Pages

Showing posts with label பாஸ்போர்ட் அலுவலகம். Show all posts
Showing posts with label பாஸ்போர்ட் அலுவலகம். Show all posts

Wednesday, May 19, 2021

Tambaram Passport Office, தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம்

 Tambaram Passport Office  தாமபரம் கடவு சீட்டு அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம்

Address & Contact Detail’s:-

Claret Complex, Duraiswamy Reddy St,

West Tambaram, Tambaram, Chennai,

Tamil Nadu 600045

Contact No: not available, Fax Number: not available, Email ID: not available

RPO Chennai Contact Detail’s:- Telephone: 044-2851 3640, Fax Number: 044-2851 3637

E-mail: rpo.chennai@mea.gov.in

தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய துரைசாமி ரெட்டி தெருவில் அமைந்துள்ளது

துரைசாமி ரெட்டி தெரு அருகில் துரைசாமி பிள்ளை தெரு உள்ளது எனவே குழப்பம் இன்றி இடம் அறியவும். 

இங்கு கூட்டம் அதிகமானால் நிற்பதற்குகூட இடம் இல்லை, வயதானவர்கள், குழந்தைகளை அழைத்துவரும் பொழுது சிரமம் இருக்கும், அதுபோல் தேநீர் கடையும் இல்லை, அருகில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஓட்டல் மட்டுமே உள்ளது. நடுத்தர உணவகம் இல்லை.

பொதுவாக அலுவலகம் உள்ளே 15 நிமிடங்களுக்கு மட்டுமே வேலை இருக்கும். வெளியில் காத்திருக்கும் நேரம்தான் அதிகம்

தவறாமல் குடிநீர், குடை, தரையில் அமர பழைய செய்திதாள் கொண்டுவாருங்கள். மழைகாலத்தில் சற்று இன்னல் இருக்கும்

கார்பார்க்கிங் வசதி அறவே இல்லை எனவே காரில் வருவதை தவிற்பது நன்று, இருசக்கரவாகனத்தில் வரலாம்.


Balu Saravana Sarma

Prohithar, Tambaram Astrologer

9840369677

www.prohithar.com

Tambaram Passport Office Address, Contact Telephone Number, Email ID