Pages

Showing posts with label sani Peyarchi 2020. Show all posts
Showing posts with label sani Peyarchi 2020. Show all posts

Thursday, October 17, 2019

குருபெயர்ச்சி வழிபாடு என்று?

குருபெயர்ச்சி வழிபாடு என்று?
Guru Peyarchi Palangal, 2019, 2020, Prohithar, Tambaram astrologer, Balu saravana Sarma
வாக்கியப்படி குரு பெயர்ச்சி ஆங்கில தேதி அடிப்படையில் 28.10.2019 திங்கள் நள்ளிரவுக்கு பின்னர் 29.10.2019 செவ்வாய் அதிகாலையில் குரு கிரகம் (புவிமைய்ய கோட்பாடு, வரருசி சித்தாந்தம்) விருச்சிகத்தில் இருந்து தனூர் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்
நள்ளிரவுக்கு பின்னர் சூரிய உதயம் முன்னர் இது நிகழ்வதால் பெயர்ச்சிக்கு பின்னர் சூரிய உதயம் ஆன பிறகு செவ்வாய் அன்று குரு பெயர்ச்சி அடைந்த (குரு நின்ற) தனூர் லக்னத்தில் காலை 9:35 மணிக்கு மேல் பகல் 11:40 மணிக்கு முன்னர் வழிபாடு மற்றும் அர்ச்சனை நன்று
மேலும் அன்று பகல் 12 மணி மேல் 1 மணி முன்னர் மற்றும் இரவு 7 மணி மேல் 8 மணி முன்னர் குரு ஹோரையிலும் வழிபாடு - அர்ச்சனை செய்தல் நன்று
குரு பரிகாரமாக வேதபாட சாலைக்கு அரிசி, நெய் தானம் செய்தல் நன்று
குரு பெயர்ச்சி 2025 வரை ஒரு வரியில் பலன்கள் அறிய
http://prohithar.com/guru_peyarchi/index.php

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
புரோகிதர் - ஜோதிடர்
9840369677
பழைய தாம்பரம்
http://prohithar.com/guru_peyarchi/vakya-guru-peyarchi-time-2019.jpg