Pages

Showing posts with label மைத்ரய முகூர்த்தம். Show all posts
Showing posts with label மைத்ரய முகூர்த்தம். Show all posts

Monday, October 14, 2019

மைத்ரய முகூர்த்தம் 15.10.2019 செவ்வாய்

கடன் தொல்லை தீர இந்த நாளில் சிறிதளவு கடனை திருப்பித்தந்தால் விரைவில் பெரும்கடன் சுமூகமாக தீரும்

15 அக்டோபர் 2019 செவ்வாய் அன்று பகல் 12:30 மணி வரை அஸ்வினி நட்சத்திரம் உள்ளது இந்த காலத்தில் கடனை திருப்பித்தருதல் நன்று.

மைத்ரய முகூர்த்தம் குறித்து விரிவாக அறிய கீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும்
http://www.thanigaipanchangam.com/maitreya/index.php

 Chennai top astrologer, Tambaram astrologer, Panchangam, Prohithar, Progithar
Chenai Astrologer, Tambaram Astrologer, Prohithar Balu Saravana Sarma

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
தாம்பரம் - சென்னை 45
9840369677
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Friday, August 09, 2019

மைத்ரய முகூர்த்த நாள் - கடன் தீர்க்க உகந்த நாள்

இவ்வருடம் (விகாரி) மைத்ரய முகூர்த்தாள் குறித்த விரிவான தகவலுக்கு கீழ்கண்ட இணையத்தை பார்வையிடவும்
http://www.thanigaipanchangam.com/maitreya/index.php

Prohithar, Tambaram Astrologer, Sri Thanigai Panchangam, Balu Saravana Sarma, மைத்ரய முகூர்த்தம்


2019 செப்டம்பர் 17 அன்று (விகாரி வருடம், ஆவணி மாதம், 31ம் நாள், செவ்வாய் அன்று கடன் தீர்க்க உகந்தநேரம் குறித்த தகவலுக்கு கீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும்
http://www.thanigaipanchangam.com/maitreya/vikari-2019-2020-matreya-muhrtham.jpg

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Prohithar - Astrologer - Panchanga Ganitham
www.prohithar.com