Pages

Showing posts with label Vastu Dates. Show all posts
Showing posts with label Vastu Dates. Show all posts

Saturday, May 24, 2025

வாஸ்து பூமி பூஜை முறை, முன்னேற்பாடுகள், பூமி பூஜை பொருள் பட்டியல்

 வாஸ்து பூஜை முறை விளக்கம் (பூமி பூஜை குறிப்புகள்)


வாஸ்து பூஜை தேதிகள், நேரம்


வாஸ்து பூஜை - பூமி பூஜை பொருள் பட்டியல்


Vastu Pooja - Bhumi Pojan- Boomi Pojai Explanation, procedure, rituals, Samagri - List



vastu Pooja, Bhumi Pojan, வாஸ்து பூஜை, பூமிபூஜை

வாஸ்து குறித்த விரிவான கணித விளக்கம் அறிய

பாலு சரவணசர்மா
புரோகிதர்-ஜோதிடர்-பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
9840369677
www.prohithar,com



Friday, July 10, 2015

நிஜமான வாஸ்து பூஜை நாட்கள்

Vastu Dates, True Vasthu Dinam, Tambaram Astrologer, Sri Thanigaipanchangam

http://www.prohithar.com/images/true-sayana-vasthu-dates.jpg

வாஸ்து சாஸ்திரம் சூரியனின் நிஜமான அயன அடிப்படையிலானது. சூரியன் ஓளி, நிழல் விழும் திசை மற்றும் கோணத்தில் அடிப்படையில் தான் சங்குஸ்தாபனம்செய்யப்பட்டு கட்டிட பணிகள் துவக்க வேண்டும் என்பது மூலவாஸ்து நூல்களில் மிக தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வாஸ்து பூஜை சூரியனின் அயன அடிப்படையில் தான் செய்யவேண்டும்.
பூமிபூஜைக்கு சூரியன் கதிர் தேவை.

பாலு சரவண சர்மா, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com

ஈசான்யமும் வடகிழக்கு திசையும் ஒன்றல் இரண்டும் வேறுபட்டவை

Tambaram Astrologer, Prohithar Balu Saravana Sharma, Sri Thangai Panchangam
ஈசான்யம் என்பது சூரியனின் கதிர்வீச்சின் அதிகபட்ச உத்திர திசையாகும். பூமத்திரேகையில் இது 23.5 பாகை கொண்டது. அட்சரேகை அடிப்படையில் இடத்திற்கு இடம் மாறும்.
வாஸ்துப்படி கட்டப்படும் கட்டிடங்கள் நீண்ட சதுரமாக சில இடங்களில் அமையும்...!
வடகிழக்கு என்பது வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய திசையில் சீரான 45 பாகை அளவாகும். இது நிலையானதாகும். வானவியலில் இது மாறுதலுக்குட்பட்டவையல்ல. அதுபோல் ஈசான்யம் ஒரு இடத்தில் சூரீயன் அதிகபட்ச வடநிலையை குறிப்பதாகும்.

Tambaram Astrologer, Prohithar Balu Saravana Sharma
www.prohithar.com
www.thanigaipanchangam.com