Wednesday, March 16, 2011
மயிலை காபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திரம்- தேர் திருவிழா
பங்குனி உத்திரம் 2011 நிகழ்ச்சி நிரல்
அறுபத்து மூவர் திருவிழா
கலை நிகழ்ச்சிகள்
ஆன்மீக சொற்பொழிவுகள்
தகவல் இணைக்கப்பட்டுள்ளது
www.prohithar.in/downloads/Mylapoore Sri kabaliswarar temple Panguni Utram 2011 Arupathumovar thiruviza.pdf
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com


Friday, March 04, 2011
மகளிர் தினம் - உணவுப்போட்டி
8.3.2011 அன்று பழைய தாம்பரம்
ஸ்ரீ ரமண வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில்
உணவுப்போட்டி நடைபெற உள்ளது
கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள்
கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்
ஸ்ரீ ரமண வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி
கல்யாண் நகர் மெயின் தெரு
(கோன் கிருஷ்ணா மண்டபம் பின்புறம்)
முடிச்சூர் சாலை
மேற்கு தாம்பரம்
தொலைபேசி எண்: 98403 13576,
2226 5698(அலுவலகம்)
world Women Day 8.3.2011 Tuesday
Food contest
தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 - தாம்பரம் சட்டமன்ற தொகுதி
13 April 2011 - 13 May 2011
Tamil Nadu Election 2011 Result
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்,
தாம்பரம் சட்டமன்ற தொகுதி,
ஓட்டு எண்ணிக்கை,
வாக்காளர்கள், ஆண், பெண் வாக்காளர்கள்,
தாம்பரம் தொகுதி தேர்தல் அதிகாரி, பார்வையாளர்,
List of MLAs- TN Legislative Assembly (2006) வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விபரம்
Tamil Nadu Election 2006 Result
Tambaram
http://www.prohithar.com/tamilnaduelection_mla2006.php
http://www.prohithar.com/tamilnaduelection2011.php
Learn Simple Tamil Email Typing: http://www.prohithar.com/tamiltype
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Thursday, March 03, 2011
குரு பெயர்ச்சி Guru jupiter Transit 2011 - 2012
நிராயண முறையில் பிரவேசிக்கிறார்
Guru (Jupiter) planet Nirayana transit into Mesha Rasi on

வாக்கிய பஞ்சாங்கப்படி
கர சித்திரை 25ஆம் தேதி
8.5.2011 ஞாயிறு நள்ளிரவுக்கு பின்னர் 1:03 (ஆங்கிலப்படி 9.5.2011 திங்கள் அதிகாலை)
மீண்டும் ரிஷபத்தில் நந்தன வைகாசி 4ஆம் தேதி (17.5.2012) வியாழன் மாலை 6:16 மணி அளவில் பிரவேசிக்கிறார்
திருக்கணித பஞ்சாங்கப்படி
கர சித்திரை 25ஆம் தேதி
8.5.2011 ஞாயிறு மதியம் 2:14 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கும்
மீண்டும் ரிஷபத்தில் அன்று பிரவேசிக்கிறார்
மீண்டும் ரிஷபத்தில் நந்தன வைகாசி 4ஆம் தேதி (17.5.2012) வியாழன் அன்று பிரவேசிக்கிறார்
குரு பெயர்ச்சி பலன் மற்றும் முழு விபரம் அறிய
www.prohithar.com/gurutransit2011.php
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Sunday, February 27, 2011
புதிய நிதி ஆண்டு கணக்கு துவக்க நல்ல நேரம்.
New Financial Year Accounts Beginning - Auspicious Time
புதிய நிதி ஆண்டு கணக்கு துவக்க நல்ல நேரம்.
http://www.prohithar.in/vikruthi/Financial_year_2011_auspicious_time.pdf
புதிய நிதி ஆண்டு கணக்கு துவக்கிட நல்ல நேரம் குறித்த விரிவான தகவலுக்கு இங்கு சொடுக்கவும்
http://www.prohithar.in/vikruthi/Financial_year_2011_auspicious_time.pdf
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com


காரடையான் நோன்பு வழிபாடு நேரம்
காரடையார் நோன்பு வழிபாடு நேரம்
முழு தகவலுக்கு கீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும்
http://www.prohithar.in/vikruthi/KarudaiyanNonbu2011.pdf
காரடையான் நோன்பு 2011, 2012, 2013, 2014
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Web: http://www.prohithar.com


பங்குனி மாத சுப நாட்கள்
Panguni Auspicious dates and time
பங்குனி மாத சுப நாட்கள்
http://www.prohithar.in/vikruthi/panguni2011.pdf
-
பங்குனி - மாலை நேர நல்ல நாட்கள் (நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா நடத்திட )
பங்குனி மாத சிறப்பு நாட்கள்
சித்திரை மாதம் 2011 - மாலை நேர முகூர்த்தம் நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா, வரவேற்பு, அரங்கேற்றம்
சித்திரை மாதம் 2011 - காலை நேர முகூர்த்தம்
வைகாசி மாதம் கர வருடம் காலை நேர முகூர்த்தம்
-
கர வருஷம் சித்திரை பிறப்பு: 14.4.2011 வியாழன்
March Equinox 2011
- சமநாள், மேஷப்புள்ளி விளக்கம்
- Perigee Full Moon
- பெரிய நிலா
- Earth axial precession
- புவி சுழற்ச்சி சாய்வு - அயனம்
- Saturn at Opposition
- நேர்கோட்டில் சனி கிரகம்
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
www.prohithar.com


Saturday, February 26, 2011
சிங்கப்பூரில் கர வருடத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும்
சிங்கப்பூரில் கர - நந்தன வருடத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும்
விரிவான தகவலுக்கு
www.prohithar.in/kara2011/Singapore_Nandana_Varusham_pirappu.pdf
இதனால் அடுத்த ஆண்டு நந்தன (2012 -2013) வருட பிறப்பில் வேறுபாடு உள்ளது
சிங்கப்பூரில் கர வருட கடைசி நாள் பங்குனி மாதம் 31 (April 13, 2012)
சூரிய உதயம்: Sunrise at 7:05*, Sunset at 19:06
சந்திர உதயம்: Moonrise at 1:40*, சந்திர அஸ்தமனம்: Moonset at 13:01,
சிங்கப்பூர் நேரப்படி 13.4.2012 அன்று இரவு 7:30 மணி (33 நாழிகை) மேல் வாக்கியம்(பாம்பு பஞ்சாங்கம்) அடிப்படையில் சூரியன் (அஸ்தமனத்திற்கு) பிறகு மேஷத்தில் பிரவேசிக்கிறார் எனவே மறுநாள் 14.4.2012 அன்று தான் உண்மையான தமிழ்வருட பிறப்பாக கணிக்கிடவேண்டும்.
ஆரிய சித்தாந்தம், வரருசி வாக்கியம், பரகிதம், சூரிய சித்தாந்தம், திருக்கணிதம் முறைப்படியும் சிங்கப்பூரில் 14.4.2012 சனிக்கிழமை அன்று தான் உண்மையான தமிழ்வருட பிறப்பாகும்.
இதனால் சிங்கப்பூரில் வரும் கர வருஷத்தில் பங்குனி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும்
சிங்கப்பூரில் நந்தன 2012-2013 தமிழ் வருஷம் பிறப்பு
சித்திரை முதல் நாள் 14.4.2012 சனிக்கிழமை நந்தன வருஷம் சித்திரை 1
வேண்டுகோள்:
தமிழகத்தில் வெளியிடப்படும் பஞ்சாங்கத்தை அப்படியே சிங்கப்பூரில் வருஷப்பிறப்பு விஷயத்தில் மட்டும் பயன்படுத்த இயலாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வரருசி வாக்கிய கரணம் மற்றும் பல மூலகிரந்த நூல்களை படித்தும், பஞ்சாங்க கணிதக்ஞர்களை கலந்து நன்கு ஆய்வு செய்த பின்னர் உறுதியான தகவல் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தகவல் மலேசியாவிற்கும் பொருந்தும்.
விரிவான தகவலுக்கு
www.prohithar.in/kara2011/Singapore_Nandana_Varusham_pirappu.pdf
25.2.2011


Tuesday, January 04, 2011
தை மாத சிறப்பு மடல்- பொங்கல் வழிபாடு நேரம்
Thai month auspicious dates and time, Pongal Prayer Time
http://www.prohithar.com/vikruthi/thai2011.pdf
http://www.prohithar.com/vikruthi/pongal2011.pdf
தைமாத பிறப்பு, சிறப்பு தொடர்பாக
- தை மாத பிறப்பு
- தை பொங்கல் இட உகந்த நேரம்
- படையல் நேரம்
- என்று தைகிருத்திகை?
- தசமி திதி இல்லை , என்ன செய்வது?
- தை அமாவாசை
- தை பூசம் என்று?
- ஏன் இந்த மாதம் மிக நல்ல மாதம்?
- குரு சுக்கிர மூடம் - ஓர் அறிவியல் விளக்கம்
- தை மாத நல்ல நாட்கள்
http://www.prohithar.com/vikruthi/thai2011.pdf
http://www.prohithar.com/vikruthi/pongal2011.pdf
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


World Sanskrit Book Fair 2011
உலக சமஸ்கிருத புத்தக கண்காட்சி 2011

இடம் : பங்களூர்
மேலும் தகவலுக்கு
Read all about the Book Fair: its objectives, organizers and attractions
National College Basavanagudi, BANGALORE, INDIA (click for directions).
Free access to the general public of all ages and Samskrit backgrounds.
Download the PDF brochure in Samskrit and English. Spread the word!
Activities of all kinds: scholarly, cultural and fun. View the Event Schedule.
View the list of 100+ participating publishers of Samskrit-related books.
Donate your time and money for Samskrit. Visit our Support Us page.
உயரிய இலக்கியங்களை தன்னகத்தை கொண்ட வடமொழியை சுவைப்போம்!
www.prohithar.com


Chennai Book Fair 2011

இந்த ஆண்டு 4 ஜனவரி 2011 முதல் 17 ஜனவரி 2011 வரை
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது
கண்காட்சி தள வரைபடம்
Book Stall layout
34th CHENNAI BOOK FAIR - 2011
Daily Events
தினசரி நிகழ்ச்சி நிரல்
|
www.prohithar.com
பாலு சரவண சர்மா


Tuesday, December 28, 2010
National Conference on Panchanga Ganitham, Tirumala 2010
हिन्दू धर्म आचार्य सभा
தேசிய அளவிலான பஞ்சாங்க சீர்திருத்த மாநாடு முதன்முறையாக இந்து ஆச்சார்ய சபாவினால் திருமலை திருப்பதியில் தேவஸ்தானத்தின் ஆஸ்தான மண்டபத்தில் 24,25,26 டிசம்பர் 2010 தேதிகளில் நடைபெற்றது. இதில் மடாதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் இருந்து பஞ்சாங்க கணிதர்கள் கலந்துக்கொண்டனர்.
மாநாட்டின் முடிவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
http://picasaweb.google.com/prohithar/NationalConferenceOnPanchangaGanithamTirumala2010#


I am not interested in orkut


Friday, December 17, 2010
மார்கழி, தை மாத சுப நாட்கள்
மார்கழி மாத கிரஹண தகவல்
தைமாத பிறப்பு
தைமாத சுப நாட்கள்
தைப்பொங்கல் வழிபாடு நேரம்
வியதீபாதம் - விளக்கம்
கட்டுரை இணைப்பு:
http://www.prohithar.com/vikruthi/markazi2010.pdf
Web: http://www.prohithar.com


Thursday, November 18, 2010
கார்தீகை தீபம் ஏற்ற உகந்த நேரம்
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
Here I attached detailed information on karthigai deepan festival
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
- சிவ ஆலய தீபம் என்று? எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது
- வீட்டில் கார்திகை தீபம் என்று?
- வைணவ கோவில்களில் கார்திகை தீபம் என்று? வைகானாஸம், பாஞ்சராத்திர ஆகமம் முறை
- கார்திகை தீபம் நிர்ணய விதி
- பௌர்னமி, நட்சத்திர கணணம்
- கார்தீகை நட்சத்திரத்தின் சிறப்பு
சிறப்பு பார்வை:
விளக்கொளி பெருமாள் கோவில் - காஞ்சிபுரம்
புத்திர பாக்யம் தரும் புத்திரன் கோட்டை கோவில் - புத்திரன் கோட்டை(மதுராந்தகம்)
மேலும் சுவையான தகவல்களுடன்.....
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
Here I attached detailed information on karthigai deepan festival
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf


Thursday, November 11, 2010
இணைய பெயர் எண்ணியல் கணிப்பான்
Online Numerology Counter
இணைய பெயர் எண்ணியல் கணிப்பான்
இதன்மூலம் தங்களின் பெயருக்குரிய எண்ணை எளிதில் அறியலாம்
பெயர் எண்ணியலுக்காக சிறப்பான ஒரு பக்கம்
http://www.prohithar.com/Numerology/index.html
பாலு சரவண சர்மா
Astrologer, Indian Astrology, Numerologist, Vedic Astrology,
Nameologist,Numerology,
Nameology, Vastu
--
Learn Simple Tamil Email Typing: http://www.prohithar.com/tamiltype
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com,prohithar@gmail.com
Web: http://www.prohithar.com


குரு பெயர்ச்சி பலன்கள் 21.11.2010
குரு பெயர்ச்சி விளக்கம்
குரு கிரக வழிபாடு - எச்சரிக்கை
பலன் மற்றும் பாதிக்கும் இராசிகள்
திருக்கணித - வாக்கிய வேறுபாடு என்ன: அறிவியல் வழி விளக்கம்
சூரிய சித்தாந்தப்படி என்று குருபெயர்ச்சி?
திருக்கணிதப்படி என்று குருபெயர்ச்சி?
மேலும் விளக்கமாக....
http://www.prohithar.com/vikruthi/guru_transit_vakya_21_nov_2010.pdf
Web: http://www.prohithar.com
Guru(Jupiter Transit) 2010
Guru Peyarchi 2010
Do and Do not at guru worship
More details ....
http://www.prohithar.com/vikruthi/guru_transit_vakya_21_nov_2010.pdf


கார்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம்
கார்திகை மாதத்தில் என்று வாசல்கால் நிறுத்தலாம்
கார்தீக தீபம் என்று ?
கார்தீகை தீபம் - சிறு விளக்கம்
கார்தீகை தீபம் ஏற்ற உகந்த நேரம்
மற்றும் மேலும் விளக்கம் அறிய ......
http://www.prohithar.com/vikruthi/karthigai2010.pdf
www.prohithar.com


Wednesday, November 03, 2010
தீபாவளி & தீபாவளி நோன்பு என்று வழிபடவேண்டும் ?
- தீபாவளி என்று கொண்டாட வேண்டும் ?
- When Diwali Falls ?
- தீபாவளி நோன்பு என்று வழிபடவேண்டும் ?
- தலைதீபாவளி குளியல் நல்ல நேரம்
- Auspicious Time for Diwali Lightup
- தீபாவளி அன்று தீபம் ஏற்ற நல்ல நேரம்
- நரக சதுர்தசி ஒர் விளக்கம்
மேலும் விளக்கம் அறிய
இணையம்: http://www.prohithar.com/downloads/webdeepavali2010.pdf
Diwali 2010, Deepavali 2010, Naraga Chathurthi 2010


Friday, October 15, 2010
சரஸ்வதி பூஜை நல்ல நேரம்
சரஸ்வதி பூஜை 16.10.2010 சனிக்கிழமை
உலகை காக்க அவதாரம் எடுத்த ஜகன்மாதா பராசக்தியை நவராத்திரி 9 நாட்களில் லட்சுமி, சரஸ்வதி, காளியாக வழிபட்டு கடைசி நாளில் மகா நவமி அன்று சரஸ்வதி பூஜை என்றும் ஆயுத பூஜை என்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. வடமாநிலங்களில் காளி பூஜையாக வழிபாடு செய்ப்படுகிறது
சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்கு புத்தகங்கள், பள்ளி புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்திற்கு வெள்ளை மலர்கள்(மல்லி, சம்பங்கி, வெண்டாமரை) கொண்டு அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நெய்வேதியம் செய்து தீபாரதனை செய்ய வேண்டும் முடிவில் உலக நண்மை, தொழில், அறிவு மேன்மை அடைய பிரார்த்தனை செய்திடல் வேண்டும்.
சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் விசேஷமானது.
சரஸ்வதி பூஜை வழிபாடு நல்ல நேரம்
மிக நல்ல நேரம்(அஷ்டம சுத்தியான நல்ல நேரம்)
காலை 6:30 - 8:00
மதியம் 12:30 - 1:20
மாலை 5:00 - 6:00
மாலை 6:30 - 7:30
சரியான இராகு காலம் காலை 8:56 - 10:25
சரியான எமகண்டம் மதியம் 1:23 - 2:52
100 கிராம் நவதான்யத்தை நன்கு ஊரவைத்து, அதில் 1 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம் கலந்து குதிரை அல்லது பசுவிற்கு தானம் செய்வது மிகவும் புன்னியமானது.
விஜய தசமி 17.10.2010 ஞாயிறு
மறுநாள் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து படிக்கவும், தொழில் கருவிகளை கொண்டு தொழிலை துவக்குவது மிகவும் நன்மை தரும். சிறுவர்கள் பள்ளி பாட புத்தகத்தை விஜயதசமியில் படிப்பது மிகவும் பலன்தரும், சரஸ்வதி கடாக்ஷத்தால் அறிவும், கல்வியும் மேம்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள்.
விஜய தசமி அன்று தொழில் துவக்க, புத்தகம் படிக்க நல்ல நேரம்
காலை 5:30 - 6:30, 9:00 - 9:50, 11:00 - 11:50
சிறுவர்களை பள்ளியில் சேர்க்க 9:00 - 9:50
Monday, October 04, 2010
வணிக நோக்கம் இன்றி தர்ம சிந்தனையுடன் மாளய அமாவாசை கூட்டு தர்பணம்
தேதி: 7.10.2010 வியாழன்
நேரம்: 7:30 மணி முதல் பகல் 1 மணி வரை
இடம்: பழைய தாம்பரம் குளம்
நோக்கம்:
வணிக நோக்கம் இன்றி தர்ம அடிப்படையில் மூதாதையர் வழிபாடு
5 ரூபாயில் தர்பணம்(பெண்கள், பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு)
15ரூபாயில் தர்பணம் (+10ரூபாய் ஆதரவற்ற இல்லங்களுக்கு தானம்)
அரசு பள்ளிக்கு பொருளுதவி
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி
இலவசமாக மூதாதையர் திதி அறிந்து கூறுதல்
மேலும் அன்றைய தினம் தானமாக வரும் உணவுப்பொருட்கள் பெரும்பங்கு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தரப்படும்.
புரோகிதருக்கு தரும் பணம் அவரின் பணிவிடைக்கு தரும் சம்பளம் (சம்பளம்)
அதை தர்மம், தானம் என தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது!
தானமும், தர்மமும் சரியான நபருக்கு அடைவதே எமது எண்ணம்
Friday, October 01, 2010
அயோத்தி தீர்ப்பு முழுவிபரம் Full Bench hearing Ayodhya Matters
அலகாபாத் உயர்நீதிமன்ற மூவர் அடங்கிய சிறப்பு அமர்வு நீதிமன்ற தீர்ப்பை தரவிறக்கம் செய்ய பார்வையிட
http://www.prohithar.com/Ayodhya.html
Decision of Hon'ble Special Full Bench hearing Ayodhya Matters
நீதியரசர்கள்நீதிமான்: திரு. உ. கான் அவர்கள் (Hon'ble Sibghat Ullah Khan).
நீதிமான்: திரு. சுதிர் அகர்வால் அவர்கள் (.Hon'ble Sudhir Agarwal)
நீதிமான்: திரு. வீர்சர்மா அவர்கள் (Hon'ble Dharam Veer Sharma, J.)
30.9.2010 அன்று மேற்படி நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பு முழு விபரங்கள்
இதில் தரப்பட்டுள்ளன
இணைப்பு: http://www.prohithar.com/Ayodhya.html
1.10.2010
Wednesday, September 29, 2010
குழந்தை பிறந்த நேரம் நல்ல நேரமா? தோஷமா ?
நல்ல நேரமா? தோஷமா ?
விரிவான கேள்வி பதில்
இணைப்பு :
http://prohithar.in/babynames/birth_time_dosham.pdf
29.10.2010


மஹாளய அமாவாசை 7.10.2010 வியாழன் கிழமை
மஹாளய அமாவாசை 7.10.2010 வியாழன் கிழமை
Malaya Amavasai 2010, 2011, 2012
Malaya patcham - Malaya amavasai
மாளயபட்சம் - மாளய அமாவாசை
சந்திர மாத அடிப்டையில் பாத்ரபத மாஸ - பகுள பட்சம் (தேய்பிறை) காலமும் அதன் முடிவில் வரும் அமாவசை மஹாளய அமாவாசை எனப்படும். இது தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தை ஒட்டியும், சில வருடங்களில் ஆவணி மாத இறுதியிலும் வரும்
மஹாலயம் என்றால் மஹான்களின் இருப்பிடம் என்று பொருள். நமது முன்னோர்கள் பூமியில் 16 நாட்கள் தங்கி தனது சந்த திகளுக்கு நன்மை செய்ய ஆசிர்வதிக்கும் காலம் இது.
இக்காலத்தில் எமதர்மன் மறைந்த நமது முன்னோர்களை அவர்கிளின் பெற்றோருடன் பூமிக்கு செல்ல அனுமதியளித்து அக்காலத்தில் பூமியில் உள்ள மகன்கள், மகள்கள் அளிக்கும் தர்பணம், தானம் மூலமான உபசாரங்களை எற்க கட்டளையிடுகிறார்.
இக்காலத்தில் உணவளிக்கமாட்டார்களா என மறைந்த மூதாதையர் ஏங்குவார்கள். அவர்களின் ஆத்மாசாந்திக்காக அன்னதானம் செய்வது மிக அவசியமானது
மாளயத்தில் அன்னரூபமான சிரார்தம் மிகவும் சிறப்பானது. அதை செய்ய இயலாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.
குறிப்பு:
மாளயத்தில் தர்பணம் செய்துவைக்கும் பிராமணருக்கு தரும் பணம் சம்பளம் (சம்பாவனை) ஆகும் அது தானம் அல்ல!
அவரின் கடமைக்கு தரும் பணத்தை தானம் என்று தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம்.
எனவே தானத்தை தனியாக சரியான வழியில் செய்யவேண்டும்.
மாளயபட்சம்:
மாளயபட்சம் வெள்ளி 24.9.2010 முதல் துவங்கி வியாழன் 7.10.2010 அன்று மாளய அமாவாசையில் முடிவடைகிறது. மாளயத்தில் வரும் திதி, நட்சத்திரம், யோகம் அடிப்படையில் தர்பணம், தான தர்மம் வழிகளில் முன்னோர்களை வழிபட மிகவும் உன்னதமான நாட்கள் கீழே தரப்பட்டுள்ளது
மஹாபரணி: 27.9.2010 திங்கள்
மஹா வியதீபாதம்: 30.9.2010 வியாழன்
மத்யாஷ்டமி: 01.10.2010 வெள்ளி
அவிதவா நவமி: 02.10.2010 சனி
துறவு பூண்டவர்களுக்கு - சந்நியாஸ மஹாளயம்: 4.10.2010 திங்கள்
விதவைகளுக்கு - கஜச்க்ஷமய மஹாளயம்: 5.10.2010 செவ்வாய்
விபத்து, அகால மரணம், துர்மரணம்: சஸ்தரஹத மாளயம்: 6.10.2010 புதன்
மாளய அமாவாசை வியாழன் 7.10.2010
மஹாளய அமாவாசை அன்று பஞ்சாங்கம்
பகல் பொழுது(அகஸ்), சூரிய பிம்ப மத்திமத்திற்கு +3 நிமிடம் வேறுபாடு
சூரிய உதயம் 5:58 சூரிய அஸ்தமனம் 5:55
இராகு காலம்: மதியம் 1:26 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
எமகண்டம்: காலை 5:58 மணி முதல் காலை 7: 27 மணி வரை
சங்கல்பம்:
திருக்கணிதப்படி (தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும்)
விக்ருதி வரஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், அமாவாஸ்ய திதி, உத்திர பல்குனி நட்சத்திரம்(காலை 7:42 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம், பிராம்யம் யோகம்(மதியம் 1.07 வரை பின்னர் ஐந்திரம் யோகம்), சதுஷ்பாதம் கரணம். குரு வாரம்
வாக்கியப்படி (தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும்)
விக்ருதி வரஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், அமாவசை திதி, உத்திர பல்குனி நட்சத்திரம்(காலை 8.10 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம், பிராம்யம் யோகம்(மதியம் 2.30 வரை பின்னர் ஐந்திரம் யோகம்), சதுஷ்பாதம் கரணம். குரு வாரம்
அடுத்த வரும் மாளய அமாவாசைகள்:
வாக்கியம், திருக்கணிதம், சூரிய சித்தாந்தம் முறைகள்
27.10.2011 செவ்வாய்
15.9.2012 சனிக்கிழமை அன்று வரும் அமாவாசை அதிக பாத்ரபத அமாவாசை இதை கணக்கில் கொள்ளக்கூடாது
15.10.2012 திங்கள் கிழமை நிஜபாத்ரபத அமாவாசையே மாளய அமாவாசை
தானம்
கோமாதா:
மாளைய பட்சத்தில் தினமும் காலையில் பசுமாட்டிற்கு 2 கிலோ தவிடு, வெல்லம், உறுவிய அகத்திகீரை ஆகியவற்றை கலந்து ஊறவைத்து காலையில் தானம் செய்யவும்.
மாளய பட்சத்தில் ஏதேனும் ஒருநாளில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.
வேதம் கற்பிக்கும் வேதபாட சாலைகளுக்கு மாளைய பட்சத்தில் உதவிசெய்வது மகா புண்ணியமாகும்
காஞ்சி ஸ்ரீசங்கரமட வேத பாடசாலை: +91 44 2722 2115 ( www.kamakoti.org )
ஸ்ரீஸீதாராம குருகுலம் வேதபாடசாலை: +91 44 24361210 (www.vedicgurukulam.com )
சிவாகம வேதபாடசாலை:+91 9444312367
அஹோபிலமட வேதபாட சாலை:+91 44 22397587
ஸ்ரீ சாந்தீபனி வேதபாட சாலை:+91 44 24895875 (www.madhuramurali.org )
தேவார பாடசாலை(தமிழ் வேதம்):+91 9345566947 (www.thevarapadasalai.com )
ஆதரவற்றோர் இல்லங்கள்:
ஆதீஸ்ரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம் : 94444 85491
குட்லைப்சென்டர் (மன வளர்ச்சி குன்றியோர்): 2226 4151, 2226 4152
அக்ஷ்யா ஆதரவற்ற முதியோர் இல்லம்: 2276 1658, 98410 08325
சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லம்: 94444 94657, 94448 08915
பவுஷ்ய தீபம் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்: 2276 1889, 94440 00889
உதவும் உள்ளங்கள் (ஆதரவற்ற குழந்தைகள்): 2226 0612, 6544 6378
ஸ்ரீ சாரதா சக்தி பீடம் ஆதரவற்ற சிறார் இல்லம், பள்ளி: 2276 0612, 2233 3214
மாளைய பட்சம் அன்ன தானம் செய்ய மிகவும் உகந்த காலம் ஆகும்
மாளய பட்ச திதிகளில் தர்பணம் செய்யும் பலன்கள்
பிரதமை: செல்வம் பெருகும் (தனலாபம்)
துவிதியை: வாரிசு பெருகும்(வம்ச விருத்தி)
திருதியை: நல்ல விவாஹ சம்பந்தம்(வரன்) கிட்டும்
சதுர்த்தி: பகைமை விலகி, எதிரிகள் தொல்லை
பஞ்சமி: விரும்பிய பொருள் கிடைக்கும்(ஸம்பத்து விருத்தி)
சஷ்டி: மனதில் தெய்வீக தன்மை மேலோங்கும் (மற்றவர்கள் நம்மை போற்றுவார்கள்)
சப்தமி: மேலுலகம் (பரலோக) ஆசிர்வதிக்கும்
அஷ்டமி: உயரிய அறிவை தரும்(புத்தி)
நவமி: ஏழுப்பிறவிக்கும் நல்ல மனைவியை(கணவனை) தரும்
தசமி: விருப்பங்கள் தடைநீங்கி விரைவில் கிட்டும்
ஏகாதசி: வேத வித்தைகள், கல்வி, கலைகள் கிடைக்கும்
துவாதசி: தங்கம், வைர ஆபரங்கள் சேரும்
திரியோதசி: நல்ல குழந்தைகள், மேதை, கால்நடைச்செல்வம்,நீண்ட ஆயுள்
சதுர்தசி: முழுமையான இல்லறம் (கணவன் - மணைவியுடன் நல்ல வாழ்க்கை)
அமாவாசை: மூதாதையர், ரிஷிகள், தேவர்கள் ஆசிர்வாதம்
Pdf format
Malaya patcham - Malaya amavasai
மாளயபட்சம் - மாளய அமாவாசை
Mahalaya Amavasai 2010, 2011, 2012
© காப்புரிமை 2010 - 28 செப்டம்பர் 2010

