குறை கோண சூரிய கிரஹணம் தமிழகத்தில், சென்னையில் தெரியாது. இதற்கு அனுஷ்டானம் இல்லை என்பதால் நம்பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த கிரஹண தோஷமும் இல்லை, நட்சத்திர பரிகாரமும் இல்ல
கர்பிணிகளுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை
பாலு சரவண சர்மா
9840369677
புரோகிதர் - ஜோதிடர், வானசாஸ்திரம், பஞ்சாங்க கணணம். Prohithar, Progithar, Tambaram Astrologer, Vakya Panchangam, Thirukanitha Tamil Panchangam எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம் மேற்கு, சென்னை 45. கைபேசி : 91 98403 69677, இல்லம் : 91 44 2226 1742 மின் அஞ்சல் : prohithar@gmail.com இணையம் : http://www.prohithar.com http://www.thanigaipanchangam.com
குறை கோண சூரிய கிரஹணம் தமிழகத்தில், சென்னையில் தெரியாது. இதற்கு அனுஷ்டானம் இல்லை என்பதால் நம்பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த கிரஹண தோஷமும் இல்லை, நட்சத்திர பரிகாரமும் இல்ல
கர்பிணிகளுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை
பாலு சரவண சர்மா
9840369677
Tambaram Passport Office தாமபரம் கடவு சீட்டு அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம்
Address & Contact Detail’s:-
Claret Complex, Duraiswamy Reddy St,
West Tambaram, Tambaram, Chennai,
Tamil Nadu 600045
Contact No: not available, Fax Number: not available, Email ID: not available
RPO Chennai Contact Detail’s:- Telephone: 044-2851 3640, Fax Number: 044-2851 3637
E-mail: rpo.chennai@mea.gov.in
தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய துரைசாமி ரெட்டி தெருவில் அமைந்துள்ளது
துரைசாமி ரெட்டி தெரு அருகில் துரைசாமி பிள்ளை தெரு உள்ளது எனவே குழப்பம் இன்றி இடம் அறியவும்.
இங்கு கூட்டம் அதிகமானால் நிற்பதற்குகூட இடம் இல்லை, வயதானவர்கள், குழந்தைகளை அழைத்துவரும் பொழுது சிரமம் இருக்கும், அதுபோல் தேநீர் கடையும் இல்லை, அருகில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஓட்டல் மட்டுமே உள்ளது. நடுத்தர உணவகம் இல்லை.
பொதுவாக அலுவலகம் உள்ளே 15 நிமிடங்களுக்கு மட்டுமே வேலை இருக்கும். வெளியில் காத்திருக்கும் நேரம்தான் அதிகம்
தவறாமல் குடிநீர், குடை, தரையில் அமர பழைய செய்திதாள் கொண்டுவாருங்கள். மழைகாலத்தில் சற்று இன்னல் இருக்கும்
கார்பார்க்கிங் வசதி அறவே இல்லை எனவே காரில் வருவதை தவிற்பது நன்று, இருசக்கரவாகனத்தில் வரலாம்.
Balu Saravana Sarma
Prohithar, Tambaram Astrologer
9840369677
Tambaram Railway Station
GPS location W4G9+3C Chennai, Tamil Nadu
1. East Tambaram Entrance (MCC)
2. West Tambaram Entrance (Tambaram Market)
Tambaram Local Train Timing : Morning 04:00 Hrs to 23:00 Hrs
Reservation Counter at east and west entrance
8th Platform for express trains
1, 2, 3, 4 Platforms for Local EMS train service
தாம்பரம் இரயில் நிலையத்திற்கு கிழக்கு, மேற்கு திசைகள் இரண்டு புறமும் நுழைவாயில் உள்ளது.
வயதானவர்கள் நடைமேடை செல்ல தெற்கு பகுதியில் நடைபாதை மற்றும் சக்கர நாற்காலி செல்ல பாதை உண்டு. இதனால் முதியவர்கள் மற்றும் பெரிய சுமைகளை தாங்கி எளிதாக நடைமேடைக்கு செல்லமுடியும்
வெளியூர் செல்பவர்கள் கிழக்கு தாம்பரம் (கிறுத்துவ கல்லூரி பக்கம்) நுழைவாயிலை பயன்படுத்தினால் விரைந்து நடைமேடை எண் 7, 8 ஐ அடையலாம்
இருபுறமும் ஆட்டோ, கார், பஸ் வசதிகள் உள்ளது
Tambaram Railway Station, Train Timings, Junction, தாம்பரம் இரயில் நிலையம் |
புரோகிதர் - ஜோதிடர்
9840369677
http://prohithar.com/tambaram-railway-station-train--timing.jpg