohithar.in/Kara2011/purattaci2011.pdf

Purattaci month auspicious dates

புரட்டாசி மாதம் சுபம் செய்திட உகந்த நாட்கள்

மாலை நேர சுப நாட்கள் 

 

Purattaci, Iyppaci, Karthigai Month wedding dates

புரட்டாசி, ஐப்பசி, கார்திகை மாத சுபமுகூர்த்த நாட்கள்

 

Malayapatcham Ancestor worship days

மாளய பட்சம் முன்னோர் வழிபாடு

மாளய பட்சத்தில் குறிப்பிட்ட நாட்களும் அதன் முக்கியத்துவமும்

http://www.prohithar.in/Kara2011/purattaci2011.pdf

 

Vijayadasami - Auspicious time for School admission

விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்க நல்ல நேரம்

 

புரட்டாசி மாத விரத - விசேஷ நாட்கள்

வானியல் நிகழ்வுகள் Astronomical Phenomena

 

புரட்டாசியில் கிரஹப்பிரவேசம் செய்யலாமா?

http://www.prohithar.in/Kara2011/purattaci2011.pdf

 

Saturn Transit 2011 - 2014

சனிப்பெயர்ச்சி - கிரகநிலை

http://www.prohithar.in/downloads/sanipeyarchi2011thirukanitham.pdf

நன்றி Thanks


Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Web: http://www.prohithar.com



Tuesday, July 12, 2011

ஆடி மாத சுப நாட்கள்

கர வருட ஆடி மாத காலை நேர சுப தினங்கள்

மாலை நேர சுப தினங்கள்
மஞ்சள் நீராட்டு விழா, சீமந்தம், நடன அரங்கேற்றம்

ராகு- கேது தோஷம், கால சர்ப தோஷம் பரிகார நாக பூஜை செய்ய
உகந்த நாக பஞ்சமி,நாக சதுர்த்தி வழிபாடு நாட்கள்

ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை வழிபாடு, ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடிசெவ்வாய்,
ஆடி வாஸ்து நாள், ஆவணி அவிட்டம் தினம் குறித்த விபரங்கள்

வரலட்சுமி பூஜை செய்ய மிகவும் உகந்த நல்ல நேரம்


மேலும் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாத திருமண நாட்கள்

தொடர்பான கட்டுரைக்கு

http://www.prohithar.com/Kara2011/aadi2011.pdf

பார்வையிடவும்





Tuesday, May 17, 2011

ஆனி - ஆவணி மாத சுபநாட்கள்

இதல் ஆனி மற்றும் ஆவணி மாத சுபநாட்கள், தங்களுக்கு உகந்த நாட்கள், மாலை நேர நல்ல நேரம், காலை நேர முகூர்த்த நேரம், கிரஹப்பிரவேச நேரம் தொடர்பாக மிகவிளக்கமாக அறிய பார்வையிடவும்

Aavani Month Auspicious Date and Time
ஆவணி மாத சுபநாட்கள் விளக்கம்
மாளய அமாவாசை முன்னோர் வழிபாடு நாட்கள்

கிரஹப்பிரவேச, நிச்சியதாம்பூல, திருமண முகூர்த்த நாள் முழு தகவல்

http://www.prohithar.in/kara2011/aavani2011.pdf 


Aani Month Auspicious Date and time
ஆனி மாத சுப நாட்கள், நேரம் விளக்கம்

கிரஹப்பிரவேச, நிச்சியதாம்பூல, திருமண முகூர்த்த நாள் முழு தகவல்.

http://www.prohithar.in/kara2011/aani2011.pdf  


Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Web: http://www.prohithar.com



Friday, April 29, 2011

வைகாசி மாத சுபநாட்கள்

கர வருட வைகாசி மாதசுப நாட்கள், சுப நேரம்
இரண்டு கிரஹணங்கள்
இரண்டு பௌர்ணமி
மூன்று பிரதோஷங்கள், சோம பிரதோஷம்
சனிக்கிழமை ஏகாதசி சிறப்பு
வாஸ்து நாள்

ராகு- கேது பெயர்ச்சி
திருக்கணிதம், வாக்கிய தேதிகள்

வானியல் நிகழ்வுகள்
குறித்த கட்டுரைக்கு இணைப்பு

வைகாசி மாத சுப நாட்கள், ராகு கேது பெயர்ச்சி
15.6.2011 சந்திர கிரஹணம், 1.6.2011 சூரிய கிரஹணம்
Vaikasi Month Auspicious Date and time
Raagu Kethu Peyarchi(Moond Node Transit)
Lunar and Solar Eclipse of June 2011


http://www.prohithar.in/kara2011/vaikasi2011.pdf

அட்சய திருதியை நல்ல நேரம்

அட்சய திருதியை அன்று தானம், தர்மம் செய்திடவும்
நகை வாங்கிடவும் சுபநேரம் குறித்த  விரிவான தகவல் தரப்பட்டுள்ளது
இணைப்பு:

அட்சய திருதியை நல்ல நேரம் (தர்மம் செய்திட, நகை வாங்க)
Atchya Trithiya Auspicious Time అక్షయత్రితియ


http://www.prohithar.in/kara2011/Atchayathiruthiai_2011.pdf