Pages

Tuesday, April 22, 2014

அட்சய திருதியை 2.5.2014 வெள்ளி

அட்சய திருதியை 2014
அட்சய திருதியை, akshaya tritiya 2014

தியாகத்தின் உருவம் - இராணுவ உடை

இந்திய இராணுவ உடை சட்டம் 171 கீழ் 21 
இந்தியாவின் எந்த பகுதியிலும் இராணுவம் சாராத சிவிலியன்கள் (வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வருபவர்கள் உட்பட) இராணுவ துணியை உடையாகவோ அல்லது பெட்டிகளுக்கு உறையாகவோ பயன்படுத்துவது குற்றமாகும். 

இந்தியாவில் தனியார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் யாரும் இத்தகைய உடைகளை பயன்படுத்துவது "தேசவிரோத" செயலாகும்.

மேலும் இத்தகைய குற்றத்திற்கு ஜாமினில் வெளிவர இயலாது, ஒரு வருடம் சிறை தண்டனை, ரூ5000 அபாரதம்.

இளைஞர்களே நாகரீகம் எனும் பெயரில் அமெரிக்க இராணுவ உடையைகூட இந்தியாவில் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை.

இந்த சட்டப்படி தண்டனை பெற்றவர்கள் அரசுபணியில் சேரயியலாது, பாஸ்போர்ட் பெறுவது, வெளிநாட்டிற்கு செல்வது (வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேறுவது) ஆகியன சிக்கலான விஷயமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

தியாகத்தின் உருவமான இராணுவ உடையை தவறாக பயன்படுத்தி இராணுவத்தை அவமானப்படுத்தவேண்டாம். 



Indian army dress, Military uniform

www.prohithar.com
www.thanigaipanchangam.com

இது தான் வரலாறு

நான் யார்? 

உங்கள் "முன் நான்கு" தலைமுறை பெயர்களை எழுதுங்கள், 

பெருமைப்படுங்கள் உங்களுக்கென ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை நினைத்து. 

எதிர்கால சந்ததிக்கும் தெரிவியுங்கள் இது தான் வரலாறு


பாரம்பரியம் -  வரலாறு
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
http://www.thanigaipanchangam.com