Pages

Tuesday, May 19, 2015

வாக்கிய பஞ்சாங்க முறை - குரு பெயர்ச்சி கணணம்

சிம்ம ராசியில் குரு பிரவேசம் செய்வதை வாக்கிய முறையில் கணித்தல் 

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர்


குரு பெயர்ச்சி - 2015 - Guru Peyarchi - Palangal -

Guru Peyarchi - Palangal & Pariharam
மன்மத ஆண்டு ஆனி மாதம் 14 ஜூலை 2015 செவ்வாய் அன்று திருக்கணிதப்படி குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்

வாக்கிய பஞ்சாங்கப்படி 5 ஜூலை 2015 அன்று சிம்ம ராசிக்கு பெயர்சி அடைகிறார். சிவ ஆகமப்படி அர்த்தஜாம பூஜைக்கு பின்னர் குருபெயர்ச்சி அடைவதால் மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு பின்னர் நவக்கிரக குருவை வணங்கவும்,

குறிப்பு: நவக்கிரக குருவும் -  தஷ்ணாமூர்த்தியும் ஒன்றல்ல - சமமல்ல. தஷ்ணாமூர்த்தி சிவனின் வடிவம். நவக்கிரக குரு சிவனின் பற்றாளன் (சிவன்படி இயங்குபவன்)

குரு பெயர்ச்சி அன்று தவறாமல் மஞ்சள் நிற துணி, போர்வை, புடவை , கடலை மாவு, கடலை பருப்பு, மூக்கு கடலை ஆகியவற்றை வசதிக்குட்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்து பின்னர் சிவன் கோவிலுக்கு செல்லவும்.

மூக்குகடலை மாலையை நவக்கிரக குருவிற்கு சாற்றுவது கூடாது.


Guru Peyarchi Palangal 2015 குரு பெயர்ச்சி பலன்கள்

கிராமத்து கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் செய்தல் அல்லது மின்சார கட்டணம் செலுத்துவது மிகசிறந்த பலனை தரும்.

மகாமகம்: குரு சிம்ம ராசியில் நிற்க நேர் எதிரில் 7ம் இராசியில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்க முழுநிலவு மகம் நட்சத்திரத்தில் வரும் நாளே மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. குரு - மகம் - முழு நிலவு - பூமி -  சூரியன் நேர்கோட்டில் வரும் அன்று கும்பகோணத்தில் மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பக்தர்கள் புனித நீராடும் நாளும் இன்றே.
மகாமகம் குறித்த சிறப்பு பக்கம்
http://www.thanigaipanchangam.com/mahamaham2016/index.php

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram astrologer

Keywords: Alangudi Gurupeyarchi, ஆலங்குடி குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு பூஜை, குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி, அஷ்டம குரு, ஜென்ம குரு, குரு வக்கிரம், குரு பார்வை, குருபலன், துன்முகி வருடம், கும்ப கோணம் மகாமகம்

ஆனி மாத மடல் - மன்மத வருஷம்

மன்மத வருட ஆனி மாத சுபநாட்கள் குறித்த விரிவான விளக்கம்
http://www.prohithar.com/manmatha/aani-manmatha.pdf
http://www.thanigaipanchangam.com/manmatha/aani-manmatha.pdf


ஆனி மாத சுபநாட்கள் - நல்லநாள்
மாத பிறப்பு - மலமாதம் - ஆனி திருமஞ்சனம் - வானியல் விளக்கம்- சுபநாள் - நல்லநாள் - குரு பெயர்ச்சி பலன்கள் - ஏறு உழ, எருவிட, மாடு வாங்க நல்ல நேரம்...இன்னும் பலதகவல்களுடன்

http://www.prohithar.com/manmatha/aani-manmatha.pdf
http://www.thanigaipanchangam.com/manmatha/aani-manmatha.pdf 

Balu Saravanan Sarma
Tambaram Astrologer, Prohithar
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Hora Calculation - ஹோரை கணிதம்

Hora Calculation - ஹோரை கணிதம்

http://www.prohithar.com/hora/index.php
http://www.thanigaipanchangam.com/hora/index.php

ஹோரை என்றால் என்ன? சிறப்பு பக்கம் முழுவிளக்கங்களுடன்
ஹோரை - ஓரை என்றால் என்ன? விளக்கம்

ஹோரை - அறிவியல் அடிப்படையில் கிரக வரிசை, நினைவல் நிறுத்து எளிய விளக்கம்

ஹோரை, சென்னை ஓரை நல்ல நேரம்

http://www.prohithar.com/hora/index.php
http://www.thanigaipanchangam.com/hora/index.php

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், பாலு சரவண சர்மா
Tambaram astrologer