Pages

Showing posts with label East Tambaram. Show all posts
Showing posts with label East Tambaram. Show all posts

Wednesday, May 19, 2021

Tambaram Railway Station

 Tambaram Railway Station

GPS location W4G9+3C Chennai, Tamil Nadu

1. East Tambaram Entrance (MCC)

2. West Tambaram Entrance (Tambaram Market)

Tambaram  Local Train Timing : Morning 04:00 Hrs to 23:00 Hrs

Reservation Counter at east and west entrance

8th Platform for express trains

1, 2, 3, 4 Platforms for Local EMS train service 


தாம்பரம் இரயில் நிலையத்திற்கு கிழக்கு, மேற்கு திசைகள் இரண்டு புறமும் நுழைவாயில் உள்ளது. 

வயதானவர்கள் நடைமேடை செல்ல தெற்கு பகுதியில் நடைபாதை மற்றும் சக்கர நாற்காலி செல்ல பாதை உண்டு. இதனால் முதியவர்கள் மற்றும் பெரிய சுமைகளை தாங்கி எளிதாக நடைமேடைக்கு  செல்லமுடியும்

வெளியூர் செல்பவர்கள் கிழக்கு தாம்பரம் (கிறுத்துவ கல்லூரி பக்கம்) நுழைவாயிலை பயன்படுத்தினால் விரைந்து நடைமேடை எண் 7, 8 ஐ அடையலாம்

இருபுறமும் ஆட்டோ, கார், பஸ் வசதிகள் உள்ளது

 

Tambaram Railway Station, Train Timings, Junction, தாம்பரம் இரயில் நிலையம்

பாலு சரவண சர்மா

புரோகிதர் - ஜோதிடர்

9840369677

www.prohithar.com

http://prohithar.com/tambaram-railway-station-train--timing.jpg