புகைப்படம்: திரு.ரோனி, தாம்பரம் வானவியல் கழகம்.
Tambaram Astronomy Club
Balu Saravana Sarma
புரோகிதர் - ஜோதிடர், வானசாஸ்திரம், பஞ்சாங்க கணணம். Prohithar, Progithar, Tambaram Astrologer, Vakya Panchangam, Thirukanitha Tamil Panchangam எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம் மேற்கு, சென்னை 45. கைபேசி : 91 98403 69677, இல்லம் : 91 44 2226 1742 மின் அஞ்சல் : prohithar@gmail.com இணையம் : http://www.prohithar.com http://www.thanigaipanchangam.com
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தைபிறப்பு, பொங்கல் பூஜை வழிபாடு நேரம்,
சுப நாட்கள், தை அமாவாசை, தைபூசம்
http://www.thanigaipanchangam.com/pdf/thai_nandana.pdf
தைமாத பூமிபூஜை நாட்கள்
http://www.prohithar.in/nandana/thai_nandana_vasatu_and_boomipojai_dates.pdf
15.2.2013 வின்கல் - பூமிக்கு ஆபத்து இல்லை
சிறப்பு கட்டுரை
http://www.prohithar.com/tac/2012da14.html
புறநிழல் சந்திர கிரஹணம் படதொகுப்பு
http://www.prohithar.com/tac/penumbral_lunar_eclipse_28112012.php
மாசி மாத மடல்
http://www.thanigaipanchangam.com/pdf/maasi_nandana.pdf
தவிர்க்க முடியாத சூழலால் மார்கழி மாத மடல் அளிக்கமுடியவில்லை
நன்றி
ஐப்பசி, கார்திகை மாத சுபநாட்கள் விளக்கம்
சரஸ்வதி பூஜை, விஜய தசமி, தீபாவளி - நோன்பு வழிபாடு நேரம்
வாஸ்து நாள் நேரம், கிரஹப்பிரவேசம், நிச்சிய தாம்பூலம், திருமண நாட்கள்
முழுசூரிய கிரஹண விளக்கம், வானியல் நிகழ்வு இன்னும் பல தகவல்களுடன்
Iyappaci - Karthigai Auspicious Dates
Iyappaci - Karthigai Subadinam, Housewarming Dates, Betrothal Dates, Wedding dates,
Saraswathi Poojai, Vijaya Dasami, Deepavali, Chandra - Surya Grhanam Dosham, Vasthu Dates and more details
http://www.prohithar.in/nandana/iyppaci_nandana.pdf
Deepavli Special Page தீபாவளி சிறப்பு பக்கம்
http://www.prohithar.com/dewali/index.html
|
![]() |
விஜய வருட பஞ்சாங்க சதஸ் - 2012 - காஞ்சி |
When Nandana Varusha Sama Vedha Upakarma ?
இந்த வருடம் ஸாமவேத உபாகர்மா என்று ?
இந்த நந்தன வருஷம் ஆவணி மாஸத்தில் இரண்டு அமாவாஸைகள் வருவதால் அதிக பாத்ரபத மாஸம் சம்பவித்துள்ளது இந்த ஆவணி மாஸம் மலமாதம் என கருதப்படுவதால் ஸாமவேத உபாகர்மா நிர்ணயம் குறித்து சாஸ்திர பண்டிதர்களிடையே பலவித அபிப்ராய பேதங்கள் உள்ளன.
ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திலும், அயோத்தியா மண்டபம் மற்றும் ஸ்ரீ நரஸிம்ஹப்பிரியா அலுவலகத்திலும் நடைபெற்ற நிர்ணயம் தொடர்பான சதஸ் மற்றும் விவாதங்களில் பஞ்சாங்க கணிதக்ஞர்கள், பஞ்சாங்க வெளியீட்டார்கள் கலந்துக்கொண்டனர். இதில் வேத சாஸ்திர வித்வான்கள் பலர் தங்களின் சாஸ்திரபூர்வமான, மூலகிரந்த விஷயங்களை மிக ஆழமாக விவாதித்துள்ளனர் .
இப்படிப்பட்ட விவாதங்களில் கலந்துக்கொண்ட ஸ்ரீ. வேலாமூர் கிழநத்தம் வேணுகோபாலன் அவர்களால் அடியேனுக்கு அனுப்பிவைத்த ஸாமவேத உபாகர்மா நிர்ணயம் தொடர்பான மடலை இங்கு எந்தவித திருத்தமும் இன்றி அப்படியே இணைத்துள்ளேன்.
ஆக்கபூர்வமான விஷயத்தை வெளியிட வாய்ப்பு தந்தமைக்கு ஸ்ரீ. வேலாமூர் கிழநத்தம் வேணுகோபாலன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
http://www.prohithar.in/nandana/Upakarma_Nirnayanam_2012.pdf
22.2.2012 அன்று நடைபெற்ற ஸ்ரீ நரஸிம்மப்பிரியா அலுவலகத்தில் நடைபெற்ற சாமவேத உபாகர்மா நிர்ணய சதஸ் தொடர்பான வீடியோ:
http://www.youtube.com/watch?v=jFmIm15byVI
ஆடி மாத சிறப்பு நாட்கள் குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
Aadi Month Auspicious Dates Details
http://prohithar.in/nandana/Aadi_nandana.pdf
வெள்ளி கிரகம் கடவு சிறப்பு தகவல், கட்டுரை, படங்கள்.
Venus Tranist Event Held at Tambaram by Tambaram Astronomy Club
(Photo Gallery and Details)
http://prohithar.com/venustransit
Please Visit Mobile web: http://m.prohithar.com
சென்னை புறநகர் பகுதியில் முதன்முறையாக தாம்பரம் வானியல் கழகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவர்கள் பயன்பெறும் வகையில், வெள்ளி சூரிய விட்டத்தை கடக்கும் அரிய வானியல் நிகழ்வை தொலைநோக்கி மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் வழியாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலு சரவண சர்மா (ஒருங்கிணைப்பாளர்) 9840369677
வெள்ளி (சுக்கிரன்) சூரிய விட்டத்தை கடத்தல்
வானியல் அற்புதத்தை காணவாருங்கள் - அனுமதி இலவசம்
தேதி : 6.6.2012 புதன்
நேரம் : காலை 6 மணி முதல் பகல் 10:15 மணி வரை
இடம் : பழைய தாம்பரம் குளம்
மீண்டும் இந்த நிகழ்வை காண 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்…!!!!
சித்திரை சிறப்பு விழா மற்றும் ஆய்வு கருத்தரங்கம்
இதில் தமிழறிஞர்கள், வானவியலாளர்கள், அறிவுஜீவிகள் கலந்துக்கொண்டு தமிழ் ஆண்டின் துவக்கம் சித்திரையே என்பதை விளக்கி உரையாற்றுவார்கள்
நாள்: நந்தன வருடம், சித்திரை 9ம்நாள், (21.4.2012) சனிக்கிழமை
நேரம்: காலை 10:30 மணி
இடம்: சர். பிட்டி. தியாகராயர் மன்றம், தியாகராய நகர், சென்னை
வெளியிடப்படும் நூல்:
தமிழ் புத்தாண்டுத்தொடக்கம் சித்திரையே
வெளியிடப்படும் குறுந்தகடு:
பருவ சுழற்ச்சியும் தமிழர் விழாக்களும்
விழா ஏற்பாடு: கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம்
அழைப்பிதழ் மற்றும் விரிவாக அறிய
வைகாசி மாத சுப நாட்கள் விளக்கம்
வைகாசி மாத சுப நாட்கள் விளக்கம்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நந்தன வருட பிறப்பு விளக்கம் , வாக்கிய பஞ்சாங்க மற்றும் திருக்கணித முறை விளக்கம்
South East Asia - Tamil New Year Date and Time - Explanation
http://www.prohithar.in/nandana/chithirai_nandana.pdf
http://www.prohithar.com/gold/index.html
http://www.prohithar.com/agni/index.html
ஆகிய தகவல் இடம்பெற்றுள்ளன விரிவாக அறிய இணையம்:
http://www.prohithar.in/nandana/chithirai_nandana.pdf
http://www.prohithar.com/gold/index.html
http://www.prohithar.com/agni/index.html
60 வருட வாக்கிய பஞ்சாங்கம் இணையத்தில் இலவசமாக http://www.prohithar.com/mkp
பாலு. சரவண சர்மா
புரோகிதர், ஜோதிடர்
Web: http://www.prohithar.com![]() |
Prohithar Balusaravanan |
வணக்கம்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
இதனுடன் இணைக்கப்பட்ட தகவல்கள்
1 தை பொங்கல் சிறப்பு கட்டுரை
பொங்கல் வழிபாடு நேரம் (இந்தியா & வெளிநாடு)
இணையம்: http://www.prohithar.in/Kara2011/Pongal_2012.pdf
2 தைமாத சுப நாட்கள்
http://www.prohithar.in/Kara2011/Thai2012.pdf
முகூர்த்த நாட்கள்
கிரஹப்பிரவேச நாட்கள்
மாலை நிச்சிய தாம்பூல நாட்கள்
வாஸ்து நாள்
மேலும் தகவல்களுடன் தைமாத மடல்
இணையம்: http://www.prohithar.in/Kara2011/Thai2012.pdf
Balu. Saravana Sarma
நல்ல பஞ்சாங்கம் என்று பெயர் எடுத்தால் மிகவும் அதிகமான பொறுப்பு உள்ளது
நல்ல முகூர்த்தம் என்று கணித்தால் வருடத்தில் அதிக பட்சமாக 10கூட தேறாது
இதனால் எண்ணற்ற பிரச்சனைகள்
· திருமண மண்டபம் கிடைக்காது
· ஏழைகள் வீட்டில் திருமணம் செய்தாலும் விலைவாசி பலமடங்கு இருக்கும்
· ஒரேநேரத்தில் அதிக திருமணம் நடந்தால் பூக்கள், மாலை, காய்கறிகள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்படும்
· திருமணம் சார்ந்த புரோகிதர், நாதஸ்வர கலைஞர், சமையல் கலைஞர் என இப்படி இது சார்ந்த கலைஞர்கள் கிடைப்பது கடினமாகிவிடும் கிடைத்தாலும் தரமானவர்கள் கிடைக்கமாட்டார்கள் சம்பளமும் மிக அதிகமாக இருக்கும்
· சாலை போக்குவரத்து பாதிக்கும், முன்பதிவுகூட செய்ய இயலாது
· எல்லாவற்றையும் விட மிக அதிக செலவில் மண்டபம் கட்டிய நிலையில் குறைந்த முகூர்த்தநாட்களால் மண்டபத்தை நடத்த இயலாது
· மேற்படி கலைஞர்கள் வருடத்தில் 10நாளை நம்பி வாழ்க்கையை நடத்த இயலாது.
மேற்கண்ட விஷயங்கள் பொருளாதாரம் சார்ந்து இருந்தாலும். சுமாரான முகூர்த்த நாளில் திருமணம் செய்வதால் தோஷம் ஏதும் இல்லை. அதற்குரிய பரிகாரம் செய்தால் போதும் என்கிறது ஜோதிடநூல்கள். இத்தகைய சூழலில் சுமாரான முகூர்த்தங்களை ஏற்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்
எனவே பஞ்சாங்கம் மிகதரமாக அமைந்தாலும் குறைவான முகூர்த்த நாட்களை வெளியிட்டால் அதை பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் புறக்கணிக்கிறார்கள் என்பது தான் உண்மை.
குறிப்பாக மக்கள் ஞாயிற்றுக்கிழமை வரும் முகூர்த்த நாட்களை அதிகம் விரும்பி கேட்கிறார்கள்..!! சாஸ்திரங்கள் ஞாயிற்றுக்கிழமையை ஏற்கவில்லை!
இந்த சூழலில்தான் சில பஞ்சாங்கங்கள் நல்ல மற்றும் சுமாரான முகூர்த்தநாட்களை அதிக எண்ணிக்கையில் கணித்து வெளியிடுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்
முகூர்த்த நாளை குறிக்க அதிகம் பயன்படுத்தப்படும் மூல நூலான காலவிதானம் பத்ததியில் ஸ்லோகம் 23 மற்றும் 24 என்ன சொல்கிறது என்றால்
"மிகசிறந்த குணங்களுடன், குறைவில்லாத(தோஷமற்ற) நாள் தேவர்களுக்கும் கிட்டாது.
காலபுருஷன் தோஷத்துடனே எப்பொழுதும இருப்பதால் நல்ல நாள் என்று எதும் இல்லை"
எனவே பஞ்சாங்கத்தை பயன்படுத்தி மணமக்களுக்கு பொருத்தமான முகூர்த்தநாளை கணிப்பதுதான் சரியான ஜோதிடரின் பணி.
![]() |
கார்திகை தீபம் |
தீபாவளி விரதம் மற்றும் தலைக்குளியல்(கங்கா ஸ்நானம்) நல்லநேரம்
◆ சதுர்தசி நோன்பு (சிவராத்திரி விரதம்) 25.10.2011 செவ்வாய்
காலை 8 முதல் 9 வரை
பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை,
இரவு 7 மணி முதல் 8 மணி வரை வழிபாடு செய்ய உகந்த நேரம்
◆ தீபாவளி குளியல் நேரம்
26.10.2011 புதன்கிழமை அன்று அதிகாலை 3 மணிக்கு மேல் காலை 5 மணி முன்னர் நன்று
◆ தீபாவளி நோன்பு 26.10.2011 புதன்கிழமை
(கேதார கௌரி விரதம்) வழிபாடு நேரம்:
காலை 9 மணி முதல் 9:48 மணி வரை
மாலை 3:30 மணி முதல் 5 மணி வரை
இரவு 7 மணி முதல் 9 மணி வரை வழிபாடு செய்ய உகந்த நேரம்
பாலு சரவண சர்மா
பரம்பரை புரோகிதர்- ஜோதிடர்- பஞ்சாங்க கணிதர்
தொலைபேசி: 91 44 2226 1742, 91 98403 69677
மின்னஞ்சல்: prohithar@gmail.com இணையம்: www.prohithar.com
எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம்(மே), சென்னை 45, பாரத நாடு.
http://www.prohithar.in/Kara2011/iyappaci2011.pdf
Iyppaci month auspicious dates
ஐப்பசி மாதம் சுபம் செய்திட உகந்த நாட்கள்
மாலை நேர சுப நாட்கள்
2011 தீபாவளி தலைக்குளியல் நேரம் Dewali Oil bath time
கேதார கௌரி விரதம் நல்ல நேரம்
கந்தசஷ்டி வழிபாடு என்று? When Skantha Sasti falls?
Iyppaci, Karthigai Month wedding dates
ஐப்பசி, கார்திகை மாத சுபமுகூர்த்த நாட்கள்
ஐப்பசி மாத விரத - விசேஷ நாட்கள்
வானியல் நிகழ்வுகள் Astronomical Phenomena
http://www.prohithar.in/Kara2011/iyappaci2011.pdf
Web: http://www.prohithar.com
மாளய அமாவாசை 2011
மாளயபட்சம் குறித்த விரிவான கட்டுரைக்கு
http://www.prohithar.in/amavasai/malayam2011.pdf
கடந்த ஆண்டு 2010ல் மாளய அமாவாசை அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் நடந்த தர்பண நிகழ்ச்சியில் பெயர் வெளியிட விரும்பாத சில தர்மவான்கள் உதவியுடன் ரூ 25000 செலவில் தாம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஆர். ராஜா அவர்கள் முன்னிலையில் அரசு பள்ளிக்கு இரும்பு அலமாரி, ஆதரவற்றோர் இல்லத்திற்கு துணிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டும் தங்களின் ஒத்துழைப்புடன் பழைய தாம்பரம் குளக்கரையில் தர்பணம் மற்றும் தர்மகாரியங்கள் நடைபெறும்.
விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்
தர்பணம் செய்ய கட்டணம்: ஏழைகளுக்கு ரூ1. மட்டும்
prohithar@gmail.com 9840369677
வணக்கம் Vanakkam
Here with I attached details regarding
இதனுடன் இணைத்துள்ள தகவல்கள்
http://www.prohithar.in/Kara2011/purattaci2011.pdf
Purattaci month auspicious dates
புரட்டாசி மாதம் சுபம் செய்திட உகந்த நாட்கள்
மாலை நேர சுப நாட்கள்
Purattaci, Iyppaci, Karthigai Month wedding dates
புரட்டாசி, ஐப்பசி, கார்திகை மாத சுபமுகூர்த்த நாட்கள்
Malayapatcham Ancestor worship days
மாளய பட்சம் முன்னோர் வழிபாடு
மாளய பட்சத்தில் குறிப்பிட்ட நாட்களும் அதன் முக்கியத்துவமும்
http://www.prohithar.in/Kara2011/purattaci2011.pdf
Vijayadasami - Auspicious time for School admission
விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்க நல்ல நேரம்
புரட்டாசி மாத விரத - விசேஷ நாட்கள்
வானியல் நிகழ்வுகள் Astronomical Phenomena
புரட்டாசியில் கிரஹப்பிரவேசம் செய்யலாமா?
http://www.prohithar.in/Kara2011/purattaci2011.pdf
Saturn Transit 2011 - 2014 |
சனிப்பெயர்ச்சி - கிரகநிலை |
http://www.prohithar.in/downloads/sanipeyarchi2011thirukanitham.pdf |
நன்றி Thanks
வரலட்சுமி பூஜை செய்ய மிகவும் உகந்த நல்ல நேரம்
மேலும் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாத திருமண நாட்கள்
தொடர்பான கட்டுரைக்கு
http://www.prohithar.com/Kara2011/aadi2011.pdf
பார்வையிடவும்
இதல் ஆனி மற்றும் ஆவணி மாத சுபநாட்கள், தங்களுக்கு உகந்த நாட்கள், மாலை நேர நல்ல நேரம், காலை நேர முகூர்த்த நேரம், கிரஹப்பிரவேச நேரம் தொடர்பாக மிகவிளக்கமாக அறிய பார்வையிடவும்
Aavani Month Auspicious Date and Time
ஆவணி மாத சுபநாட்கள் விளக்கம்
மாளய அமாவாசை முன்னோர் வழிபாடு நாட்கள்
கிரஹப்பிரவேச, நிச்சியதாம்பூல, திருமண முகூர்த்த நாள் முழு தகவல்
http://www.prohithar.in/kara2011/aavani2011.pdf
Aani Month Auspicious Date and time
ஆனி மாத சுப நாட்கள், நேரம் விளக்கம்
கிரஹப்பிரவேச, நிச்சியதாம்பூல, திருமண முகூர்த்த நாள் முழு தகவல்.
http://www.prohithar.in/kara2011/aani2011.pdf
அனைவருக்கும் கர வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
http://www.prohithar.in/kara2011/chitrai2011.pdf
இதனுடன் இணைத்துள்ள தகவல்கள்
சித்திரை மாத சுப நாட்கள் - விரிவாக
Chithirai) Month Auspicious Dates సుభ రోజు
அட்சய திருதியை
అక్షయ త్రితియ - AKSHAYA THRITHIYA
வைகாசி மாத முகூர்த்த நாட்கள்
వాక్య పంచాంగం - ముహూర్తం రోజు
குரு பெயர்ச்சி சிறு விளக்கம்
గురు సంచారం - GURU SANCHAARAM
வானியல் நிகழ்வுகள்
Astronomical Phenomena
http://www.prohithar.in/kara2011/chitrai2011.pdf
அக்னி நட்சத்திரம் விளக்கம்
அக்னி நட்சத்திரம்: అగ్నినక్షత్రం - AGNI NAKSHATRAM
www.prohithar.in/kara2011/agni2011.pdf
சில தினங்களில் மலர உள்ளவை
தமிழ் வருட பிறப்பு கணிதம் -வாக்கியம், திருக்கணிதம்
அட்சய திருதியை - நல்ல நேரம்- விரிவான தகவல்
குரு பெயர்ச்சி 2011