Pages

Wednesday, September 11, 2024

கரிநாள், தனியநாள் விளக்கம்

 கரிநாள் விளக்கம்

https://www.prohithar.com/karinaal.html

கரிநாள், மாத தியாஜ்யம், Durmuhurtham, ராகு காலம், எமகண்டம், குளிகன்,
Karinaal கரிநாள் விளக்கம்

Inauspicious time,  VarjyamVarjyam, Visha Ghatis, Vishagatika, Visha Nadi, Vishanadi Dosha, Nakshatra Tyajyam, Nakshatra Thyajya, Nakshatra Thiyajam, தோஷகாலம், விஷகடி, விஷநாடி, திதி தியாஜ்யம், லக்ன த்யாஜ்யம், நட்சத்திர தியாஜ்யம், வார தியாஜ்யம், விஷகாலம், கரிநாள், மாத தியாஜ்யம், Durmuhurtham, ராகு காலம், எமகண்டம், குளிகன், visvavasu varusha panchangam, 2025 2026 panchangam

Karinaal கரிநாள் விளக்கம் மாத தியாஜ்யம்

Inauspicious time,  VarjyamVarjyam, Visha Ghatis, Vishagatika, Visha Nadi, Vishanadi Dosha, Nakshatra Tyajyam, Nakshatra Thyajya, Nakshatra Thiyajam, தோஷகாலம், விஷகடி, விஷநாடி, திதி தியாஜ்யம், லக்ன த்யாஜ்யம், நட்சத்திர தியாஜ்யம், வார தியாஜ்யம், விஷகாலம், கரிநாள், மாத தியாஜ்யம், Durmuhurtham, ராகு காலம், எமகண்டம், குளிகன், visvavasu varusha panchangam, 2025 2026 panchangam
Karinaal கரிநாள் விளக்கம் மாத தியாஜ்யம்


Inauspicious time,  VarjyamVarjyam, Visha Ghatis, Vishagatika, Visha Nadi, Vishanadi Dosha, Nakshatra Tyajyam, Nakshatra Thyajya, Nakshatra Thiyajam, தோஷகாலம், விஷகடி, விஷநாடி, திதி தியாஜ்யம், லக்ன த்யாஜ்யம், நட்சத்திர தியாஜ்யம், வார தியாஜ்யம், விஷகாலம், கரிநாள், மாத தியாஜ்யம், Durmuhurtham, ராகு காலம், எமகண்டம், குளிகன், visvavasu varusha panchangam, 2025 2026 panchangam

பாலு சரவண சர்மா
ஶ்ரீதணிகை பஞ்சாங்கம்

Tuesday, June 08, 2021

10 JUNE 2021 ANNULAR SOLAR ECLIPSE INDIA, CHENNAI, TAMBARAM

 குறை கோண சூரிய கிரஹணம் தமிழகத்தில், சென்னையில் தெரியாது. இதற்கு அனுஷ்டானம் இல்லை என்பதால் நம்பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த கிரஹண தோஷமும் இல்லை, நட்சத்திர பரிகாரமும் இல்ல

கர்பிணிகளுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை

10.6.2021 சூரிய கிரகணம், 10th june 2021 annular solar eclipse

பாலு சரவண சர்மா

www.prohithar.com

9840369677




Wednesday, May 19, 2021

Tambaram Passport Office, தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம்

 Tambaram Passport Office  தாமபரம் கடவு சீட்டு அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம்

Address & Contact Detail’s:-

Claret Complex, Duraiswamy Reddy St,

West Tambaram, Tambaram, Chennai,

Tamil Nadu 600045

Contact No: not available, Fax Number: not available, Email ID: not available

RPO Chennai Contact Detail’s:- Telephone: 044-2851 3640, Fax Number: 044-2851 3637

E-mail: rpo.chennai@mea.gov.in

தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய துரைசாமி ரெட்டி தெருவில் அமைந்துள்ளது

துரைசாமி ரெட்டி தெரு அருகில் துரைசாமி பிள்ளை தெரு உள்ளது எனவே குழப்பம் இன்றி இடம் அறியவும். 

இங்கு கூட்டம் அதிகமானால் நிற்பதற்குகூட இடம் இல்லை, வயதானவர்கள், குழந்தைகளை அழைத்துவரும் பொழுது சிரமம் இருக்கும், அதுபோல் தேநீர் கடையும் இல்லை, அருகில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஓட்டல் மட்டுமே உள்ளது. நடுத்தர உணவகம் இல்லை.

பொதுவாக அலுவலகம் உள்ளே 15 நிமிடங்களுக்கு மட்டுமே வேலை இருக்கும். வெளியில் காத்திருக்கும் நேரம்தான் அதிகம்

தவறாமல் குடிநீர், குடை, தரையில் அமர பழைய செய்திதாள் கொண்டுவாருங்கள். மழைகாலத்தில் சற்று இன்னல் இருக்கும்

கார்பார்க்கிங் வசதி அறவே இல்லை எனவே காரில் வருவதை தவிற்பது நன்று, இருசக்கரவாகனத்தில் வரலாம்.


Balu Saravana Sarma

Prohithar, Tambaram Astrologer

9840369677

www.prohithar.com

Tambaram Passport Office Address, Contact Telephone Number, Email ID




Tambaram Railway Station

 Tambaram Railway Station

GPS location W4G9+3C Chennai, Tamil Nadu

1. East Tambaram Entrance (MCC)

2. West Tambaram Entrance (Tambaram Market)

Tambaram  Local Train Timing : Morning 04:00 Hrs to 23:00 Hrs

Reservation Counter at east and west entrance

8th Platform for express trains

1, 2, 3, 4 Platforms for Local EMS train service 


தாம்பரம் இரயில் நிலையத்திற்கு கிழக்கு, மேற்கு திசைகள் இரண்டு புறமும் நுழைவாயில் உள்ளது. 

வயதானவர்கள் நடைமேடை செல்ல தெற்கு பகுதியில் நடைபாதை மற்றும் சக்கர நாற்காலி செல்ல பாதை உண்டு. இதனால் முதியவர்கள் மற்றும் பெரிய சுமைகளை தாங்கி எளிதாக நடைமேடைக்கு  செல்லமுடியும்

வெளியூர் செல்பவர்கள் கிழக்கு தாம்பரம் (கிறுத்துவ கல்லூரி பக்கம்) நுழைவாயிலை பயன்படுத்தினால் விரைந்து நடைமேடை எண் 7, 8 ஐ அடையலாம்

இருபுறமும் ஆட்டோ, கார், பஸ் வசதிகள் உள்ளது

 

Tambaram Railway Station, Train Timings, Junction, தாம்பரம் இரயில் நிலையம்

பாலு சரவண சர்மா

புரோகிதர் - ஜோதிடர்

9840369677

www.prohithar.com

http://prohithar.com/tambaram-railway-station-train--timing.jpg

Monday, October 05, 2020

திவசம் - தெவசம் - Thevasam -Thithi

 திதி, திவசம் வழிபடும் முறை மற்றும் பூஜை பொருள் பட்டியல் 

மிகவிளக்கமாக வீட்டில் முன்னோர் வழிபாட்டை இறந்த திதி அடிப்படையில் திவசம் செய்யும் முறைகளும் அதற்கான முன்னேற்பாடுகளும் கீழ்கண்ட இணைய பக்கத்தில் விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது

http://prohithar.com/thithi.html

திவசம் (தெவசம்) எப்படி செய்வது?

திவசம் (தெவசம்) செய்ய உகந்த நேரம் எது?

திவசம் (தெவசம்) செய்ய எத்தகைய பாத்திரங்கள் தேவை

இறந்தவர் படம் எந்த திசையில் இருக்க வேண்டும்

திவசம் (தெவசம்) எத்தனை இலை தானம் - படையல்

திவசம் (தெவசம்) வீட்டில் கோலம் போடலாமா?

திவசம் (தெவசம்) என்ன பொருட்கள் தேவை?

திவசம் (தெவசம்) விட்டுப்போனால் என்ன செய்வது?

thevasam, thithi, திவசம், தெவசம், திதி வழிபாடு, பித்ரு பூஜை, தர்பணம்

காணாமல் போனவருக்கு திவசம் (தெவசம்) என்று தருவது

திவசம் (தெவசம்) அன்று விரதம்

திவசம் (தெவசம்) முன்னாள் அதிவாசம்

சனிக்கிழமையில் திவசம் கொடுக்கலாமா?

இறந்தவீட்டில் " அடைப்பு" தனிஷ்டா பஞ்சமி

இன்னும் பல விஷயங்கள் அறிய கீழ்கண்ட இணையத்தை பார்வை யிடவும்

http://prohithar.com/thithi.html

பாலு சரவண சர்மா

புரோகிதர் - ஜோதிடர்

9840369677

Purohit, Prohithar, Progithar, Pandit

www.prohithar.com


Wednesday, September 30, 2020

Chennai Top 10 Astrologers List

 Chennai Top 10 Astrologer List



Balu Saravana Sarma

Astrologer, Jothidar

No 9, 4th Cross Street, 

Kalyan Nagar, Tambaram west

Chennai 600045

http://www.prohithar.com

prohithar@gmail.com

9840369677



Sunday, September 13, 2020

பெண்கள் தர்பணம் செய்யலாமா?

 ஆண் வாரிசு இல்லாத குடும்பங்களில் மற்றும் பங்காளிகள் யாரும் இல்லாத சூழலில் பெண்கள் அந்திம கர்மாக்களை (கொள்ளி வைத்து இறுதி சடங்கு) செய்வதற்கு தடை ஏதும் இல்லை



இந்து மதத்தில் ஆண் பெண் எனும் பாகுபாடு இல்லை என்கிறது சாஸ்திரங்கள். ஆண் வாரிசு இல்லை எனில் அங்கு பெண்ணுக்குத்தான் அதிக உரிமை தரப்பட்டுள்ளது. 

பெண்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் தரவும் எந்த தடையும் இல்லை. 'கர்மா விஷயங்களில் யாருக்கு உரிமை என்பதையும் யஜூர்வேத ஆபஸ்தம்பம் தெளிவுபடுத்தியுள்ளது

தர்மசாஸ்திர நூலான வைத்யதாத தீக்ஷியம் நூலில் - சிரார்தகாண்டம் - பூர்வபாகம் - கர்தா வரிசை எனும் தலைப்பில் மிகவிளக்கமாக ஸ்மருதிகளின் மேற்கோளில் பெண்களுக்கு உரிமை உண்டு என்பதை தெளிவாக எடுத்துக்கூறுகிறது

ஆண் வாரிசு இருந்து பெண்கள் செய்வது உகந்ததல்ல

பாலு சரவண சர்மா

புரோகிதர் - ஜோதிடர்

9840369677

prohithar@gmail.com

www.prohithar.com





Tuesday, September 08, 2020

மகாளய பட்சத்தில் முக்கியமான நாட்கள்


மகாளய பட்சத்தில் முக்கியமான நாட்கள்
காணாமல் போனவர்களுக்கு - மத்யாஷ்டமி
துறவு பூண்டவர்களுக்கு - துவாதசி
விதவைகளுக்கு - திரியோதசி
விபத்து, தீ, திடீர் மரணம் ஆகியவற்றால் மாண்டவர்களுக்கு - சதுர்தசி

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
9840369677