Pages

Showing posts with label நேரம். Show all posts
Showing posts with label நேரம். Show all posts

Saturday, February 15, 2014

எருமைக்குதானம் - காரடையான் நோன்பு -karadayan Nonbu 2014

பசுமாட்டிற்கு எப்படி தானம் செய்கிறோமோ அதுபோல் எருமைக்கும் சிலதினங்களில் தானம் செய்யவேண்டும். 

பசுவை லட்சுமிபோல் பாவித்து வணங்கும் அதேவேளையில் பால் தரும் எருமை மாட்டினையும் நாம் வணங்கி தானம் செய்யவேண்டிய நாட்கள் பின்வருமாறு

காரடையான் நோன்பு
அஷ்டமி திதி
வளர்பிறை துவிதியை திதி
எமத்துவிதியை(தீபாவளி அடுத்த 2ம் நாள்)
மாட்டுப்பொங்கல்

ஷெ தினங்களில் எருமைக்கு 2 கிலோ கோதுமை தவிடு, கால் கிலோ வெல்லம் கலந்து காலையில் எருமைக்கு தானம் செய்வதால் மரண பயம்(எமபயம்) நீங்கும். 
Karadayan Nonbu, Karudayan Nombu, காரடையான் நோன்பு பூஜை
14.3.2014 இரவு காரடையான் நோன்பு நோற்கும் நேரம் - வழிபாடு நேரம் இரவு 10:30 மணிக்கு மேல் 11 மணிக்கு முன்னர் நன்று
http://www.prohithar.com/karudayan/index.html