Pages

Monday, October 21, 2019

சுபநாட்கள், சுபதினம், நல்லநாள் விளக்கம்

சுபநாட்கள், சுபதினம், நல்லநாள் விளக்கம்

சித்திரை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
வைகாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
ஆனி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
ஆடி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
ஆவணி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
புரட்டாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
ஐப்பசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
கார்திகை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
மார்கழி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
தை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
மாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்
பங்குனி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்

 Chennai Top Ten Astrologer, Prohithar, Progithar, Balu Saravana Sarma

www.prohithar.com
www.thanigaipanchangam.com


Thursday, October 17, 2019

குருபெயர்ச்சி வழிபாடு என்று?

குருபெயர்ச்சி வழிபாடு என்று?
Guru Peyarchi Palangal, 2019, 2020, Prohithar, Tambaram astrologer, Balu saravana Sarma
வாக்கியப்படி குரு பெயர்ச்சி ஆங்கில தேதி அடிப்படையில் 28.10.2019 திங்கள் நள்ளிரவுக்கு பின்னர் 29.10.2019 செவ்வாய் அதிகாலையில் குரு கிரகம் (புவிமைய்ய கோட்பாடு, வரருசி சித்தாந்தம்) விருச்சிகத்தில் இருந்து தனூர் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்
நள்ளிரவுக்கு பின்னர் சூரிய உதயம் முன்னர் இது நிகழ்வதால் பெயர்ச்சிக்கு பின்னர் சூரிய உதயம் ஆன பிறகு செவ்வாய் அன்று குரு பெயர்ச்சி அடைந்த (குரு நின்ற) தனூர் லக்னத்தில் காலை 9:35 மணிக்கு மேல் பகல் 11:40 மணிக்கு முன்னர் வழிபாடு மற்றும் அர்ச்சனை நன்று
மேலும் அன்று பகல் 12 மணி மேல் 1 மணி முன்னர் மற்றும் இரவு 7 மணி மேல் 8 மணி முன்னர் குரு ஹோரையிலும் வழிபாடு - அர்ச்சனை செய்தல் நன்று
குரு பரிகாரமாக வேதபாட சாலைக்கு அரிசி, நெய் தானம் செய்தல் நன்று
குரு பெயர்ச்சி 2025 வரை ஒரு வரியில் பலன்கள் அறிய
http://prohithar.com/guru_peyarchi/index.php

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
புரோகிதர் - ஜோதிடர்
9840369677
பழைய தாம்பரம்
http://prohithar.com/guru_peyarchi/vakya-guru-peyarchi-time-2019.jpg

Monday, October 14, 2019

மைத்ரய முகூர்த்தம் 15.10.2019 செவ்வாய்

கடன் தொல்லை தீர இந்த நாளில் சிறிதளவு கடனை திருப்பித்தந்தால் விரைவில் பெரும்கடன் சுமூகமாக தீரும்

15 அக்டோபர் 2019 செவ்வாய் அன்று பகல் 12:30 மணி வரை அஸ்வினி நட்சத்திரம் உள்ளது இந்த காலத்தில் கடனை திருப்பித்தருதல் நன்று.

மைத்ரய முகூர்த்தம் குறித்து விரிவாக அறிய கீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும்
http://www.thanigaipanchangam.com/maitreya/index.php

 Chennai top astrologer, Tambaram astrologer, Panchangam, Prohithar, Progithar
Chenai Astrologer, Tambaram Astrologer, Prohithar Balu Saravana Sarma

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
தாம்பரம் - சென்னை 45
9840369677
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Wednesday, October 09, 2019

ஒரு நிலவுக்கு இத்தனை மாதங்களா?

ஒரு நிலவுக்கு எத்தனை விதமான மாதங்கள்?
http://prohithar.com/tac/moon-month-chennai-astronomy.jpg

 Lunar Month, Lunation, Chennai Astronomy, Tambaram Astronomy


Tambaram Astronomy Club
http://www.prohithar.com/tac/

Keywords: Moon month, tambaram astronomy club, chennai astronomy club, IAU, vu3kvb, prohithar Balu saravana sarma, Tambaram West, draconitic Month, tropical month, sidereal month, anomalistic month, synodic Month

Tuesday, August 27, 2019

விநாயகர் சதுர்த்தி வழிபாடு நேரம் 2019

http://prohithar.com/ganapathi/ganapathi-2019-pooja-time.jpg

விநாயகர் சதுர்த்தி வழிபாடு நேரம் 2.9.2019
அஷ்டம சுத்தியான கன்னியா லக்னம், சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திரம் இணைந்த நேரம் மிகவும் உத்தமமானது.

Prohithar, Pandit, Purohit, Vadyar, Iyar, Iyer, Poojari, Chennai Astrologer

தயவு செய்து "காலண்டர் தகவல்" களை இதனுடன் ஒப்பிட வேண்டாம்
இது முற்றிலும் வானவியல் அடிப்படையிலான துல்லியமான தகவல்
வாக்கியப்பஞ்சாங்கத்தை இதனுடன் ஒப்பிட வேண்டாம்.
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர்
9840369677

Monday, August 26, 2019

அரிதான ஆவணி அமாவாசை 30.8.2019 வெள்ளி

சூரியன் சிம்மத்தில் இருக்கும் காலத்தில் மகம் நட்சத்திரத்தில் நிலவு உள்ள காலத்தில் நிகழும் அமாவாசை மிகவும் உத்தமமான அமாவாசையாகும்

Chennai Prohithar, Tambaram  Astrologer, Amavasai Tharpanam

அதுவும் அபரான்னகாலத்தில் மகம், அமாவாசை மிகவும் விசேஷமாகும் அந்தவகையில் இந்த அமாவாசை மிகவும் உத்தம அமாவாசை. இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டுமே வரும்.
இதுபோல் அமாவாசை மீண்டும் 2022, 2025ல் வந்தாலும் அபரான்னவியாப்தி இந்தாண்டு அமாவாசைக்கு மட்டுமே உள்ளது என்பது சிறப்பானதாகும்
வானியல் கணிதம்
அமாவாசை என்பது சூரியன் சந்திரன் தீர்க ரேகை அடிப்படையில் இணையும் காலமாகும். நிஜமான அமாவாசை காலம் வெறும் 4 நிமிடங்கள் 29.5 விநாடிகள்.
30.8.2019 வெள்ளி அன்று மாலை 4:07 மணிக்கு இந்த நிகழ்வு ஏற்படும்
True conjunction duration time = [(Sidereal Day time / 360°) X true angular diameter of moon)] X 2
[(23°56'4.09053" / 360°) X 0°33'46.3)] X 2
= 0 h 4min 29.5sec
நிஜமாக சூரியன் சந்திரன் சந்திக்கும் மொத்தகாலம் வெறும் 4 நிமிடங்கள் 29.5 விநாடிகள் தான் !
பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
9840369677

Saturday, August 24, 2019

கிருஷ்ணபட்ச ஸ்ரீராம நவமி

தேய்பிறையில் நவமி திதியுடன், ராம ஜனன புணர்பூசம் நட்சத்திரம், ராம ஜனன கடக லக்னம் என நற்காரணிகளுடன் வரும் 23.9.2019 திங்கள் அன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் மாலை 6:30 மணிக்கு முன்னர் துளசி மாலை சாற்றி ஸ்ரீராமரை வழிபட்டு அருள் பெறுங்கள்

குடும்பத்தில் ஒற்றுமை, திருமண வாழ்வில் அமைதி ஏற்பட சுந்தரகாண்டம் படித்தல் நன்று

www.prohithar.com
Tambaram Astrologer, Pandit, Purohit, prohithar, progithar
9840369677

திருமண முறைகள் - பொருள் பட்டியல்

தமிழ் திருமண முறைகள்
http://prohithar.com/web_kalyanam/index.php

தமிழ் யாதவாள்  திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

கோணார் (இடையர்) திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

வீரசைவ பிள்ளைமார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

நாயகர் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

வன்னியர் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

சத்ரியகுல வன்னியர் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

சீர்கருணீகர் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

இலங்கை தமிழர் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

நாட்டுக்கோட்டை செட்டியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல் http://prohithar.com/web_kalyanam/index.php

தேவர் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

நாடார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

முக்குலத்தோர் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

கிராமணியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

உடையார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

ஆச்சாரி திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

விஸ்வகர்மா திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

கணக்கபிள்ளை திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

ஆந்திர தெலுங்கு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

தமிழ்நாடு வாழ் தெலுங்கர் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல் http://prohithar.com/web_kalyanam/index.php

ராஜூலு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

பண்டகாபுலு ரெட்டியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

தேசூர் ரெட்டியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

போகனாடு (போகனாட்டு) ரெட்டி திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

கொண்டா ரெட்டி திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

ரெட்டி திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

நாயுடு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

கம்ம நாயுடு தெலுங்கு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

கம்மவார் நாயுடு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

கொல்ல நாயுடு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

காஜூலபல்ஜி நாயுடு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

கவரா நாயுடு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

பல்ஜா நாயுடு திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

தமிழ் வானிய செட்டியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல் http://prohithar.com/web_kalyanam/index.php

கோமட்டி (கோமுட்டி)  செட்டியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல் http://prohithar.com/web_kalyanam/index.php

வைஸ்ய குல செட்டியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல் http://prohithar.com/web_kalyanam/index.php

தமிழ் சைவ வேளாளர்  திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

அகமுடைய முதலியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல் http://prohithar.com/web_kalyanam/index.php

செங்குந்த முதலியார் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல்
http://prohithar.com/web_kalyanam/index.php

தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்  திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல் http://prohithar.com/web_kalyanam/index.php

ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் திருமண முறை மற்றும் புரோகிதர் பொருள் பட்டியல் http://prohithar.com/web_kalyanam/index.php

பாலு சரவண சர்மா,
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர்
ஜோதிடர்
9840369677
prohithar@gmail.com
www.prohithar.com
www.thanigaipanchangam.com















Friday, August 09, 2019

மைத்ரய முகூர்த்த நாள் - கடன் தீர்க்க உகந்த நாள்

இவ்வருடம் (விகாரி) மைத்ரய முகூர்த்தாள் குறித்த விரிவான தகவலுக்கு கீழ்கண்ட இணையத்தை பார்வையிடவும்
http://www.thanigaipanchangam.com/maitreya/index.php

Prohithar, Tambaram Astrologer, Sri Thanigai Panchangam, Balu Saravana Sarma, மைத்ரய முகூர்த்தம்


2019 செப்டம்பர் 17 அன்று (விகாரி வருடம், ஆவணி மாதம், 31ம் நாள், செவ்வாய் அன்று கடன் தீர்க்க உகந்தநேரம் குறித்த தகவலுக்கு கீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும்
http://www.thanigaipanchangam.com/maitreya/vikari-2019-2020-matreya-muhrtham.jpg

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Prohithar - Astrologer - Panchanga Ganitham
www.prohithar.com


Wednesday, August 07, 2019

சூரிய ஒளி வட்டம் circular halo (22° halo) Effect

சூரிய ஒளி வட்டம் காணுதல்
http://prohithar.com/tac/2019/circular-halo-22-halo-efeect-solar-ramana-vidyalaya.jpg

Tambaram Astronomy Club, IAU, TAC, VU3KVB,Bbalu Saravana Sarma

இன்று 11 மணி அளவில் தாம்பரம் பகுதியில் சூரிய ஒளிவட்டம் வானில் அழகுடன் தோன்றியது
மேற்கு தாம்பரம், ஸ்ரீரமண வித்யாலயா பள்ளி ஆசிரியைகள் இந்த அழகிய வானியல் நிகழ்வை மாணவர்களுக்கு காண்பித்து அதுகுறித்தும் விளக்கம் அளித்தனர்
அறிவியல் கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் அல்ல, புத்தகத்தின் எழுத்தில் அல்ல..!
செயல்முறையில் மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இத்தகைய வழிதான் நல்லாசிரியர்களின் பணி
சூரிய ஒளி 22° க்குள் சிதறும் பொழுது ஒளிவட்டம் தோன்றும் இதை வானவியலில் circular halo (22° halo) என்று அழைக்கப்படும், பொதுவாக மழைக்காலங்களில் மேகமூட்டத்துடன் இருக்கும் பொழுது காற்றில் உள்ள ஈரப்பதன் ஒளிச்சிதறலுக்கு முக்கியகாரணியாக உள்ளது
Image: Sri Ramana Vidyalaya, Tambaram West,
பாலு சரவண சர்மா
Tambaram Astronomy club

Monday, July 01, 2019

solar eclipse explanation 2july2019

Tuesday, May 07, 2019

அப்படி என்ன இருக்கு ஆயாதி கணிதத்தில்..

vasthu book, Vastu sastra, வாஸ்து நூல், ஆயாதி நூல், வாஸ்து பரிகாரம், வாஸ்து பூஜை

நவீன கணிதத்தில் எந்தவிதமான சமன்பாடுகள், கோட்பாடுகள் உள்ளதோ அவைத்தான் ஆயாதி கணிதத்திலும் உள்ளது
இந்திய கட்டிடக்ககலை பொறியியல் துறையின் அற்புதமான அங்கம்
வெள்ளைக்காரர்களை காட்டிலும் இந்த விஷயத்தில் நாம் மேம்பட்ட நிலையில் இருந்தோம்...!
ஒரு ஜன்னல் எப்படி இருக்கவேண்டும்? அதன் அளவு என்ன? தரையில் இருந்து எவ்வளவு உயரத்தில் அமைக்க வேண்டும்? எந்த திசையில் இருக்க வேண்டும்.? எந்த மரத்தால் செய்ய வேண்டும்? சுவர் தடிமன் எவ்வளவு? சுவரில் என்ன கலவை பயன்படுத்த வேண்டும் .....!
இதைத்தான் ஆயாதி கூறுகிறது.....!
இன்று மேலைநாட்டுக்கல்வியை படித்தாலும் அதில் என்ன உள்ளதோ அதுதான் நமது ஆயாதி கணிதமும்
பஞ்சாங்கம் என்று சொன்னால் முகம் சுளிப்பது "நாஸா தகவல்" என்று சொன்னால் பெருமையாக நினைப்பது....
எல்லாமே கணிதம்தான் அது இல்லாமல் இந்தியா இல்லை இந்து கட்டிடக்கலை இல்லை
மரபுக்கட்டக்கலையை அறிந்துக்கொள்ள விரும்பினால் வாஸ்து சாஸ்திரம் என்பதை முழுமையாக படித்து கணிதம் அறிவதுதான்
நாம் என்றும் மேம்பட்டவர்களாகவும் அறிவார்த்த சமூகமாகவும் இருப்போம்

இதுதான் வருத்தமான உண்மை...!



tamil vastu book, தமிழ் வாஸ்து நூல், வாஸ்து பூஜை, வாஸ்து பரிகாரம்

வாஸ்து நூல் என்பது 100% கணிதம் சார்ந்தது
அதில் அனைத்துவிதமான கணிதங்களும் உள்ளடக்கியதாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் 22க்கும் மேற்பட்ட "வாஸ்து" எனும் பெயரில் நூல்கள் வந்தாலும்.
ஸ்தபதியார் எழுதிய நூல் மட்டுமே கணிதம் தாங்கி வந்துள்ளது மற்றவை துளிகூட கணிதம் சாராதவை
இந்திய பாரம்பரிய கட்டிட பொறியியல் கலையைத்தான் "வாஸ்து" எனும் பெயரில் அழைக்கிறோம்
ஆனால் தற்பொழுது வெளிவந்துள்ள நூல்களில் கட்டிடக்கலையை தவிற பயமுறுத்தல், பரிகாரம், மிகைப்படுத்தல் எனும் மனம் - வழிபாடு சார்ந்த விஷயங்கள் மட்டுமே முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை ஆக்ரமித்துள்ளது
துவக்க நிலைக்கு இந்த புஸ்தகங்கள் ஒரு அறிமுகம் அவ்வளவுதான் மேம்படுத்திய நிலைக்கு செல்ல ஆசைப்பட்டால்...
தரமான "மூலவாஸ்து" நூல்களை படித்து "கணிதம்" அறிய குறைந்தபட்சம் 4வருடங்களாவது ஆகும் பின்னர் செயல்முறையில் ஈடுபட்டு மேலோங்க பலவருடங்களாகும். இதுதான் நிஜம்
எந்த ஒரு வாஸ்து விதியும், கணிதமும் பொதுவானதல்ல அது இடத்திற்கு இடம் மாறும் மதிப்புடைய பல்வேறு சமன்பாடு( Equation)களை கொண்டது
இன்னும் சொல்லப்போனால் கன்னியாகுமரிக்கு செய்த வாஸ்து கணிதம் மதுரைக்கு பொருந்தாது. வாஸ்து என்பது முற்றிலும் புவிநிலை, சூரியனின் வீச்சு தொடர்பானது
தயவு செய்து நன்கு வாஸ்து கணிதம் அறிய மாமல்லபுரம் சிற்பக்கலை கூடம் சென்று அங்குள்ள நூல்களை படித்து அறியுங்கள் அல்லது காஞ்சி மடத்தின் சிற்பகல்லூரி சென்று மூலகணிதம் நூல்களை படித்து அறிந்து நிஜமான பாரம்பரிய கட்டிடக்கலையை போற்றுங்கள்.
சில்பசாஸ்திர வாத்யார் அல்லது ஸ்தபதியிடம் கணிதம் கற்று வாஸ்து எனும் விஷயத்தை நிஜமாக சுவாசியுங்கள்
கிரி டிரேடிங்கிலும், ஹிக்கின்பாதம்ஸ்ஸிலும், இணையத்திலும் "நிஜமான மூலவாஸ்த சாஸ்திர நூல்" கிடைக்காது.
பாலு சரவண சர்மா

Wednesday, April 17, 2019

the election date and thiruvarur

Saturday, April 13, 2019

விகாரி வருஷ பிறப்பு பஞ்சாங்க கணிதம் - நேரம்

விகாரி வருஷ பஞ்சாங்க கணிதம்
http://www.thanigaipanchangam.com/almanac/Varusha-pirappu-vikari.jpg.

Tambaram Astrologer, Prohithar, Balu Saravana Sarma


திருக்கணித முறையில் 14.4.2019 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2:09 மணி அளவில் நிராயண முறையில் சூரியன் இருக்கும் நிலை கணிக்கும் முறை
இது Tropical Longitude முறையில் இருந்து   sidereal முறைக்கு  keplerian orbital elements (J 2010) தரவு அடிப்படையில் மற்றும் இந்திய அரசின்  Lihiri Ayanamsa  முறைப்படி கணிதம் செய்யப்படுகிறது.

வரருசி வாக்கிய சித்தாந்தப்படி விகாரி வருஷம் (2019-2020) பிறப்பு, மேஷ ரவி, விஷூ புன்யகாலம் பிறப்பு கணிதம்

பாலு சரவண சர்மா
புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதம்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrolger, Chennai Prohithar
9840369677
prohithar@gmail.com
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Monday, April 08, 2019

விகாரி வருஷ பஞ்சாங்கம் 2019, 2020

இலவசமாக விகாரி வருஷ ஸ்ரீதணிகை திருக்கணித பஞ்சாங்கம்  தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட இணையத்தை பார்வையிடவும்.

Link 1 http://www.prohithar.com/vikari/index.html

Link 2 http://www.thanigaipanchangam.com/vikari/index.html


Vikari Varusha Tamil Panchangam free download, விகாரி வருஷ பஞ்சாங்கம்

பாலு சரவண சர்மா
புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர்
Tambaram Astrologer, Chennai Prohithar
No 9, 4th Cross street, Kalyan Nagar, Tambaram West, Chennai 45
9840369677
www.prohithar.com
www.thanigaipanchangam.com